‘மக்களின் அபிலாஷைகள் ஒளிமயப்படுத்தும் வளமான நாட்டிற்கு புதிய ஒளியை ஏற்றுவோம்’
13 0

Posted by  in Latest News

‘மக்களின் அபிலாஷைகள் ஒளிமயப்படுத்தும் வளமான நாட்டிற்கு புதிய ஒளியை ஏற்றுவோம்’
(புதிய மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்களின் உத்தியோகப்பூர்வமாக பதவியேற்கின்றார்)

புதிய அரசாங்கத்தின் மின்சக்தி அமைச்சராக நியமனம் பெற்ற டலஸ் அலஹப் பெரும அவர்கள் 2020.08.13 (இன்று) ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
மின்சக்தி அமைச்சின் வளாகத்தில் உத்தியோகப்பூர்வமாக இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அவர்கள்இ அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை இணைத்துஇ ஜனாதிபதி அவர்களின் ஒருங்கிணைந்த உறுதிப்பாடானது இலங்கையை வளம் மிகு நாடாக மாற்றியமைக்கும் பணியில் நாம் அனைவரும் உறுதியாக செயற்படல் Nவூண்டுமென்பதுடுன்இ நாட்டை அபிவிருத்தி செய்யூம் பணியின் போது இந்த அமைச்சிற்கு பாரிய கடமைகளும் பொறுப்புகளும் உற்றதென ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளதுடன்இஅவர் மீதான நம்பிக்கையிலேயே அவரை நியமித்துள்ளதகவூம்இ அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தம் மீதும் கொண்டுள்ள அவ்வாறான நம்பிக்கையின் நியமித்தமே இவ்வாறான முக்கியமான அமைச்சின் அமைச்சராக பொறுப்பு வழங்கியதாகவூம்இ அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் மற்றும் கௌரவ பிரதமர் அவர்கள் தம் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாத்து கொள்ளவூம் தாம் பணி புரிவதாகவூம்; குறிப்பிட்டார். அதேபோல் அமைச்சர் அவர்களால் இன்று தொடங்கி இந்த குழுவிற்கு தலைமை தாங்குவதுடன்இ குழுவின் சகலரினதும் ஒத்துழைப்பை அவர்களுக்கு வழங்குவதாகவூம் தாம் உறுதியாக நம்புவதான மேலும்; தெரிவித்தார்.
மேலும் உத்தியோகப்பூர்வமாக குறுpத் பதவியில் கடமைகளை ஆரம்பித்த அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்கள்இ மின்சக்தி துறையின் முன்னேற்றத்திற்காகவூம் மற்றும் மின்சார நுகர்வோரின் நலனுக்காகவூம் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் உத்தியோகப்பூர்வ கலந்துரையாடலில் பங்கேற்றார்.

Leave a comment

* required