நிகழும் மின்னுற்பத்திக் கருத்திட்டங்கள் | ||
மேல்கொத்மலை நீர்வலு கருத்திட்டம் | 409 GWh மின்சக்தி உற்பத்தியையும் 150 மெ.வொ நிலையான கொள்தி றனையும் உடைய ஒரு நீர்வலு கருத்திட்ட நிர்மாணம். | ஜப்பான் சர்வதேச கூட்டுறவு கவராண்மை (ஜசகூமு) |
நுரைச்சோலை அனல் மின்னுற்பத்திப் பொறித்தொகுதி
கட்டம் – I |
300 மெ.வொ அனல் சக்தி உற்பத்திப் பொறித்தொகுதி ஒன்றின் நிர்மாணம். இந்தத் திட்டம் டேர்பைன்கள் நிறுவுகை, துணை முறைமைகள், வெயாங் கொட மற்றும் கட்டுகொட வரையான 117 கிமீ மின்சார செலுத்துகை மார்க்கம், நிலக்கரி முதலியவற்றை இறக்குவதற்கான இறங்கு துறை நிர்மாணம் என்பவற்றை உள்ளடக்கும். | சீன நாட்டு எக்ஸிம் வங்கி |
நுரைச்சோலை அனல் மின்னுற்பத்திப் பொறித்தொகுதி
கட்டம் – II மற்றும் கட்டம் – III |
300 x 02 அனல் மின்னுற்பத்திப் பொறித்தொகுதிகளின் நிர்மாணம். | சீன நாட்டு எக்ஸிம் வங்கி |
உமா ஒயா நீர்வலு கருத்திட்டம் (120 மெ.வொ முதல் 312 GWh வரை) | உமா ஒயாவுக்கும் மஹாதித்தில ஒயாவுக்கும் குறுக்கே வெலிமடையில் இரண்டு நீர்க் குட்டைகள், வெல்லவாயவுக்கு அருகில் இரந்தெனியா நிலகீழ் மின்னுற்பத்தி நிலையம், மற்றும் கிரிந்தி ஒயாவுக்கான கடவை என்பவற்றின் நிர்மாணம். | இந்தியாவின் EDBI வங்கி |
ப்ரோட்லேண்ட்ஸ் நீர்வலு கருத்திட்டம் | ப்ரோட்லேண்ட்ஸ் நீர்வலு கருத்திட்டம். | திட்டமிடப்படவுள்ளது |
சாத்தியவள ஆய்வுகள் | ||
குழாய்மார்க்க சக்தி தொடர்பான கருத்திட்டங்கள்
பலவகைப்படுத்தல் மேம்பாட்டுக் கருத்திட்டங்கள் (எல்என்ஜி சம்பந்தப்பட்ட வசதிகளின் நிர்மாணம்) |
கட்டம் I – சாத்தியவள மட்ட எரிபொருள் தெரிவு பற்றிய ஆய்வு. கட்டம் II – விரிவான வடிவமைப்புத் திட்டம் உள்ளிட்ட விரிவான சாத்தியவள ஆய்வு. இலங்கை அரசாங்கம் அவ்வாறு மேற்கொள்ளத் தீர்மானித்தால் மாத்திரம், கட்டம் II ஆரம்பமாகும். | ஜசகூமு |
மொரகொல்ல நீர்வலு மின்னுற்பத்திப் பொறித்தொகுதி | 82 GWh மின்னுற்பத்தி உடைய 26.5 மெ.வொ நீர்வலு மின்னுற்பத்திப் பொறித் தொகுதியின் நிர்மாணம் பற்றிய சாத்தியவள ஆய்வு. இது கொத்மலை அணைக் கட்டின் கீழருவிப்பகுதியில் அமைந்திருக்கும். மதிப்பிடப்பட்ட கருத்திட்ட ஆகு செலவு 85 மில்லியன் அ.டொ. | குவைட் |
