இ.மி.ச. மற்றும் லெகோ ஆகியவை 3900 கோடி குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதன் மூலம் பொதுமக்களுக்கு மானியத்தை வழங்குகின்றன. இது பற்றி யாரும் பேசவில்லை.
18 0

Posted by  in Latest News

“சுதந்திரம் பெற்றாலும் எங்கள் மக்கள் வெள்ளை சருமத்தை மதிக்கும் மனநிலையூடன் செயல்பட்டுள்ளனர் …
“இன்றைய அரசியல்வாதிகள் கிணற்று தவளைகளைப் போன்றவர்கள். முன் இலக்கு காணப்படவில்லை. மாறுபவர்கள் மீது குற்றம் சுமத்துகின்றர்.”
“மக்களின் வறுமையை ஒழிக்க வேண்டுமே ஒழிய, மக்களை வறுமையில் தள்ளகூடாது…..”
“நம் நாட்டில் உள்ள வித்தியாசம் என்னவென்றால்இ ஒரு வித்தியாசத்தை உருவாக்க முயற்சிக்கும் ஒருவரைத் தாக்குவதுதான்.”


ரவி கருணநாயக்க
மின்வலுஇ எரிசக்தி மற்றும் வணிக தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்

“நாங்கள் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால்இ நாம் அச்சமின்றி முடிவூகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆணைக்குழுவை நியமிப்பதன் மூலம் அந்த நிலை மாறிஉள்ளது. ஆனால் நாம் சரியானதைச் செய்தால் பயப்படக்கூடாது. நாம் என்ன செய்தாலும், யதார்த்தத்தை மாற்ற முடியாது. நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் மக்களின் அணுகுமுறையை நாம் மாற்ற வேண்டும். நமது இலட்சியங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு நாடு செழிக்கும் ஒரு சகாப்தத்தை நாம் உருவாக்க வேண்டும்இ கடந்த காலங்களில் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது சீனி குறைவான விலையில் வழங்கப்பட்டதுஇ சமுர்த்தி வழங்கப்பட்டது எனினும் இன்னமும் வறுமை நீங்கியூள்ளதா? இன்னமும் அன்று போலே. 55 லட்சம் குடும்பங்கள் நாட்டில் காணப்படுகின்றன. அதில் பலர் இன்னமும் உதவியைநாடி உள்ளனர். அந்த மாற்றத்தை ஏற்படுத்தவே நாம் மாறியூள்யோம். நாம் மாற்ற வேண்டியது நாட்டை முன்னோக்கி நகர்த்து என்பதுஇ பிறப்பு தொடக்கம் இறப்பு வரை அனைத்தையூம் இலவசமாக பெற்று கொடுப்பதல்ல. சமுர்த்திக்கு 4600 கோடி செலுத்தும் போதுஇ இ.மி.ச. லெகோ ஆகியன 3900 கோடி உற்பத்தி கிரத்தை விட குறைந்த கிரயத்தில் மின்சாரத்தை பெற்று கொடுப்பதன் ஊடாக பொது மக்களுக்கு சலுகை வழங்குகின்றனர். அதை பற்றி யாரும் பேச மாட்டார்கள்.” மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணநாயக்க வலியூறுத்தினார்.
நேற்நைய தினம் வோட்டர்ஸ் எட்ஜ்  ஹோட்டலில் இடம்பெற்ற இலங்கை மின்சார நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட் ஏற்பாடு செய்திருந்த ஒரு மென்பொருள் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் அமைச்சர் இந்த அவதானிபகருத்துக்களை வெளியிட்டார். இலங்கை மின்சார நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட்டின் மின்சார நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட எனது லெகோ மென்பொருள் எட்டணமிடல்இ உங்கள் கட்டண பட்டியலை சரிபார்த்தல்இ புகார்களைச் செய்தல்இ கோரிக்கைகளைத் தீர்ப்பதுஇ தினசரி மின் சிக்கல்களைத் தீர்ப்பது போன்ற பல்வேறு வகையான சேவைகளைப் பெற உங்களுக்கு உதவூகிறது.
மேலும் பல கருத்துக்களை nவிளியிட்ட அமைச்சர் கருணநாயக்க அவர்கள்:
“நாங்கள் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து பின்பற்ற முடிந்தால் எங்கள் நிறுவனங்கள் பயணத்தை மேலும் எடுத்துச் செல்லவூம், வலுவானதாகவூம், வெற்றிகரமாகவூம், அர்த்தமுள்ளதாகவூம், வாடிக்கையாளர் சார்ந்ததாகவூம் இருக்க முடியூம். அதனால்தான் நாங்கள் CEB Care மென்பொருளை அறிமுகப்படுத்தியூள்ளோம். அதன் மூலம் நுகர்வோருக்கு நன்மை அடைய வாhய்ப்பளித்துள்ளோம். மேலும், இன்றைய தினம் அறிமுகம் செய்யப்படும் My LECO மென்பொருள் மின்சார நுகர்வோருக்கு அவர்களின் அறிவைப் பெற உதவூகிறது 1983 ஆம் ஆண்டில்இ ஜே.ஆர். ஜயவர்தன வாடிக்கையாளருக்கு போட்டி மற்றும் சிறந்த சேவை சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் நிர்வாகத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் லெகோவை அறிமுகப்படுத்தினார். இதனால்தான் இலங்கை இந்த நிலைக்கு வந்துள்ளது.
இன்று நாம் மாற வேண்டும். நுகர்வோருக்கு வேலை செய்யும் யூகத்தை நாம் உருவாக்க வேண்டும். ஒரே இடம் பொருள் அறிந்து வேலை செய்யாததால் பல நிறுவனங்கள் சரிந்துவிட்டன. நாம் எப்போதும் வாடிக்கையாளர் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், ஏனென்றால் நுகர்வோர் இல்லை என்றால் நாங்கள் நடைமுறையில் இல்லை. எனவேஇ ஏகாதிபத்தியத்தை தவிர்த்து, நுகர்வோர் சார்ந்த முறையை பின்பற்ற வேண்டும்.
அன்று நாங்கள் விறகு பாவனை செய்தே மின்சாரம் உற்பத்தி செய்தோம். பின்னர் எரிபொருள், எல்.என்.ஜிஇ நிலக்கரி, சூரியசக்திஇ காற்று போன்றவையை சார்ந்து மாறினோம். நீங்கள் குறைந்தபட்ச விலைக்கு உருவாக்க விரும்பினால்இ நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். அன்று விறகால் உற்பத்தி செய்தோமென இன்று அதை தயாரிக்க நாங்கள் காத்திருந்தால்இ வாடிக்கையாளரின் ஆறுதலையூம் வெற்றிகளையூம் இழப்போம். இலங்கை மின்சார சபை குறைந்த கட்டணத்தில் மின்சாரம் தயாரிக்க விரும்பினால் அவர்கள் புதிதாக சிந்திக்க வேண்டும். இல்லையெனில் நிறுவனம் நிதிச் சுமையின் கீழ் சரிந்து போகக்கூடும். நவீனமயமாக்கலால் உலகம் மாற்றப்பட்டுள்ளது. நாம் அவ்வாறு மாற்றியமைக்க வேண்டும். தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன்இ சிக்கலான சிக்கலானது இன்று எளிமையாகிவிட்டது. இன்று அரசியல்வாதிகள் கிணற்று தவளைகளைப் போன்றவர்கள். எதிர்வரும் எதிர்காலம் அவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை. மாற்றும் நபர் ஊழல் செயல்களால் குற்றம் சாட்டப்படுகிறார். இதை எவ்வாறு மாற்றுவது?

