இந்த நாட்டில் மின் துறையின் முன்னேற்றத்திற்காக
02 0

Posted by  in Latest News

இந்த நாட்டில் மின் துறையின் முன்னேற்றத்திற்காக
இந்திய அரசின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவூ ….

இலங்கைஇ தற்போது தெற்காசியாவின் 24 மணிநேர தடையின்றி மின்சாரம் வழங்கும் முன்னணி நாடுகளில் ஒன்றாவதுடன் இது குறித்து தாம் மிகவூம் மகிழ்ச்சி அடைவதுடன் மேலும் இலங்கையின் மின் துறையின் வளர்ச்சிக்கும்இ இலங்கையில் எதிர்கால புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கும் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க யோசணை முன் வைத்துள்ளதாகவூம் திட்டங்கள் தொடர்பில் தனது நாட்டின் பொறியியல் அறிவூ மற்றும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் பணியில் கவனம் செலுத்துவதாகவூம் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே வலியூறுத்தினார்.
இன்று (02) பிற்கல் மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்களுடன் அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற உத்தியோகப்பூர்வ கலந்துரையாடலில் இணைந்து இந்தி உயர் ஸ்தானிகர் இந்த கருது;தை வெளியிட்டார்.
தினசரி அதிகரித்துவரும் மின்சக்தி கேள்வியை பூர்த்தி செய்யூம் வகையில் மின்சக்தி அமைச்சானது நிலையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக டலஸ் அலஹப்பெரும் அவர்கள் குறிப்பிட்டதுடன்இ இலங்கையில் இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்சக்தி திட்டங்களின் அபிவிருத்தி தொடர்பில் இந்தி அரசாங்கத்தின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாகவூம்இ எதிர்வரும் காலத்தில் தேசிய மின்சக்தி திட்டம் அதிகபட்சமாக மீள்புத்தாக்க சக்தி திட்டங்களாக நடைமுறைப்படுத்துவதாகவூம் மேலும் தெரிவித்தார்.
இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சராகஇ மின் துறையில் அறிவூ மற்றும் தொழில்நுட்பத்தை இந்தியாவூடன் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டதாகவூம்இ இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு நட்பை மேலும் வலுப்படுத்துவதாகவூம் அமைச்சர் அலகாபெரும அவர்கள் தெரிவித்ததுடன் அண்மையில் காலஞ்சென்ற இந்திய ஜனாதிபதி பிரனாத் முகர்ஜி அவர்களுக்கு தமது அனுதாபத்தையூம் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தெரிவித்தார்.

Leave a comment

* required