ஜிங்கங்கை நீர்வலு கருத்திட்டம் | தெனியாயவை அண்மித்திருக்கும் தெனியாய லங்காகம என்றவிடத்திற்கு அருகில் அமைக்கப்படவிருக்கும் நீர்வலு உற்பத்திப் பொறித்தொகுதியின் நிர்மாணம் பற்றிய சாத்தியவள ஆய்வு. பல தெரிவுகள் பற்றி ஆராயப் பட்டது. 102 – 143 GWh, 39-49 மெ.வொ கருத்திட்டம் மற்றும் 21 GWh, 10 மெ.வொ நீர்ப்பாசனக் குறுக்குக்கால்வாய்த் தெரிவு ஆகியன பற்றிய மபொஉப ஆய்வு-2008. | எதுவுமில்லை |
விக்டோரியா மின்சார விஸ்தரப்புக் கருத்திட்டம் | விக்டோரியா நீர்வலு உற்பத்தி நிலைய 228 மெ.வொ விஸ்தரிப்பு மின்னுற் பத்திப் பொறித்தொகுதியினதும் சுரங்கவழியினதும் நிர்மாணம் பற்றிய சாத்தியவள ஆய்வு. மதிப்பிடப்பட்ட ஆகுசெலவு 222 அ.டொ. | எதுவுமில்லை |
பாம்பிக் களஞ்சிய நீர்வலு உற்பத்தி நிலையம் | உள்ளக மேஜை ஆய்வு மற்றும் ஸ்தல அளவை ஆய்வு என்பவற்றுக்கு இணங்க, பல சாத்தியமான ஸ்தலங்கள். 500 மெ.வொ சாத்தியமான 2 ஸ்தலங்கள். ஒவ்வொன்றும் மாவுஸ்ஸாகலே வடக்கு – 500 மெ.வொ. | |
பூண்டுலு ஒயா நீர்த்திருப்புகை (மேல் கொத்மலை) | மேல் கொத்மலை நீர்வலு கருத்திட்ட 50 மெ.வொ மேலதிக ஆண்டு சராசரி மின்னுற்பத்தி. | |
திருகோணமலை அனல் மின்னுற்பத்திப் பொறித்தொகுதி | நிலக்கரிகளை இறக்குவதற்கான இறங்கு துறை போன்ற துணை வசதிகளுடன் திருகோணமலையில் 2 x 250 மெ.வொ அனல் மின்னுற்பத்தி பொறித் தொகுதியை உருவாக்குதல். இந்த மின்னுற்பத்திப் பொறித்தொகுதி இந்தியாவின் NTPC நிறுவனத்திற்கும் இலங்கை மின்சார சபைக்கும் (இமிச) இடையில் தொழிற் படும் கூட்டுத் தாபனக் கம்பனியின் மூல Boo அடிப்படையில் அமைந்திருக்கும். மதிப்பிடப்பட்ட ஆகுசெலவு 500 அ.டொ. | இந்த கூட்டுத் தாபனக் கம்பனி (NTPC / இமிச) நன்கொடைத் தரப்பை இனம் காணும் |
புனரமைப்பு | ||
பழைய லக்ஷபான மின்னுற்பத்திப் பொறித்தொகுதி புனரமைப்பு | டேர்பைன் ஓட்டுசாதனங்கள், முழுமையான மின்பிறப்பாக்கி அதிர்ச்சி முறைமைகள், ஆளுசாதனங்கள், பெயாரிங்ஸ், நீர் குளிராக்கும் முறைமை, பிரதான இன்லெட்டு வால்வுகள் மற்றும் நீர்காவிக் குழாய்மார்க்க காப்பு வால்வுகள். | அவுஸ்திரியா யுனி க்ரடிட் வங்கி ஏஜி மற்றும் இலங்கை HNB பிஎல்சி வங்கி.
மற்றும் ப்fரான்ஸ் HNB பிஎல்சி வங்கி. |
விமலசுரேந்திர மின்னுற்பத்தி நிலையப் புனர்நிர்மாணம் | விமலசூரேந்திர மின்னுற்பத்தி நிலையம்: மின்பிறப்பாக்கி ஸ்டாட்டர்கள் மற்றும் கட்டுகள், ரொட்டர் போல்ஸ்கள், அதிர்ச்சி முறைமைகள், ஆளுசாதனங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், பெயாரிங்ஸ்கள், LV AC/CD முறைமைகள் மீள்தாபிப்பு, டேர்பைன்களினதும், எஞ்சிய மின்னுற்பத்திப் பொறித் தொகுதிகளினதும் M/V மேம்பாடு. |
புதிய லக்ஷபான மின்னுற்பத்திப் பொறித்தொகுதி | புதிய லக்ஷபான மின்னுற்பத்தி நிலையம்: டேர்பைன் ஓட்டுசாதனங்கள், மின் பிறப்பாக்கிக் களஞ்சியங்கள் மீள்தாபிப்பு, கட்டுகள், ரொட்டர் போல்ஸ்கள், அதிர்ச்சி முறைமைகள், ஆளுசாதனங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், பெயாரிங்ஸ்கள், LV AC/CD முறைமைகள், நீர் குளிராக்கல் முறைமை மீள் தாபிப்பு. டேர்பைன்களினதும், எஞ்சிய மின்னுற்பத்திப் பொறித் தொகுதி களினதும் M/V மேம்பாடு. | |
உக்குவெல மின்னுற்பத்திப் பொறித்தொகுதியின் புனரமைப்பு | டேர்பைன் ஓட்டுசாதனங்கள், மின்பிறப்பாக்கிக் களஞ்சியங்கள் மீள்தாபிப்பு, கட்டுகள், ரொட்டர் போல்ஸ்கள், அதிர்ச்சி முறைமைகள், ஆளுசாதனங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், பெயாரிங்ஸ்கள், நீர் குளிராக்கல் முறைமை மீள் தாபிப்பு. எஞ்சிய டேர்பைன்களினதும், மின்னுற்பத்திப் பொறித் தொகுதி களினதும் மேம்பாடு. | சர்வதேச கூட்டுறவுக்கான ஜப்பான் வங்கி |
மின்சார செலுத்துகைக் கருத்திட்டங்கள் | ||
வவுனியா-கிளிநொச்சி மின்சார செலுத்துகை மார்க்கக் கருத்திட்டம் (சகூஜவ) | லொட் ஏ: 132/33 kV க்றிட் உப மின்னிலைய நிர்மாணம்.
லொட்டு பீ: OPGW லொட் சி:, உள்ளிட்ட ஏற்கனவேயிருக்கும் வழியுரிமை அடங்கலாக வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வரையான 73 கிமீ 132 kV தனி சீப்ரா இரட்டைச் சுற்று மின்சார செலுத்துகை மார்க்க நிர்மாணம். லொட்டு ஏ மற்றும் லொட் பீ தொடர்பான உசாதுணைச் சேவைகள். |
சகூஜவ |
கிளிநொச்சி-சுண்ணாகம் மின்சார செலுத்துகை மார்க்கக் கருத்திட்டம் – ஆசிய அபிவிருத்தி வங்கி (ஆஅவ) | (1) கிளிநொச்சி உப க்றிட் மின்னிலையத்திலிருந்து சுண்ணாகம் க்றிட் உப மின்னிலையம் வரையான 132 kV மின்சார செலுத்துகை மார்க்க நிர்மாணம் – லொட் பீ. (2) சுண்ணாக க்றிட் உப மின்னிலைய 2×31.5 MVA, 132/33 kV நிர்மாணம் – லொட் ஏ. | ஆஅவ |
