“மின்சக்தி மாபியாவை ஒன்றிணைந்து முடிப்போம்….”
04 0

Posted by  in Latest News

“மின்சக்தி மாபியாவை ஒன்றிணைந்து முடிப்போம்….”

மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும கெரவலபிட்டியவில் கூறினார்

அபிவிருத்தியின் இருண்டிருக்கும் நிழலை ஒழித்துஇ பாரம்பரிய மரபிற்கு அப்பாற் சென்று வளத்தின் புதிய ஒளியேற்ற நாம் அனைவரும் இ.மி.ச உடன் இணைந்து பணி புரிய Nவூண்டிய காலம் எழுந்துள்ளது என மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்கள் குறிப்பிட்டார்.
கெரவலபிட்டிய யூகதனவி மின் உற்பத்தி நிலையம் மற்றும் லங்கா ட்ரான்ஸ்போமர் நிறுவனங்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றத்தை நேற்று (03) பிற்பகல் ஆய்வூ செய்யூம் போது அமைச்சர் இதனைக் கூறினார். இந்நிகழ்ச்சியில் சுரியஇ காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் மின்சக்தி அமைச்சின் மற்றும் லங்கா ட்ரான்ஸ்போமர் நிறுவன சிரேஸ்ட அதிகாரிகள் குழுவூம் கலந்து கொண்டனர்.
எல்.டீ.எல் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனம் இலங்கையில் மின் துறையில் மூன்றரை தசாப்தங்களுக்கும் மேலாக வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியில் முன்னணியில் இருந்து வருகிறதுஇ மேலும் பல ஆண்டுகளாக இலங்கையில் மின் உற்பத்திஇ மின் உட்கட்டமைப்பு மேம்பாடுஇ மின் விநியோக மின்மாற்றிகள் மற்றும் வெப்ப கல்வனைஸ்; ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளதுடன் பல முறையையூம் உள்ளடக்கிய வணிகமானது பல்வேறு துறைகளாகப் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. எல்.டீ.எல் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனம் தனது உள்நாட்டு எல்லைகளை விரிவூபடுத்தி பங்களாதேஷ்இ தான்சானியாஇ உகாண்டாஇ கென்யாஇ எத்தியோப்பியாஇ கானாஇ ஓமான்இ இந்தியாஇ நேபாளம்இ ஜோர்டான்இ மியான்மர்இ மாலைத்தீவூ மற்றும் அவூஸ்திரேலியா போன்ற சர்வதேச நாடுகளில் மின் உற்பத்தி நிலையங்களில் முதலீடு செய்துள்ளதுடன் கட்டுமான ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதன்; மூலம் வெற்றி அடையப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபைக்கு 63மூஇ ஊழியர்களுக்குச் சொந்தமான டெக்போவூக்கு 10மூஇ பெரதெவ் நிறுவனத்திற்கு 27மூ என எல்.டீ.எல் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவன பங்குகள் பிரிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டிலும்இ சர்வதேச அளவிலும் மின் துறையில் போட்டியிடுவதன் மூலம் லங்iகா ட்ரான்ஸ்போமர் நிறுவனம் சிறப்பின் உச்சத்தை எட்டியூள்ளதென மின்சக்தி அமைச்சர் தெரிவித்ததுடன். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுவூவதற்கும் மேம்படுத்துவதற்கும் கருவியாக விளங்கிய இலங்கை மின்சார சபையூடன் முழு தீவூக்கும் மின்சாரம் வழங்கும் பெரும் முக்கியமான பணியை ஹோல்டிங்ஸ் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது எனவூம் குறிப்பிட்டார்.
எல்.டீ.எல் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனமானது இலங்கையின் பாரிய சுய மின்சக்தி உற்பத்தியாளராகி கெரவலபிட்டிய யூகதனவி மின்நிலையத்தின் ஊடாக தேசிய வலையமைப்பிற்கு 300 மெகாவோட்டை விட மின் சக்தியை வழங்கிஇ நாளாந்தம் மின் கேள்விக்கு பாரிய பங்கை வகித்தல்இ இலங்கையின் மின் சக்தி துறையின் முக்கிய மையம் என குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள் சிரேஸ்ட நிர்வாக குழு மற்றும் ஊழியர்கள் நிறுவனத்தின் பாரிய நிறுவன இலக்குகளை அடைய தொடங்கப்பட்ட நிகழ்ச்சி திட்டங்கள் குறித்து பாராட்டு தெரிவித்தனர்.

Leave a comment

* required