150 பாரிய நிறுவனங்கள் தொடர்பாக மின்சக்தி முகாமையாளர்கள் நியமனம்.
16 0

Posted by  in Latest News

இன்று கௌரவ அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் தலைமையில்

இற்றை வரையில் முழு உலகிலும் மின் சக்தி மற்றும் சுற்றாடல் துறைகளில் கொடுரமான பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துள்ள நிலையில், அது தொடர்பாக தீர்வை தேடுதலுக்காக உயர் இலக்கு காணப்படுகிறது. இது தொடர்பான தீர்வாக மீள் புத்தாக்க சக்தியில் உட் செல்ல, மின்சக்தி முகாமைத்துவம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இலங்கை தொடர்பாக கவனத்தில் கொள்ளும் போது மஹிந்த சிந்தனை கொள்கையின் பிரகாரம் அது தேசிய அபிவிருத்தி வேலைதிட்டத்தில் மூல விடயமாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதுடன், நாட்டின் மின்சக்தி பாதுகாப்பு மேற்கொள்ள வேலைதிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக அமைச்சரவை இது வரையில் உப குழு நியமித்து உள்ளது. மின்சக்தி உற்பத்தி பிரிவில் மின்சக்தி வளம் அபிவருத்தி செய்யப்பட்டு வருவதுடன் நடைமுறையில் காணப்படும் மின்சக்தி நுகர்வோருக்கு மின்சக்தி முகாமைத்துவம் தொடர்பாக ஈடுபடுத்துதல் அவசியம். 2010 ஆம் ஆண்டில் மின்சக்தி நுகர்வில் 20% ற்கு சமமான மின் சக்தியை மீதப்படுத்ததுல் நடவடிக்கை 2020 ஆம் ஆண்டளவிலேனும் நெருங்க தேசிய மட்டத்தில் மின் சக்தி முகாமைத்துவ வேலைதிட்டம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

மின் சக்தி பாதுகாப்பை இலக்காக கொண்டு மின்சக்தி முகாமைத்துவ வேலைதிட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சின் கீழ் இயங்கி வரும் நிறுவனமான இலங்கை நிலைபெறு தகு அதிகார சபை ஊடாக இடம் பெறுகிறது. மின்குமிழ் தொடர்பாக மறட்றும் மின் உபகரணங்களுக்காக மின்சக்தி முத்திரைய அறிமுகப்படுத்தல் போன்ற சில வேலைதிட்டங்கள் இதுவரையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. சிறிய வெண் பிரகாச மின்குமிழ்கள் (CFL) தொடர்பாக கட்டாய மின்சக்தி முத்திரையை அறிமுகப்படுத்தலின் ஊடாக வருடாந்த 375 கிகா வோட் மணித்தியால மின்சக்தி பாதுகாப்பை பெற்று கொண்டதுடன் 300 கிகா வோட் மின்சார கேள்வியை குறைத்து கொண்டதன் ஊடாக அத்தொகையில் மின் நிலையமொன்றை தேசிய மின்சக்தி முறைமைக்கு சேர்த்து கொள்ளல் மற்றும் அதற்கு சமமான பிரதிபலன்களை பெற்று கொள்ள முடிந்தது. இலங்கை நிலைபெறு தகு அதிகார சபை ஊடாகசெயற்படுத்தப்பட்டு வரும் மின்சக்தி பாதுகாப்பு வேலைதிட்டம் சகல மின்சக்தி நுகர்வு  துறையும் முழுமையடையும் முகமாக செயற்படுத்தப்படுகிறது. போக்குவரத்து துறையானது அதன் ஒரு அங்கமாவதுடன் அதன் கீழ் காணப்படும் வாகனங்களுக்காக எரிபொருள் பாவனை சிக்கன மட்டத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தேசிய மின்சக்தி நுகர்வில் 60% பெற்றௌலிய பாவனையில் கவனத்தில் கொள்ளப்பட்ட பாகம் கைத்தொழில் மற்றும் வணிகங்கள் தொடர்பாக செலவிடப்படுகின்றது. அத்துறைகளில் மின்சக்தி நுகர்வை கவனத்தில் கொள்ளும் போது 80% தொடர்புபடுவது ஏறத்தாழ 1500 பாரிய நிறுவனங்களுக்கு உரியதாகும். அந்நிறுவனங்கள் தொடர்பாக மின்சக்தி முகாமைத்துவத்தை அறிமுக்ப்படுத்துவதன் ஊடாக தேசிய மின்சக்தி பாதுகாப்பை நெருங்க முடியும் என கணிப்பிடப்படடு உள்ளது. அதன் ஊடாக பெறப்படும் மின்சக்தி மூலம் உற்பத்தி கிரயத்தை குறைத்து  கொள்வதன் ஊடாக குறித்த நிறுவனங்களுக்கு நீண்ட கால பலாபலனை பெற்று கொள்ள முடியும் என  இல்ங்கை நிலைபெறு தகு அதிகார சபை அறிவிக்கின்றது.

அதன் அடிப்படையில் உடனடி வேலைதிட்டமான நிறுவன மின்சக்தி முகாமைத்துவத்தை செயற்படுத்துவதனை தொடர்படுத்த அந்நிறுவனம் தொடர்பாக நியமிக்கபட்டுள்ள மின்சக்தி முகாமையாளர் மூலம் நடத்தப்படும். 2011 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதிய 1715/12 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின்  ஊடாக மின்சக்தி முகாமையாளர் தொடர்பாக தகைமைகள் குறிப்பிடப்பட்டு உள்ளதுடன் அதன் அடிப்படையில் பாரிய நிறுவனங்களை இலக்காக கொண்டு கைத்தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சக்தி முகாமையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். முதல் கட்டத்தில் 150 பாரிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் மின்சக்தி முகாமையாளர் குழு தொடர்பாக நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு   இன்று (2012.07.16) மாலை 2.30 மணியளவில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவசர்களின் தலைமையில் இடம் பெற்றது.

Leave a comment

* required