“அடுத்தசிலஆண்டுகளில் அணுசக்திமின்சாரத் துறையின் வளர்ச்சிக்குபயன்படுத்தப்படும்.”
22 0

Posted by  in Latest News

“அடுத்தசிலஆண்டுகளில் அணுசக்திமின்சாரத் துறையின் வளர்ச்சிக்குபயன்படுத்தப்படும்.”
(மின் உற்பத்திக்கானஅணுசக்தியைமாற்றுவதுகுறித்தவிழிப்புணர்வூபயிற்சியறையில் பங்கேற்ற மின்வலுஇஎரிசக்திமற்றும் தொழில்துறை அமைச்சர் ரவிகருணநாயக்க வலியூறுத்துகிறார்)

“இந்தபட்டறைநம் நாட்டிற்குமிகவூம் முக்கியமானது. மின் உற்பத்தியின் எதிர்காலத்திற்குஅணுசக்தியைப் பயன்படுத்துவது மிக சிறந்தது. எனக்குத் தெரிந்தவரைஇஅணுசக்திதொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதுகுறித்து நாடுகளில் ஒருவிதஅச்சம் காணப்பட்டது.ஆனால் இப்போதுநாங்கள் சு+ழ்நிலையிலிருந்துவெளியேறி முன் வந்துள்ளோம். எனினும் இலங்கையானது பல பொருளாதாரபிரச்சினைகளை எதிர்கொள்ளும் நாடானதால் இந்நிலை இடைய சிக்கல்கள் ஏற்படும். அணுசக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் நமதுதற்போதையமின் உற்பத்தித் திறனைமேம்படுத்த முடியூம். எனவே மேலும் எந்தவொரு இடையூறும் இல்லாமல் அரசாங்கத்தைஆதரிக்கஎங்களால் முடிந்தஅனைத்தையூம் செய்யஎதிர்பார்க்கிறேன். தொழினுட்பத்தை பயன்படுத்தி இலங்கை முன்னோக்கி வெற்றியைஅடையமுடியூம் என்றுநம்புகிறேன். கைத்தொழில்துறைஇ சுகாதார துறை ஆகிய துறைகளுக்கு இந்த அணு சக்தி பயன்படுத்தி வெற்றியடைய முடியூம். இதன் ஊடாக அணுசக்தி முதலீட்டாளர்கள் மற்றும் இலங்கைக்கும் சிறந்த நன்மை அடைய வாய்ப்புள்ளது. அணு சக்தி தொடர்பில் எங்களுக்கு பாரியஅறிவூ இல்லை. அதனால் சர்வதேசஅணுசக்தி முகவர் நிலையம் மற்றும் ஏனைய சர்வதேசநிறுவனங்களின் ஆதரவூஎதிர்பார்க்கப்படுகிறது. மின்வலுஇஎரிசக்திமற்றும் தொழில்துறை அமைச்சு என்றவகையில்இ இலங்கையில் அணு மின் சக்திதுறையைவிரிவூபடுத்துவதற்குதேவையானவழிகாட்டுதலையூம் ஆலோசணையையூம் வழங்க எதிர்பார்க்கின்றௌம். சார்க் வலய நாடுளிடையே மின்சக்தி பரிமாற்ற முறைமையை ஏற்படுத்த இதன் மூலம் வாய்ப்புள்தாக எதிர் பார்க்கப்படுகின்றது மின்வலுஇஎரிசக்திமற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவிகருணநாயக்கஅவர்கள் தெரிவித்தார்.
இலங்கையில் மின் துறையின் வளர்ச்சிக்குஅணுசக்திதொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் தொடர்ந்து பொருளாதாரமற்றும் வணிகமுக்கியத்துவம் குறித்து இன்று (22 ஆம் தேதி) நடைபெற்றபயிலரங்கில் அமைச்சர் பேசினார்.
இந்தசெயலமர்வினைசர்வதேசஅணுசக்திஅமைப்பின் இலங்கைபிரதிநிதியாகிய இலங்கைஅணு மின்சக்தி அதிகார சபையால்ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதுஇ இது இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடங்கப்பட்ட இந்தபயிலரங்கம்இஉலகின் எரிசக்திநெருக்கடியைஎதிர்கொள்ளஅணுசக்திதொழில்நுட்பத்தைமற்றநாடுகள் எவ்வாறுபயன்படுத்துகின்றனஎன்பதையூம்இஅதை இலங்கைக்குஎவ்வாறுபயன்படுத்தலாம் என்பதையூம் விவாதிக்கப்படும்.
இலங்கைமின்சார சபை (இ.மி.ச.) தயாரித்தநீண்டகாலமின் உற்பத்தித் திட்டத்தின்படிஇஅணுசக்தி 2036 ஆம் ஆண்டிற்குள் இ.மி.ச. ஆல் மாற்றப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அதன்படிஇ இது தொடர்பாகசாத்தியக்கூறு ஆய்வூகள் நடத்த என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் அணுசக்தி அதிகார சபையின் படிகடந்தஆண்டில் இதுபோன்ற ஏழு ஆய்வூகள் மற்றும் 2019 ஆம் ஆண்டில் 02 ஆய்வூகள் நடத்தப்பட்டன உன இலங்னை அணுசக்தி அதிகார சபை குறிப்பிட்டது.
இன்று தொடக்கம்03 நாட்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேசமாநாட்டுமண்டபத்தில் இந்த பயிற்சி பட்டறைநடைபெறுவதுடன் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த மூன்றுநிபுணர்கள் வளநபர்களாகஉள்ளனர்.
இலங்கை வங்கிஇமக்கள் வங்கிஇ உள்ளிட்ட தனியார் துறைவங்கிபிரதிநிதிகள் பொறியியல் நிறுவனமற்றும் அணுசக்திதுறைபிரதிநிதிகள் நிதி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு உள்ளிட்டசுமார் 45 அதிகாரிகள் இந்தபயிலரங்கில் பங்கேற்றனர்.

Leave a comment

* required