எமது நோக்கு:
நிலைபேறான முறையில் அபிவிருத்தி செய்யப்பட்ட இலங்கை…
எமது செயற்பணி:
மின்னுற்பத்தி, மின்செலுத்துகை, விநியோக வழங்கல், மின்நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரிக்கான பெறுகை நடவடிக்கைகளை மேற்கொள்ளல், மற்றும் மின்சாரத்துடன் தொடர்புடைய கருத்திட்டங்களை நிறைவேற்றல் ஆகியனவற்றிற்கான தலைமைத்துவத்தை வழங்கல்..