You are here:

Homeஎம்மைப் பற்றிஅமைச்சு
The Ministry

விடய எல்லை


நீண்டகால மின்னுற்பத்தித் திட்டத்தைப் பயன்படுத்தி அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களின் மின்சக்தித் தேவைகளைப் பூர்த்திசெய்தலும் இலங்கையின் வியாபாரச்சந்தை போட்டிகரத்தன்மை உறுதிப வகையில் மின்சக்தியை வழங்குதலும் மற்றும் எரிசக்திக் கட்டுப்பாட்டைத் தாபித்தலும்.


கடமைகளும் பணிகளும்


”சுபீட்சத்தின் நோக்கு”" கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாகவும் அரசினால் நடைமுறைப்படுத்த எதிர்பார்க கொள்கைத் திட்டங்களின் அடிப்படையிலும் ”குறைந்த செலவிலான மின்னுற்பத்திக் கலப்பு மற்றும் வினைத பயன்படுத்துவதையும் விநியோகிப்பதையும் உறுதிப்படுத்துவதற்காக”" தொடர்புடைய இராஜாங்க அமைச்சுக கொள்கைரீதியான வழிகாட்டல் வழங்குதலும் விதித்துரைக்கப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங அமைய மின்சக்தி எனும் விடயத்துடனும் பின்வரும் திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும நிறுவனங்களின் விடயங்கள் மற்றும் பணிகளுடனும் அவ்விடயங்களுக்குரிய கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சி வகுத்தமைத்தலும் தேசிய வரவுசெலவு, அரச முதலீடுகள் மற்றும் தேசிய அபிவிருத்திச் செயற்பாடுகளின்க கருத்திட்டங்களைச் செயற்படுத்தலும் தொடராய்வு செய்தலும் மதிப்பீடு செய்தலும்.


அதிவிசேட முன்னுரிமைகள்


  •  உற்பத்தி செய்யப்பட்ட மின்சக்தியின் செயற்றிறன் மற்றும் உச்சமட்டப் பாவனையை உறுதிப்படு செவ்வையான வலையமைப்பொன்றை அபிவிருத்தி செய்தல்.
  • லக் விஜய நிலக்கரி மின்சக்தி உற்பத்திக் கருத்திட்டக் கொள்ளளவுக்காக முதலீடுகளை விரிவுபடுத்துதல்
  •  புதுப்பிக்கத்தக்க மின்சக்தி, அனல் மின்சார நிலையங்கள், இயற்கை வலு நிலையங்களின் கலப சமநிலைப்படுத்தி மின்உற்பத்திக்காகச் செய்யப்படும் செலவினைக் குறைத்தல் மற்றும் உற்பத்தியின நிர்ணயிக்கப்படாமையை அகற்றுதல்.
  •  நீண்டகால தேவைப்பாட்டை அடிப்படையாகக்கொண்ட மின்உற்பத்தித் திட்டங்களைச் செயற்படுத்துத
  • மின் பரவும்முறை மற்றும் விநியோகச் செயற்பாடுகளைத் திறன்படுத்துதல்.
  •  பொறிசார் உற்பத்திச் செயற்பாட்டின்போது சர்வதேச போட்டித்தன்மை என்றவாறு மினவலுச் செல குறைத்தல்.

பிரதான நிறுவனங்கள்


  • இலங்கை மின்சார சபை
  • இலங்கை மின்சார தனியார் நிறுவனம்
  • எல்டீஎல் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனம்
  • இலங்கை நிலக்கரி தனியார் நிறுவனம்
  • லங்கா எனெர்ஜீஸ் (ப்ரைவட்) லிமிற்றட்

அமைச்சின் பிரிவுகள்


  • நிருவாகப் பிரிவு
  • நிதிப் பிரிவு
  • உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு
  • அனல் மின், விநியோகம் மற்றும் மின் மாற்றுகை பிரிவு
  • திட்டமிடல் பிரிவு
  • கொள்கை, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பிரிவு