பல அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கதிரியியக்க டொசைமெற்றிக் கலிப்ரேஷன் சேவைகள் வழங்கப்படும் அதே வேளையில், பரமாணுசக்தி அதிகார சபையிலும் (பஅச) ஏனைய பல நிறுவனங்களிலும் நிலையாக நிறுவப் பட்டுள்ள அணுசக்தி இலத்திரனியியல் உபகரணங்களுக்கான பராமரிப்புச் சேவைகளும் வழங்கப் படுகின்றன. வைத்தியசாலைகளுக்கான சிகிச்சை மட்டக் கலிப்ரேஷன் சேவைகளும் வழங்கப் படுகின்றன.