களணிதிஸ்ஸவில் வெகுவிரைவில் 165 மெகாவோட் மேலும் தேசிய மின்சக்தி முறைமைக்கு….
16 0

Posted by  in Latest News

கௌணிதிஸ்ஸவில் வெகுவிரைவில் 165 மெகாவோட் மேலும் தேசிய மின்சக்தி முறைமைக்கு….

“தொடர்ச்சியான மின் விநியோகத்திற்கு மின்நிலையத்தின் பராமரிப்பு நடவடிககைகளு;காக புதிய வேலைத்திட்டங்கள் அவசியம்…”

(கௌணிதிஸ்ஸ மின் நிலையத்தின் கண்காணிப்பு சுற்றுப் பயணத்தில் இணைந்து கொண்ட அமைச்சர் டலஸ் அலஹப்பெரும் அவர்கள் குறிப்பிட்டார்)

2019 ஒக்டோபர் மாதம் முதல் செயலிழந்து காணப்பட்ட இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான கௌணிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் எதிர்வரும் சில வாரங்களில் செயற்படுத்தி மீண்மு தேசிய முறைமைக்கு நாளாந்தம் 165 மெகாவோட் இணைத்தல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்கள் அறிவரை வழங்கினார்.
நேற்று (15) பிற்பகல் கௌணிதிஸ்ஸ மின் நிலையத்தின் தற்போதைய நிலையை க ண்காணிக்கும் விஜயத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இயந்திர கோளாறு காரணமாக மின் நிலையத்தின் பாகங்கள் திருத்தியமைக்க இந்தியாவிற்கு அனுப்பப்பட்டதுடன் கடந்த காலங்களில் உலகம் முழுதையூம் பாதித்த கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுவரையிலும் இயந்திரம் பழுதுபார்க்கப்பட்டு மீள கொண்டு வரும் வாய்ப்பு ஏற்படவில்லை. இது தொடர்பில் விசாரணை செய்த அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்கள்இ இந்தியா அரசாங்கத்துடன் கலந்துரையாடி மின்நிலையத்தில் செயலிழந்து காணப்படும் இயந்திரங்களை மீளமைத்து மீண்டு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக குறிப்பட்டார்.
மேலும், அவ்வப்போது இதுபோன்ற இயந்திர கோளாறுக்கு உட்பட்ட மின் உற்பத்தி நிலையங்களை பழுதுபார்ப்பதற்காகஇ தற்போது பாரம்பரிய வழிகளில் நடைபெற்று வரும் தாமதங்களைக் குறைக்க நீண்டகால திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் எனவூம் ஆபத்திற்கு முன்னர் தயாராக வேண்டுமெனவூம் தேசிய முறைமையை சமநிலைப்படுத்த களணிதிஸ்ஸ போன்ற மின்நிலையங்கள் கோளாறின்றி செயற்படல் முக்கியமானது என்று அமைச்சர் மேலும் கூறினார்.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களி செழிப்பான நோக்கத்தின் பிரகாரம் பழுமை மற்றும் மீள்புத்தாக்க சக்தி பங்களிப்பு 70% வரை விருத்தி செய்யபட வேண்டுமெனவ குறித்த இலக்கை அடைய மின்சக்தி துறையை செயற்படுத்தும் கடமை பொறுப்பை வெற்றிகரமாக அடைய முழு அர்ப்பணிப்புடன் பணி புரிய வேண்டுமென இங்கு அமைச்சர் அலஹப்பெரும் அவர்கள் குறிப்பிட்டார்.

Leave a comment

* required