Posted by superadmin in Latest News
இருள் பற்றிய உண்மையை தேடியறிய நியமிக்கப்பட்ட ஏழு உறுப்பினர்களை கொண்ட குழு மற்றும் மின் பொறியியலாளர்கள் அமைச்சருடனான சந்திப்பு
கெரவலப்பிட்டிய தொடங்கி மின்சாரம் விநியோகிக்கும் க்றிட் உப நிலையத்தில் ஏற்பட்ட மின்சார துண்டிப்பு காரணத்தால் நேற்று ( 17) பி.ப. 12.30 இன் பின்னர் 08 மணித்தியாலங்கள் முழு நாட்டிற்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் தொடர்பில் தேடியறியவூம்இ அவ்வாறான நிலைமைகள் மீண்டும் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தேடியறியவூம்இ பேராசிரியர் ராகுல அதலகே அவர்களின் தலைமையிலான ஏழு உறுப்பின்ர்கள் கொண்ட குழுவை நியமித்ததுடன் குறித்த குழு அறிக்கையானது ஒரு வார காலத்திற்குள் விடய பொறுப்பு அமைச்சரிடன் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இன்று (18) முதல் முறையாக மின்சக்தி அமைச்சில் கூடிய குறித்த ஏழு உறுப்பினர்கள் குழுஇ பிற்பகல் விடய பொறுப்பு அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்களை சந்தித்து அது தொடர்பில் தௌpவூபடுத்தல் மேற்கொண்டனர். மின் துண்டிற்ப்பிற்கு காரணமான விடயங்கள் தொடர்பில் தௌpவூபடுத்த இலங்கை மின்சார சபையின் மின் பொறியிலாளர்கள் குழு இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டதுடன் மின்சக்தி அமைச்சின் செயலாள் வசந்தா பெபேபா அவர்கள் உற்றிட்ட சிரேஸ்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.