மின்சக்தி துண்டிப்பு தொடர்பில் தேடியறிய நியமிக்கப்பட்ட குழு அறிக்கை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு………
24 0

Posted by  in Latest News

மின்சக்தி துண்டிப்பு தொடர்பில் தேடியறிய நியமிக்கப்பட்ட குழு அறிக்கை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு………

அண்மையில் முழு நாட்டையூம் பாதிக்கும் வகையில் ஏற்பட்ட மின் துண்டிப்பு தொடர்பில் தேடியறியவூம்இ அவ்வாறான சூழ்விலைகளை எதிர்வரும் காலத்தில் தவிர்த்துக் கொள்ளவூம் தகுந்த வழிமுறைகளை தேடியறியவூம்இ பேராசிரியர் ராகுல அதலகே தலைமையில் ஒன்பது உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் அறிக்கையானது இன்று (24) பிற்பகல் விடய பொறுப்பு அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த 18 ஆம் திகதி முதல் குழு கூட்டம் இடம்பெற்றதுடன் குறித்த மின் துண்டிப்பிற்கான அனைத்து காரணிகளையூம் ஆராய்ந்த பின்னர் குறித்த அறிக்கையானது தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை நாளை (25) ஆம் திகதி விடய பொறுப்பு அமைச்சர் அவர்களி விஸேட கவனத்திற்காக சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் நாளை மறுதினம் (26) ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

* required