Posted by superadmin in Latest News
தேதுருஓயாநீர் மின் நிலையத்தின் கட்டுமானபணிகள் தொடங்கப்படுகின்றன.
இரண்டுஆண்டுகளில் தேசிய மின் கட்டத்திற்கு 1.3 மெகாவாட் பங்களிப்பு
தேசியகட்டத்தில் 1.3 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படும் தேதுருஓயா சிறிய நீர் மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் இன்று (19) மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி இராஜாற்க அமைச்சர் சம்பிக்காபிரேமதாசரின் ஆதரவின் கீழ் தொடங்கப்பட்டன.
அதிமேதகு ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனமற்றும் கௌரவ பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ்இ இலங்கைஎனர்ஜீஸ் பிரைவேட் லிமிடெட் இந்த சிறிய நீர் மின் நிலைய திட்டத்திற்கு பொறுப்பாக செயற்படுகின்றது.
நீர்ப்பாசனத் துறையின் தேதுரு ஓயாதிட்டத்தின் கீழ் ஒருசிறியநீர்மின் நிலையத்தைநிர்மாணிக்கஉத்தேசிக்கப்பட்டுள்ளது.இந்ததிட்டம் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட்டு தேசியகட்டத்துடன் இணைக்க உத்தேசிக்கப்பட்டுயள்ளதுடன இதற்கு 303 மில்லியன் செலவாகும் என்றுமதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படிஇ இந்த பணம்இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் ஆரம்பமுதலீட்டில் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிறிய நீர் மின் நிலைய நிர்மாண வேலைத்திட்டத்தில் இணைந்து நீண்ட காலமாக நிர்மாணப் பணிகன் ஸ்தம்பித்த நிலையில் மின்வலு எரிசக்திமற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவிகருணநாயக்கஅவர்களின் வழிகாட்டலில் இந்த சிறிய நீர் மின் நிலைய நிர்மாண பணிகள் மீண்டும் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த ஆரம்ப விழாவில் மின்வலுஇஎரிசக்திமற்றும் தொழில்துறை அமைச்சின்;இ இலங்கைமின்சார சபை மற்றும் இலங்கை எனர்ஜிஸ் நிறுவன சிரேஷ்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.