“இலங்கை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியூடன் இணைய பேச்சுவார்த்தைகள் நடத்திவருகின்றனர்.”
26 0

Posted by  in Latest News

“நாங்கள் சவால்களுக்கு பயப்படவில்லை. மஹிந்த ராஜபக்ஷவூடன் போட்டியிட்டு வெற்றி முடிந்தால்இவேறு யாரும் எங்களுக் சவால் இல்லை.”
“மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சானது ஒரு அமைச்சினை நடத்துவதற்கு சரியான இடத்தில் இல்லை.”
“சிறிய சிறிய இடங்களில் சிறிய குடிசைகளை உருவாக்கும் போதுஇ தாம் ஊத செய்தித்தாள்களில் விளம்பரங்களை வெளியிடும் போது அதற்கு எவ்வளவு செலவாகும்”

ரவி கருணநாயக்க
மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்

“ஐக்கிய தேசிய கட்சியூம் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியூம் ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குவோம். சரியான நபரை சரியான நேரத்தில் முன்வைப்போம். அவர் யாராயினும் அழுதழுது இருக்க கூடியவர் அல்ல நாட்டை வெல்லக்கூடிய நபர். பலர் தவறான தகவல்களை வெளியிடுகின்றனர். அவை இயற்கைக்கு அப்பாற்பட்ட வெளிப்பாடுகள் மட்டுமே. அவை ஐக்கிய தேசிய கட்சியின் ஒற்றுமையையூம் இணக்கத்தையமு; அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. நாங்கள் சவால்களுக்கு பயப்படவில்லைஇ சவால்களை எதிர் கொள்ள தயாராக உள்ளொம். மஹிந்த ராஜபக்ஷவடன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எங்களுக்குமற்றவர்கள் சவால் அல்ல. நாம் ஓர் மாற்றத்தை கொண்டு வந்தோம். நாம் எதிர்;பார்த்தவாறு வெற்றி பெற்ற வில்லையாயினும் நாம் முடிந்தவரை அடைந்துள்ளோம். நாம் தவறை சரி செய்து பயணித்து கொண்டிருக்கின்றௌம்” என மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சானது ஒரு புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படுவது மற்றும் பல பிரச்சினைகள் குறித்து இன்று (26) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
மேலும் பல கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர் கருணநாயக்க அவர்கள்.
“மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அமைச்சிற்கு கட்டிடத்தை வேறு கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி தொடர்பில் பலருக்கு சிக்கல் எழுந்துள்ளது. ஆனால் இந்த அமைச்சானது ஒரு அமைச்சகம் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. வேறு நிறுவனங்கள் பல கோடி செலவிட்டு அவ்வாறான விடயங்களில் ஈடுபடும் போது அது தொடர்பில் யாரும் பிழை கண்டுபிடிக்கவிலலை. எனினம் பாரிய ஊழியர்கள் பணி புரிய இட வசதிகளின்றி பல சிக்கல்களுக்கு முகங் கொடுக்கும் போது நிதி அமைச்சி மற்றும் அமைச்சரவை ஒப்புதல் கிடைக்க பெற்று இருந்த போதிலும் இந்த அமைச்சகம் ஏன் இடமாற்றம் செய்யப்படுவது தொடர்பில் ஏன சிக்கல்கள ஏற்படுத்துகின்றார்கள். மற்றொன்று நாங்கள் அமைச்சகத்தை மாற்றும் புதிய கட்டிடத்திற்கு நிலைபெறு தகுவலு அதிகார சபையையூம் கொண்டு செல்வோம். தற்போது பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடத்தி செல்வது வாடகை முறையில் பாரிய தொகையை செலுத்தியேயாகும். தற்போது செலுத்தப்படும் தொகையில் அரைவாசியை விட குறைந்த செலவிலான இடத்திற்கு ஆகும்.
சிலர் நாடு முழுவதும் சிறிய குடிசைகளை உருவாக்கும் போது அவற்றை வெடிக்க செய்தித்தாள்களில் விளம்பரம் செய்கிறார்கள்இஅதற்கு எவ்வளவு செலவாகும். இது போன்ற பொய்யான பணிகளுக்கு 10 முதல் 15 மில்லியன் வரை செலவிடப்படுவதாகத் தெரியவில்லையா? அவ்வாறான வீண செலவினங்கள தொடர்பில் கவலையில்லையா? நாங்கள் செய்வது மூலதன செலவூ. இது நடைமுறை செலவல்ல.
இலங்கை சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியூடன் இணைய கலந்துரையாடினர். எதிர்காலத்தில் அந்த தொகையை நாம் காட்டலாம். அவர்கள் ஒரு நேர்மறையான பயணத்தில் எங்களுடன் இணைகிறார்கள். நாம் செய்வது தார்மீக அரசியல்.
நாட்டின் பிரச்சினைகள் சில நபர்களை இலக்காகக் கொண்டவை. இந்தநாட்டில் குப்பை பிரச்சினையூம் அப்படித்தான். இந்த விடயங்களை யார் செய்கிறார்கள் என்பதை நாம் கண்டு பிடிக்கவேண்டும். இவை 2013 இல் அனுமதி வழங்கப்பட்டன. ஆனால் நாங்கள் அரசாங்கங்களைக் ஏசுவதில் பயனில்லை. பிரச்சினையை முன்கூட்டியே விசாரித்து சரி செய்யவேண்டும்.
ஐக்கிய தேசிய கட்சியை அழிக்கவூம் பிளவூபடுத்தவூம் முயற்சிப்பவர்களும் உள்ளனர். ஆனால் நாங்கள் அதை நடக்க விடமாட்டோம். இவ்வாறு இடையூறு விளைவிக்கும் இரண்டு அல்லது மூன்று பேர் உள்ளனர். இது நேற்று இன்று நடந்தது அல்ல. 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளிலும் இதேதான் நடந்தது. டிஎஸ். சேனாநாயக்க போன்றௌர் பலப்படுத்தி கட்டியமைத்த ஐக்கிய தேசிய கட்சியின் முதல் வீழ்ச்சி 1989 ஆம் ஆண்டில் யூ.என்.பி.யின் முதல் முறிவூசேனநாயக்கர்கள் மிகவூம் வலுவாக இருந்தபோதுநடந்தது. இடம் பெற்றது. இந்த வீழ்சிசி தான் இன்று வரை தொடர்கிறது” என குறிப்பிட்டார்.

Leave a comment

* required