மாகாண அலுவலகங்கள்:- கொழும்பு நகரம், மேல் மாகாணம் தெற்கு, மேல் மாகாணம் வடக்கு, மத்திய மாகாணம், வட மத்திய மாகாணம், தென் மாகாணம், கிழக்கு மாகாணம், வட மாகாணம், ஊவா மாகாணம், சபரகமுவ மாகாணம், வடமேல் மாகாணம்.

பிராந்திய அலுவலகங்கள்:- கொழும்பு மேற்கு, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு கிழக்கு, இரத்மலானை, ஹோமாகம, தெஹிவளை, ஹொரண, களுத்துறை, சிறீ ஜயவர்த்தனபுர, அவிஸ்ஸாவெல, நீர்கொழும்பு, கம்பஹா, களணி, ஜா-எல, வெயாங்கொட, குருனாகல், குளியாப்பிட்டிய, வென்னப்புவ, சிலாபம், வாரியபொல, அனுராதபுரம், கெக்கிராவ, மின்னேரிய, கண்டி நகரம், பேராதெனிய, நாவலப் பிட்டிய, நுவரெலியா, குண்டசாலை, மாத்தளை, கட்டுகஸ்தோட்டை, அம்பாறை, மட்டக்களப்பு, கல்முனை, திருகோணமலை, பதுளை, தியதலாவ, இரத்தினபுரி, கஹவத்த, கேகாலை, ருவன்வெல்ல, யாழ்பாணம், கிளிநொச்சி, காலி, மாதத்றை, அம்மாந்தோட்டை, அம்பலாங்கொட, வெலிகம.

வாடிக்கையாளர் உடனுக்குடனான தொலைபேசி வசதி

இமிச – 1987

இலங்கை மின்சார சபை – மின்சார முறிவுச்சேவைகள் தொடர்பில் பயனுள்ள தொலைபேசி இலக்கங்கள்

அழைப்பு நிலையம் (அனைத்து மாகாணங்களையும் கையாளும்) 011 – 2481248
கொழும்பு மேற்கு 011 – 2421908
கொழும்பு வடக்கு 011 – 2336266
கொழும்பு கிழக்கு 011 – 2693046
கொழும்பு தெற்கு 011 – 2815090
# இமிச டிபோ தொலைபேசி இலக்கம் முகவரி உள்ளடங்கும் பகுதி
1 யாழ் சுற்றுப்புறம் 021 3207653 கே.கே.எஸ்.வீதி, குளப்பிட்டிச் சந்தி, கொக்குவில் திருநெல்வேலி, கல்வியான்காடு, இருபாளி, கோப்பாய், கோண்டாவில்லு, கொக்குவில், தாயடி, ஆணைக்கோட்டை
2 வட்டுக்கோட்டை 021 320 7655 பிரதான வீதி, சிதன்கேணி காரைநகர், பொன்னாலை, மூலாய், சுழிபுரம், அரலி, வட்டுக்கோட்டை, சிதன்கேணி, தொல்புரம்
3 சுண்ணாகம் 021 320 7654 பவர் ஹவுஸ் வீதி, சுண்ணாகம் அச்சுவேலி, ஆவரங்கல்லு, வாதரையாத்தை, புத்தூர், நீர்வேலி, சிறுப்பிட்டி, கரந்தன், உரும்பராய்
4 பருத்தித்துறை 021 320 7656 தலு சாந்தி, நெல்லியடி தொண்டமானாறு, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, கரவெட்டி, நெல்லியடி, உடுப்பிட்டி, புலோளி
5 சாவக்கச்சேரி 021 320 7657 95,கச்சேரி வீதி, சாவக்கச்சேரி ஊர்காவற்றுறை, நாவற்குளி, சாவக்கச்சேரி, மட்டுவில், மீசாலை, கொடிகாமம், மிருசுவில்லு, வாரணி
6 வேலானை 021 320 7658 வங்கலவாடி, வேலானை வேலானை, கைத்தடி, புங்குடுதீவு, நாகதீப, டெல்ப்ட், அல்லைப்பிட்டி
7 யாழ் நகர் 021 321 1326 105, அரசடி வீதி, யாழ்பாணம் முல்லி, கொழும்புத்துறை, பாஷைவூர், அரியாலை, கச்சேரி, சுண்டிக்குளி, குறிநகர், யாழ்பாணம், நாயன்மாக்காடு, நல்லூர், வண்ணார்ப்பொன்னை, நாவந்துறை, ஓட்டுமாடம், கொட்டடி, பன்னை, கொம்பயான்மணல்
8 மன்னார் 024 324 3092 வைத்தியசாலை வீதி, மன்னார் தலைமன்னார், மன்னார், புதுக்குடியிருப்பு, தாறாபுரம், தல்லடி, சிலாபத்துறை
9 கிளிநொச்சி 024 324 3089 155 வது மைல், கண்டி வீதி, கிளிநொச்சி கிளிநொச்சி, கராய்ச்சி, உருத்தராபுரம், முல்லைத்தீவு, ஒட்டுசூடான், நெடுங்கேணி, மல்லாவி, துணுக்கை
10 வவுனியா 024 324 3090 பூங்கா வீதி, வவுனியா வவுனியா, பூவரசங்குளம், இரட்டைப்பெரியகுளம், ஓமந்தை, செட்டிக்குளம், வீரபுரம்