Posted by superadmin in Latest News
USAIDயின் மிஷன் இயக்குனர் திரு. ரீட் ஈஷ்லிமான் இன்று (14.10.2029) செயலாளர் திருமதி வசந்தா பெரேராவைச் சந்தித்து, USAID மானிய நிதிகளுடன் மின் துறை உதவித் திட்டத்தை வடிவமைப்பது குறித்த பூர்வாங்க கலந்துரையாடலை நடத்தினார்.