இலங்கை ஒளியேற்றல் மின்சார செலுத்துகை – மட்டக்களப்பு க்றிட் உப மின்னிலையக் கருத்திட்டம் – இலங்கை அரசாங்கம் (இஅ) | லொட் ஏ – 08 எண்ணிக்கையான 33 kV மின்சார வழங்கிக் குடாக்களுடன் கூடிய 2 x 31.5 MVAT/F உடைய க்றிட் உப மின்னிலைய நிர்மாணம். லொட் பீ – ஹக்மன விலிருந்து பெலியத்த வரையான மின்சார செலுத்துகை மார்க்கத்தின் நிர்மாணம். இமிச நேரடி நிறைவேற்றலின் மூலம் 132 kV 08 கிமீ இரட்டைச் சுற்று மின்சார செலுத்துகை மார்க்கம். | இஅ |
கொழும்பு நகர மின்சார அபிவிருத்திக் கருத்திட்டம் (சகூஜவ) – கொட்டஹேன இன்சியுலேட்டுப் பண்ணப்பட்ட எரிவாயு க்றிட் உப மின்னிலைய நிர்மாணம், இன்சியுலேட்டுப் பண்ணப்பட்ட எரிவாயு களணிதிஸ்ஸ க்றிட் உப மின்னிலைய ஆளிப்பலகை அபிவிருத்தி மற்றும் கொட்டஹேனவிலிருந்து கொழும்புக்கான யூஜி கேபல் நிறுவுகை | பொதி ஏ : 33/11kV ஆரம்ப உப மின்னிலையத்தை 132/33kV GIS உப மின்னிலை யமாகத் தரமுயர்த்துதல், கொழும்பு நகர மின்சாரப் பகிர்ந்தளிப்பு அபிவிருத்திக் கருத்திட்ட பீ பொதி தொடர்பில் கொலண்ணாவை 132kV GIS குடாக்களினதும் களணிதிஸ்ஸ உப க்றிட் மின்னிலையத்தினதும் நிறுவுகை. 8.7 கிமீ 132kV நிலகீழ் கேபல் நிறுவுகைப் பொதி சி: கொழும்பு நகர 11 kV மின்சாரப் பகிர்ந்தளிப்பு முறைமைகள் புனரமைப்பும் ஒரு ஆரம்ப உப மின்னிலையத்தின் விஸ்தரப்பும். பொதி ஈ: மின்சாரப் பகிர்ந்தளிப்புக் கட்டுப்பாட்டு நிலைய நிர்மாணம் உள்ளிட்ட SCADA முறைமை. | சகூஜவ |
தூய சக்தியும் கருத்திட்ட மேம்பாட்டுப் பிரவேசமும் | ||
ஏ – முறைமைக் கட்டுப்பாட்டு நவீமயப்படுத்தல் | சிறீ ஜயவர்த்தனபுரவில் ஒரு புதிய கட்டுப்பாட்டு முறைமை நிலையத்தைத் தாபித்தலும் நாடளாவிய கண்ணாடி கற்புலத் தொடர்பாடல் வலையமைப்பும். லொட் ஏ – அம்பாறை மற்றும் வாழைச்சேனை ஆகிய இடங்களில் அமைந்துள்ள 132/33kV க்றிட் உப மின்னிலையங்களைப் பெரிதாக்குதல். | ஆஅவ |
பீ1 – மின்சார செலுத்துகை முறைமை வலுப்படுத்தல் – கிழக்கு மாகாணம் | லொட் பீ – ஹபரண க்றிட் உப மின்னிலையத்திலிருந்து வாழைச்சேனை க்றிட் உப மின்னிலையம் வரையான 132kV புதிய இரட்டைச் சுற்று மின்சார செலுத்துகை மார்க்கத்தின் நிர்மாணம் (இந்த மின்சார மார்க்கத்தின் அண்ணளவான நீளம் 100 கிமீ)
