பெருமளவான உற்பத்தித் திறனை இயலச் செய்வதில் பயன் படுத்தப் படுகின்ற இயந்திராதிகளின் பயன்தகு தொழிற்பாட்டிற்காக கைத்தொழில் துறைகளில் NDT பரிசேதனை சேவைகள் வழங்கப் படுகின்றன.

மின்சக்தி உற்பத்தி, விண்வெளி, இரசாயனக் கைத்தொழில், கனரக இயந்திராதிகள், கப்பல் நிர்மாணம், உருக்கு உற்பத்தி, அழுத்தக் கொதிகலன்கள், உயர் கூரைக் கட்டிட நிர்மாணம், வாகனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, எண்ணெய் அகழ்வாராய்ச்சி, நெடுஞ்சாலைகள், சிவில் பொறியியல் மற்றும் உருக்கி ஒட்டும் தொழில் போன்ற கைத் தொழில் துறைகளுக்கு NDT சேவைகள் வழங்கப் படுகின்றன.

அதிகளவில் காணப்படும் NDT தேவையை நிறைவேற்றும் பொருட்டு பஅச ஒரு NDT நிலையத்தைத் தாபிக்கும் நடபடிக்கையில் இறங்கியுள்ளது.

image
நுகேகொட மேன்பாலம்
image image image
அளிவற்ற தெளிவான பரிசோதனைக்கான தேசிய நிலையம்