விடய எல்லை


நீண்டகால மின்னுற்பத்தித் திட்டத்தைப் பயன்படுத்தி அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களின் மின்சக்தித் தேவைகளைப் பூர்த்திசெய்தலும் இலங்கையின் வியாபாரச்சந்தை போட்டிகரத்தன்மை உறுதிப வகையில் மின்சக்தியை வழங்குதலும் மற்றும் எரிசக்திக் கட்டுப்பாட்டைத் தாபித்தலும்.


கடமைகளும் பணிகளும்


மின்சக்தி அமைச்சரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலின்பேரில் ”குறைந்த செலவிலான மின்னுற்பத மற்றும் வினைதிறமையாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக”" விதித்துரைக்கப்பட்டுள்ள சட்டங ஒழுங்குவிதிகளுக்கு அமைய சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்டம் எனும் விடயத்து திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களின் விடயங்கள் மற்றும அவ்விடயங்களுக்குரிய கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்தமைத்தலும் தேசிய வரவு முதலீடுகள் மற்றும் தேசிய அபிவிருத்திச் செயற்பாடுகளின்கீழான கருத்திட்டங்களைச் செயற்படுத்தலும செய்தலும் மதிப்பீடு செய்தலும்.


அதிவிசேட முன்னுரிமைகள்


  • களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தினை இயற்கைவாயு ரேபைன் சார்ந்த மின்னுற்பத்தி நிi மாற்றுவதும் கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தை விரிவுபடுத்துதலும்.
  • உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியின் செயற்றிறன் மற்றும் உச்சப்பயனை உறுதிப்படுத்துவதற்கா கட்டமைப்பொன்றை அபிவிருத்தி செய்தல்.
  • வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கைத்தொழில்சாலைகளுக்குக் குறைந்த செலவில் மின்சாரம் பெற்று உறுதிப்படுத்துவதற்கு சூரியசக்தியைப் பயன்படுத்தலை ஊக்குவித்தல்.
  • மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை ஆரம்பிப்பதற்குத் தனியார்துறையினர் மற்றும் யாளர்களை ஊக்குவித்தல்.
  • 2020 ஆம் ஆண்டாகும்போது புறோட்லாண்ட் நீர் மின்னுற்பத்தி நிலையம், 2021 ஆம் ஆண்டாகும்பே திட்டம், 2023 ஆம் ஆண்டாகும்போது மொரகொல்ல திட்டம், 2024 ஆம் ஆண்டாகும்போது தரபிட்டிக என்பவற்றை சீத்தாவக்க தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைத்தல்.
  • கொழும்பு பிரதேசத்திலுள்ள அனைத்து பெற்றோலிய மின்னுற்பத்தி நிலையங்களை இயற்கைவாயு ரே மின்னுற்பத்தி நிலையங்களாக மாற்றுதல்.
  • 2021 ஆம் ஆண்டாகும்போது மன்னார் காற்றாடி மின்னுற்பத்தி நிலையத்தினூடாக 100 மெ.வோ மின்சாரத மன்னார், ப{நகரி மற்றும் மொணராகலை பிரதேசத்திலுள்ள காற்றாடி மற்றும் சூரியஒளி எரிசக்திக் கருத்தி நடைமுறைப்படுத்துவதன்மூலம் 800 மெ.வோ மின்சாரத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைத
  • வீடுகளுக்கு, சிறிய வர்த்தக நிலையங்களுக்குக் குறைந்த செலவிலான எரிசக்தியைப் பெற்றுக்கொள்ளும கூரையில் பொருத்தப்படும் சூரியசக்தி கட்டமைப்பைப் பயன்படுத்தலை ஊக்குவித்தல்.

பிரதான நிறுவனங்கள்


  • இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபை
  • இலங்கை அணுசக்தி சபை
  • இலங்கை அணுசக்தி ஒழுங்குறுத்துகைச் சபை