1) பீ2- 400 மிமீ வர்க்க தனி சீப்ரா (61-3.18மிமீ) ACSR 21 கிமீ 132kV இரட்டைச் சுற்று த்ரிபேfஸ் மின்சார செலுத்துகை மார்க்கம், ஒரு 7/3.25 மிமீ முலாமிடப்பட்ட உருக்கு ஏர்த் கம்பி மற்றும் ஏற்கனவேயிருக்கின்ற மாத்தறை க்றிட் உப மின்னிலையத்திலிருந்து உத்தேச காலி க்றிட் உப மின்னிலையம் வரையான ஒரு OPGW நிறுவுகை. 2) 400 மிமீ வர்க்க தனி சீப்ரா ACSR (61-3.18மிமீ) 42 கிமீ 132kV இரட்டைச் சுற்று த்ரிபேfஸ் மின்சார செலுத்துகை மார்க்கம். ஏற்கனவேயிருக்கின்ற புத்தளம் க்றிட் உப மின்னிலையத்திலிருந்து உத்தேச மாகோ க்றிட் உப மின்னிலையம் வரையான ஒரு OPGW நிறுவுகை. |
ஆஅவ |
பீ 2 – மின்சார செலுத்துகை முறைமை
க்றிட் உப மின்னிலைய கருத்திட்ட வலுவூட்டல் |
3) 400 மிமீ வர்க்க தனி சீப்ரா (61-3.18மிமீ) ACSR 17 கிமீ 132kV இரட்டைச் சுற்று த்ரிபேfஸ் மின்சார செலுத்துகை மார்க்கம், ஒரு 7/3.25 மிமீ முலாமிடப்பட்ட உருக்கு ஏர்த் கம்பி மற்றும் ஏற்கனவேயிருக்கின்ற உக்குவெல க்றிட் உப மின்னிலையத்திலிருந்து உத்தேச பல்லேகல க்றிட் உப மின்னிலையம் வரையான ஒரு OPGW நிறுவுகை.
4) 400 மிமீ வர்க்க தனி சீப்ரா (61-3.18மிமீ) ACSR 0.5 கிமீ 132kV இரட்டைச் சுற்று த்ரிபேfஸ் மின்சார செலுத்துகை மார்க்கம், ஒரு 7/3.25 மிமீ முலாமிடப்பட்ட உருக்கு ஏர்த் கம்பி மற்றும் ஏற்கனவேயிருக்கின்ற 132kV உக்குவெல – ஹபரண மின்சார செலுத்துகை மார்க்கத்தின் ஒரு வெளிச் சுற்றிலிருந்து உத்தேச நாவுல க்றிட் உப மின்னிலையம் வரையான ஒரு OPGW நிறுவுகை. பீ-2-1 (அ) விஸ்தரிப்பு (i) பாணந்துறை, (ii) வெயாங்கொட, (iii) மாத்தறை, (iv) குருனாகல், (v) ஹபரண மற்றும் (vi) ஹொரண க்றிட் உப மின்னிலையங்கள் |
|
இ – மின்சாரப் பகிர்ந்தளிப்பு உப மின்னிலையங்கள் விஸ்தரிப்பு E- வலையமைப்புக் கொள்திறன் | (ஆ)
(i) பல்லேகல, (ii) மாகோ, (iii) நாவுல க்றிட் உப மின்னிலையங்கள் நிர்மாணம் இ1- (i) கட்டுநாயக்கா, (ii) நாவல, (iii) கிரிபத்கொட, (iv) கொட்டிகாவத்த மற்றும் (v) ஹிக்கடுவ உப மின்னிலையங்களிலுள்ள மின்மாற்றிகளினது கொள்திறன் மேம்பாடு |
ஆஅவ |
புதுப்பிக்கத்தகு சக்தி வளக் கருத்திட்டங்களுக்கான விஸ்தரிப்புக் கட்டம் II ஆஅவ | சீதவாக்கை, பலாங்கொட, பதுளை, நவரெலியா, உக்குவெல ஆகிய இடங்களில் ஏற்கனவே அமைந்துள்ள 132kV க்றிட் உப மின்னிலையங்களின் விஸ்தரிப்பும் மஹியங்கனை புதிய க்றிட் உப மின்னிலைய நிர்மாணமும் | ஆஅவ |
புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் மூல சக்தி உள்ளீர்ப்புக்கான க்றிட் உப மின்னிலையங்களின் விஸ்தரிப்பு – கட்டம் – I (இஅ) | கட்டம் I – லொட் ஏ – இரத்தினபுரி, விமலசுரேந்திர மற்றும் இரன்டம்பே ஆகிய க்றிட் உப மின்னிலையங்களின் விஸ்தரிப்பு
லொட் –பீ- இரன்டம்பேவிலிருந்து மஹியங்கனை வரையான 21 கிமீ நீள 132kV இரட்டைச் சுற்று மின்சார செலுத்துகை மார்க்க நிர்மாணம் குழாய் மார்க்கத்திலுள்ள ஏனைய முந்துரிமை மின்சார செலுத்துகைக் கருத்திட்டங்கள் |
இஅ |
II ஆம் கட்ட ஆஅவ கருத்திட்டம் – நிலைபெறுதகு சக்தித் துறை உதவியின் கீழ் ஆராயப்பட்ட காலி புதிய மின்சார செலுத்துகை மார்க்கக் கருத்திட்டம் | அ. காலி புதிய க்றிட் உப மின்னிலையம்
ஆ. அம்பலாங்கொட – காலி 132kV மின்சார செலுத்துகை மார்க்கம் |
ஆஅவ |
II ஆம் கட்ட ஆஅவ நிலைபெறுதகு சக்தித் துறை உதவியின் கீழ் ஆராயப்பட்ட வட கிழக்கு மின்சார செலுத்துகைக் கருத்திட்டம் | அ1- மொனராகலை 132/33kV க்றிட் உப மின்னிலையமும் மின்சார செலுத்துகை
மார்க்கமும் அ2- மெதகமவிலிருந்து மொனராகலை வரையான 16 கிமீ 132kV புதிய மின்சார செலுத்துகை மார்க்க நிர்மாணம் ஆ- பொலன்னறுவை 132/33kV க்றிட் உப மின்னிலையம் இ- வவுனதீவு 132/33kV க்றிட் உப மின்னிலையம் ஈ- அம்பாறை 132/33kV க்றிட் உப மின்னிலைய விஸ்தரிப்பு உ- அம்பாறை ஊடான மஹியங்கனை வவுனதீவு 132/33kV மின்சார செலுத்துகை மார்க்கம் ஊ- கொத்மலையிலிருந்து அனுராதபுரம் வரையான 220 kV இரண்டாம்நிலை சுற்று ஸ்ட்ரின்ஜிங் மின்சார செலுத்துகை மார்க்கம் |
ஆஅவ |
வரையறுக்கப்பட்ட ஜப்பான் நகர வங்கி முதலீட்டினூடாக ஆய்வு கட்டத்திலுள்ள கருத்திட்டங்கள் | 1. கொழும்பு –பீ- 132/11kV க்றிட் உப மின்னிலைய நிர்மாணம்
2. கோழும்பு –ஏ- 132/33kV க்றிட் உப மின்னிலைய விஸ்தரிப்பு 3. திருகோணமலை-கப்பல்துறை 132/11kV க்றிட் உப மின்னிலைய நிர்மாணம் 4. இரன்டம்பே 220/132kV இன்டர்பஸ் மின்மாற்றிகளின் 2-வது நிறுவுகை 5. ஹபரண -வெயாங்கொட வரையான மின்சார செலுத்துகை மார்க்கக் கருத்திட்ட நிர்மாணம் |
வரையறுக்கப்பட்ட ஜப்பான் நகர வங்கி |
மதுரைக்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான இந்திய இலங்கை உள்ளக மின்னிணைப்பு மின்சார மார்க்கம் | இரண்டு நாடுகளுக்கும் இடையில் மின்சாரத்தைப் பரிமாறிக் கொள்ளும் முகமாக போfக் நேர் ஊடாக கடலடிக்கம்பி மூலம் இலங்கையினதும் இந்தியாவினதும் க்றிட் மின்சார முறைமைகளுக்கு மின்சாரத்தை உள்ளிணைப்பது இந்தக் கருத்திட்டத்தின் குறிக்கோள் ஆகும். |