“அவதானத்திற்கு முன்னர் தயாராகுங்கள்”
19 0

Posted by  in Latest News

“அவதானத்திற்கு முன்னர் தயாராகுங்கள்”

அமைச்சர் டலஸ் அவர்கள் இ.மி.ச. க்கு ஆலோசணை

இலங்கை மின்சார சபையின் முறைமை கட்டுபாட்டு பிரிவின் பாதுகாப்பு தொடர்பில் உடனடியாக அமுல்படுத்துமாறு மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும் அவர்கள் குறித்த பிரிவ்ற்கு அறிவூறுத்தினார்.
முழு நாட்டிற்கும் பாதிக்கும் வகையில் அண்மையில் ஏற்பட்ட மின்சார துண்டிப்பு தொடர்பில் தேடியறியூம் வகையில்இ விடய பொறுப்பு அமைச்சர் இலங்கை மின்சார சபையின் முறைமை கட்டுபாட்டு பிரிவின் கள ஆய்வூ சுற்றுப் பணயத்தில் பங்கேற்ற போது அறிவூறுத்தல் வழங்கினார்.
முழு நாட்டிற்கும் மின்சக்தி விநியோகத்தின் ஸ்தீரத்தன்மையை பாதுகாக்கு பிரதான நிலையமான முறைமை கட்டுபாட்டு நிலையம் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டியதுடன் நாட்டின் மின் விநியோகம் தொடர்பில் முக்கிய தீர்மான மற்றும் உணர்திறனான நிலையம் சரியான முறையில் பாதுகாத்தல் தேசிய கடமை எனவூம் அமைச்சர் அவர்கள் வலியூறுத்தினார்.
அதன் அடிப்படையில் தற்Nபுhது முறைமை கட்டுப்பாட்டு நிலையத்தின் பாதுகுhப்பு தொடர்பில் பணியமர்த்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு மேலும் விஸேட பணிக்குழு அதிகாரிகள் நியமித்தல் தொடர்பில் மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்களால் பாதுகாப்பு செயலாளர் திரு கமல் குணரத்ன அவர்களுக்கு அறிவூறுத்தப்பட்டது.

Leave a comment

* required