வீதி மின்விளக்குகளின் வினைத்திறன் குன்றிய பாவனை மற்றும் தரமான வீதி ஒளியேற்றல் செயன் முறைகளின் மூல மின்சாரப்பளு ஆகியன, பயன் பாட்டு நடபடிக்கையில் ஒரு கடும் பிரச்சினையாக மாறியுள்ளன. பேலியகொடப் பிரதேசத்தில் ஒரு நியமப் படுத்தப்பட்ட வீதி ஒளியேற்றல் அணுகுமுறைக்கான தேவை வலியுறுத்தப்பட்டது. ஒரு நம்பிக்கை வாய்ந்த சக்தி வினைத் திறனுக்கான நிதியீட்டல் தொடர்பான ஆசிய அபிவிருத்தி வங்கியின் எதிர்பார்ப்பைக் கொண்டு, வினைத் திறன் வாய்ந்த வீதி ஒளியேற்றல் மேம்பாடு பற்றிய ஒரு முன்னோடிக் கருத் திட்டம் வகுத்தமைக்கப் பட்டு, அந்தக் கருத் திட்டம் 2008 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டது. லொகோ நிறுவனத்திற்கும் நகர சபைக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை இடம் பெற்றது. அனைத்து வீதி மின்விளக்குகளினதும் பராமரப்புப் பணிகளை லெகோ நிறைவேற்றியது. அதே நேரம் இந்தப் பராமரிப்புப் பணிகள் தொடர்பான மூலப் பொருள் ஆகு செலவுகளை நகர சபை பொறுப்பேற்கின்றது.

4.1 led-solar-street-lamp-sustianable-manufacturing-world GE DIGITAL CAMERA