Posted by in Latest News
மேல் கொத்மலை மின் நிலையத்தின் இரண்டாம் கட்டத்தில் 75 மெகா வோட்டை தேசிய முறைமைக்கு இணைத்து கொள்ளல் இன்று காலை
2006 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மேல் கொத்மலை நீர் மின் திட்டத்தில் முழு உற்பத்தி திறனான 150 மொகா வோட் திறன் இன்று முதல் ஆதசிய முறைமையில் இணைத்து கொள்ள இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டம் , 75 மொகா வோட் திறனுடைய இரண்டு திட்டங்களின் இணைப்பாகும் .முதலாம் கட்டத்தின் கீழ் அதன் ஒரு மின் நிலையத்தில் மின் சக்தி தேசிய முறைமையில் இணைத்து கொள்ளல் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி இடைம் பெற்றது. இரணண்டாம் கட்டத்தின் கீழ் 75 மெகா வோட் திறன் இன்று காலை 9.00 மணியளவிலான சுப வேளையில் தேசிய முறைமைக்கு இணைத்து கொள்ளப்பட்டது
மேல் கொத்மலை நீர் மின் திட்டம் தொடர்பாக ஜப்பான அரசாங்கத்தின் வெளிநாட்டு அபிவிருத்தி சலுகையின் கீழ் இ ஜப்பான் சஹயோகிதா வங்கியின் ஊடாக 2005 ஆம் ஆண்டில் ஜப்பானிய யென் 37,817 மில்லிய்ன தொகை முதலிட்டு உள்ளதுடன் இலங்கை மின்சார சபை இத்திட்டத்திற்காக ரூ 8548 மில்லிய்ன தொகை செலவிடப்பட்டது.
அமைக்கப்பட்ட மின்சக்தி முறைமை மற்றும் பிரதான நிர்வாக முறைமை ஆய்வூ மற்றும் முழு செயற்பாடு இன்றைய தினம் நடைபெற்றது. இது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் (திட்டம்) மற்றும் இத்திட்டத்தின் பணிப்பாளரான திரு.ஷவிந்திரனாத் ப்ரனாந்து அவர்கள் பங்கு கொண்டார். மின்வலு சக்தி அமைச்சின் மற்றும் இலங்கை மின்சார சபையின் ஆய்வின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட இத்திட்டத்தின் சகல வேலை நிறைவூம் இ மக்களுக்கு சமர்ப்பிக்கும் நிகழ்வூ ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் தலைமையில் நடத்த திட்டம் இடப்பட்டு உள்ளது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |