Posted by superadmin in Latest News
“மின்சார நுகர்வோருக்கு பயனளிக்கும்;இ மேலும் நமது உழைக்கும் மக்களின் சந்தோஷத்திற்காகவூம் நாட்டின் வளர்ச்சியின் தரத்தை அனுபவிக்க முடியூம் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு திட்டத்தை நாங்கள் தொடங்க வேண்டும்.”
“இன்று நாட்டின் பெரும்பான்மையானவர்கள் வெற்றியின் பாதையில் எங்களுடன் கைகோர்த்து வருகின்றனர்…”
“வெளிவாரி சக்திகளிடமிருந்து விலை சு+த்திரங்களை உருவாக்குவதன் மூலம் நுகர்வோர் ஒரு பிரச்சினையாக மாற நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.”
(மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணநாயக்க மின்சாரத் துறையின் தற்போதைய நிலை மற்றும் ஊடகங்களில் எதிர்கால வளர்ச்சி நடவடிக்கைகளை வலியூறுத்துகிறார்)
“நான் இப்போது சுமார் ஆறரை மாதங்களாக மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சினை பொறுப்பேற்றுள்ளேன். இந்த காலத்தில் பல விடயங்களை சரிசெய்து நாங்கள் ஒரு பயணத்தில் இருக்கிறௌம். முறைகேடுகளை நீக்கி ஊழலை ஒழிப்பதன் மூலம் இந்த நிறுவனங்களை நாம் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். வேலை செயடபவர்களுக்கு தான் பிரச்சினைகள் அதிகம். எங்கள் மின்சார நுகர்வோர் மின்சாரத்திற்கான மிக உயர்ந்த விலையை செலுத்தியூள்ளார். அந்த விலையை முடிந்தவரை குறைத்துள்ளோம். குறைந்தபட்ச செலவில் ஒரு உருவாக்கும் மின் திட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும். இந்த பயணத்தில் நாங்கள் தடைகள்இ பிரச்சினைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வோம்இ ஆனால் இந்த சவால்களுக்கு பயந்து நாங்கள் எங்கள் பயணத்தை மாற்ற மாட்டோம். மின்சார நுகர்வோருக்கு பயனளிக்கும், மேலும் நமது உழைக்கும் மக்களின் சந்தோஷத்திற்காகவூம் நாட்டின் வளர்ச்சியின் தரத்தை அனுபவிக்க முடியூம் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு திட்டத்தை நாங்கள் தொடங்க வேண்டும்.
இந்த சவாலான பயணத்தில் நாம் பல சிரமங்களை எதிர்கொள்கிறௌம். எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நிதி அமைச்சானது எங்களுக்கு வழங்குவதில்லை. இந்த பணம் எங்களுக்கு கிடைத்திருந்தால்இ அது இன்னும் இலாபம் ஈட்டக் கூடியதாகவிருந்திருக்கும். ஆனால் இந்த பயணத்தை நாங்கள் மாற்றப்போவதில்லை. மிகக் குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க பல்வேறு தடைகள் இருந்தன. ஆனால் இன்று நாம் அந்த நிலைமையை மாற்ற முடிந்தது. அந்த மாற்றத்தில்இ ஒன்றரை ஆண்டுகளில் உருவாக்கப்படும் செலவு ரூ 23.00 இலிருந்து ரூ. 15.00 ரூ. 16.00 என்ற நிலைக்கு கொண்டு வர நாங்கள் பணியாற்றி வருகிறௌம். அது நடந்தால் அதில் ஒரு இலாபம் இருக்கிறது.
எந்தவொரு குடும்பத்தினதும் கறுப்பு ஆடுகளாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்இ ஏனென்றால் ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையானவர்கள் எங்களுடன் கைகோர்த்துக் கொள்கிறார்கள். அறிந்து முன்னேறுவதன் மூலம்தான் நாம் வெற்றி பெற முடியும். எனவேஇ இந்தத் துறையின் வளர்ச்சிக்கான சிறந்த யோசனைகளை எங்களுக்கு வழங்கக்கூடியவர்களை அழைக்கிறேன். மேலும்இ இ.மி.ச.. ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் மற்றும் பாராட்டுகின்றேன். அவர்கள்தான் எங்களுக்கு இதுவரை எங்கள் பயணத்தில் யோசனைகளை வழங்கினர் மற்றும் தைரியமான தீர்மானங்களைகளை எடுத்தார்கள். இ.மி.ச. மீது அன்றிலிருந்து ஒரு ஏகாதிபத்திய நிலை மாறி இன்றுஇ நாங்கள் வாடிக்கையாளர் மீது கவனம் செலுத்துகிறௌம்.
இலங்கை மின்சார சபை ரூ. 23.00 க்கு ஒரு அலகு மின்சாரத்தை உருவாக்கி வாடிக்கையாளருக்கு ரூ. 16.00 இற்கு பெற்று கொடுப்பதன் மூலம் ஏற்படும் நட்டம் தொடர்பில் தௌpவாகவூள்ளோம். இன்று நாம் நிதி அமைச்சகத்திடமிருந்து ரூ. 8100 கோடி கிடைக்கவூள்ளது. எனவேஇ நாங்கள் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி தேவையற்ற வட்டியை செலுத்துகிறௌம். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் தேவைகளுக்கு நம் நாட்டை நடனமாடும் திட்டங்களின் மூலம் மின்சார கட்டணத்தை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இயலாமை அகமாக இருக்கும்போதுஇ வெளி உலகம் இதைப் பயன்படுத்தவூம்இ விலைகளை உயர்த்தவூம்இ நுகர்வோருக்கு சிக்கல்களை ஏற்படுத்தவூம் நான் விரும்பவில்லை. வீட்டு மின் கட்டணத்தை குறைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை கொண்டு வரவே நான் உத்தேசித்துள்ளேன். அதிகரிப்பதற்கு பதிலாகஇ விலக்கு அளிக்க முடியூம் என்று நம்புகிறேன். எதிர்காலத்தில் மத இடங்களை மின்சார கட்டணத்திலிருந்து விடுவிக்கும் திட்டமும் தொடங்கப்படும் என்று நம்பப்படுகிறது. எங்களுடன் சேரவூம்இ நாட்டை கட்டியெழுப்பும் திட்டங்களில் இறங்கவூம் வணிக உலகத்தை அழைக்கிறேன். வெளி சக்திகளிடமிருந்து விலை சு+த்திரங்களை உருவாக்குவதன் மூலம் நுகர்வோர் ஒரு பிரச்சினையாக மாற நான் அனுமதிக்க மாட்டேன். நாங்கள் எங்கள் அடையாளத்தைப் பாதுகாத்துஇ மிகக் குறைந்த செலவில் மின்சாரம் தயாரிப்போம்இ இதன் மூலம் நுகர்வோர் மற்றும் நாட்டிற்கு நன்மை கிடைக்கும் வகையில் பணி புரிவோம். “