அதை நாம் இப்போது ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்ற வேண்டும். இந்த மாற்றம் நாடு முழுவதும் செய்யப்பட வேண்டும். எங்கள் மின் அலகு உற்பத்தி செலவூ ரூ. 23.50. ஆகும். விற்பனை விலை ரூ. 16.00. லெகோ இவற்றில் சிலவற்றைப் பெறுகிறது. நிறுவனத்திற்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால் இ.மி.ச இதன் சுமையை சுமக்கிறது. இது நாட்டுக்கு ஒரு பிரச்சினை. இந்த சிக்கலை தீர்க்க மின்சார உற்பத்தி செலவை முடிந்தவரை குறைக்க வேண்டும். உள்நாட்டு நுகர்வோர் விலைகள் நியாயமற்ற முறையில் அதிகரிக்கப்படாது. சமீபத்தில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது. சூரியபல சங்கராமயவூடன் இ.மி.ச மற்றும் நுகர்வோருக்கு ஒரு சலுகையை உருவாக்க முயற்சித்தோம். ஆனால் இது நம் கதாபாத்திரங்களை சிதைக்கவூம்; காரணமாக அமைந்தது. காரணம்இ பாசாங்குத்தனமான வணிக நபர்கள் உள்ளனர். இதை மாற்ற வேண்டும். இதுவரை ஷரூ. மின்சார அலகுகளும் உள்ளன. இதை நாம் விரைவில் போர்த்த வேண்டும். நாங்கள் 4200 அலகுகளை உற்பத்தி செய்கிறௌம். எங்கள் உண்மையான தேவை 5500 அலகுகள். நாட்டை எவ்வாறு முன்னேற முடியூம்? புதிய சிந்தனை, ஆக்கபூர்வமான பணி மற்றும் நல்ல அரசியல் தலைமை ஆகியவற்றை பயன்படுத்தியே நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முயற்சிப்பவரை தாக்குவதுதான் இந்த நாட்டின் மாற்றம்.
இன்று இந்த நாட்டை முன்னேக்கி கொண்டு செல்ல வேண்டுமானால், தேசிய பாதுகாப்பு முக்கியம், தேசிய பொருளாதாரம் முக்கியம் இளைஞர்களை முன் வைத்து வேவைலத்திட்டம் அவசியம். இல்லையெனில் நாடு வீழ்ந்து விடும். அந்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல இயலும். இது தான் நாட்டின் தேவைப்பாடு. கொஞ்சி பேசுதல்இ பொய் உலகத்தை காட்டுதல் அல்ல செய்ய வேண்டியது. இன்று வீடுகள் கட்டப்படுகின்றது. எனினும் ஒரு பர்சஸ்ஸில் வீடு கட்டி காணாது. 300, 400 சதுர அடியில் மூலை வீடு கட்டினால் போதாது. பொது மக்களின் வறுமை நிலையை போக்குவோமே ஒழிய வறுமையை பேணக் கூடாதென” குறிப்பிட்டார்.

Leave a comment

* required