எமது வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் உத்தரவாதங்களை நாம் வழங்குகின்றோம்.

  • 28 நாள் மின்சார இணைப்புக் காலம்
  • 14 நாள் காலத்தில் மின்சார மாணி வாசிப்புக் கருவியை அல்லது மின்கம்பத்தை அகற்றுதல்
  • 6% வீத ஒழுங்கினுள் மின்விசை உத்தரவாதம்
  • 14 நாட்கள் பிரிசோதனை மற்றும் நியம காலம்
  • பொதுவாக 30 நிமிட காலத்திற்குள் மின்சார முறிவுச் சேவை
  • மின்சார வலையமைப்புத் தவறுகளின் காரணமாக வாடிக்கையாளர்களின் உபகரணங்களுக்கு ஏற்படும்

பாதிப்புகளுக்கான உத்தரவாதப் பொறுப்பு

electric_mainpic2 utility-photo_revised Customer-Service-Software