வேலைவாய்ப்பு
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் I இன் பணிப்பாளர் (திட்டமிடல்) பதவிக்கான விண்ணப்பங்களை கோருதல்
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் ஐ இன் பணிப்பாளர் (திட்டமிடல்) பதவிக்கு இலங்கை திட்டமிடல் சேவையின் அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.