“நேற்றைய தினம் ஏற்பட்ட இயற்கை பேரழிவூகள் காரணமாக தெற்குமாகாணத்தில் தடைபட்டிருந்த மின்சாரத்தை குறுங் காலத்தில் பழைய நிலைக்கு கொண்டு வந்தமை மிகவூம் பாராட்டத்தக்கது.”
28 0

Posted by  in Latest News

“இலங்கை மி;னசார சபை (இ.மி.ச.) சுமார் 75இ000 குடும்பங்களுக்குஏற்பட்ட மி;ன்சார சேதத்தைசரிசெய்ய ரூ 84 மில்லியனுக்கும் அதிகமாகசெலவிட்டுள்ளது.”

ரவிகருணநாயக்க
மின்வலுஇஎரிசக்திமற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்

“இந்தமாதம் 19 ஆம் திகதி தெற்கு மாகாணத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவூகளால் சேதமடைந்த சுமார் 174,000 வீடுகளுக்கு இலங்கை மின்சார சபையின் தென் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொது முகாமையாளர் உள்ளிட்ட ஊழியர் குழுவிற்கு குறுகிய காலத்தில் மின்சாரத்தை மீள் நிலைக்கு கொண்டு வர முடிந்ததுசாராதரணமாக இலங்கை மின்சார சபை மீது பொது மக்களின் குறை மாத்திரமே கூறப்பட்டது. எனினும் தென் மாகாணத்தில் இடம்பெற்ற இந்த சிறந்த சேவைக்காக இலங்கை மின்சார சபை ஊழியர்களை மிகவூம் பாராட்ட வேண்டும்” என மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார்.
அண்மையில் மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சில் தெற்கு மாகாண பிரிதி பொது முகாமையாளர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை சந்தித்தபோது அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவூகள் காரணமாக தெற்கு மாகாண மின்சாரம் வசதி மற்றும் மின் வழங்கும் அமைப்பை மீளமைப்பு செய்தமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
மேலும் பல கருத்துக்களை திரு. ரவி கருணநாயக்க அவர்கள்…
“நான் நிதி அமைச்சராக இருந்த போதுஇ இயற்கை பேரழிவூகளுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்கள் தொடர்பில் நான் காப்பீடு செய்தேன். இலங்கை மின்சார சபையூம் இந்த சமயத்தில் குறித்த காப்பீட்டு முறையை பயன்படுத்த கூடிதாக இருந்தது. இந்த நேரத்தில் மீண்டுமொரு முறையூம் தென் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிக்கின்றேன். மிகவூம் வினைத்திறனான முறையில் அன்று செயற்பட்டமை தொடர்பில். இந்த வகையில் தான் நாம் நுகர்வோரை பாதுகாத்து சேவை புரிய வேண்டும்.” என குறிப்பிட்டார்.
ஜூலை 19 ஆம் திகதி நிலவிய மோசமான வானிலை காரணமாகஇ தெற்கு மாகாணத்தில் துண்டப்பட்ட மின்சாரம் ஐந்து நாட்களுக்குள் மீட்டெடுக்கப்பட்டது. அம்பலங்கொடைஇ பத்தேகமஇ காலிஇ ஹம்பாந்தோட்டை, மாத்தறை, தங்கல்லை மற்றும் அகுரெஸாவின் ஏழு பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன.
39,310 கம்பிகள்இ 4 மின்கம்பிகள்இ 21 மீட்டர் மின்சாரம்இ 21 கம்பிகள் மற்றும் பலமின் அமைப்புகள் சேதமடைந்துள்ளன.
அதன்படிஇ ஜூலை 19 ஆம் தகிதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை 75,000 குடும்பங்கள் மின்சார இழந்து காணப்பட்டதுடன் அவற்றை மீளமைக்க இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) ரூ. 84 மில்லியனை விட அதிகமான தொகையை செலவிட்டது.

Leave a comment

* required