“ஒரு அரசாங்கமாகஇ அனைத்து மத இடங்களுக்கும் இலவசமாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.”
17 0

Posted by  in Latest News

“நாங்கள் எங்கள் நல்வாழ்வூக்காக அல்லஇ பொது மக்களுக்கு உதவ மக்களின் நலனுக்ககாக பொது மக்கனளின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டோம்.”
“இன்றுஇ பெரும்பான்மையான மக்கள் தொலைக்காட்சி மூலம் பௌத்த வாழ்க்கையை வாழ முயற்சிக்கின்றனர்.”

ரவி கருணநாயக்க
மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்

“நாங்கள் மக்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டதுஇ எங்கள் நல்வாழ்வூக்காக அல்ல பொதுமக்களின் நலனுக்காகவேஇ ஆனால் நான் பௌத்தனாக இல்லாவிட்டாலும்இ பௌத்த மதத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த சிறிய நாட்டை நாம் முன்னுதாரண நாடாக மாற்ற வேண்டும். பௌத்த மதத்தத்தை நாடு முழுவதும் பரப்ப நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இன்று நம் மக்கள் செயற்கையாக மதத்தை பின்பற்றுகிறார்கள்இ இன்று அவர்களில் பெரும்பாலோர் பௌத்தர்கள் தொலைகாட்சியின் ஊடாக தான் மதத்தை பின்பற்றுகின்றனர். இந்த நிலைமையை மாற்றிஇ நடைமுறையில் ஒரு மத வாழ்க்கையை நிலைநாட்ட முடியூமானால்இ நாட்டின் சகவாழ்வூ ஸ்தம்பிக்கப்பட முடியூம்இ பொதுமக்கள் இடையே காணப்படும் பேதத்தை போக்க முடியூம். இது ஒரு பௌத்த நாடு எனினும்இ கத்தோலிக்கர்கள்இ இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் கூட ஒன்றாக வாழ முடியாதா” என மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.
அண்மையில் கதிர்காமத்தில் உள்ள போதிராஜராமயத்தில் மின் கட்டண விலக்கல் வழங்கும் சந்தர்ப்பத்தில் பங்கேற்றபோது அமைச்சர் கருணநாயக்க இந்த அறிக்கையை வெளியிட்டார்.
மேலும் பல கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர் கருணநாயக்க கூறினார்:
“அரசாங்க அதிகாரிகள் எடுக்கும் தீர்மானங்கள்; மற்றும் முடிவூகளால் இன்று நாங்கள் சிக்கலான நிலைக்கு உள்ளாகி இருக்கின்றௌம். நாங்கள் அமைச்சர்களாக ஏதாவது செய்ய தீர்hமனம் செய்தாலும்இ அரசாங்க அதிகாரிகள் எடுக்கும் தீர்மானங்களால் தங்கள் கடமைகளை நிறைவேற்ற தாமதமாகின்றது. அவர்களுக்கு ஒரு தனி தீர்மானம் உள்ளது. இந்த நிலைமையை மாற்றுவது இலகுவானதல்லஇ ஆனால் நாங்கள் அந்த சு+ழ்நிலைகளை சரிசெய்யப் போகிறௌம்இ நாங்கள் எதையேனும் நோக்கி குறிவைத்தால்இ மக்களுக்காக இந்த இலக்கிற்கு எந்த தடைகள் இருந்தாலும் தடைகளை தாண்டி வெற்றி பெறுவோம். இலங்கை மின்சார சபையால் நாட்டில் உள்ள அனைத்து மத ஸ்தலங்களினதும் மின்சாரம் தேவைகளுக்கு 898 மில்லியன் தொகை செலவிடப்பட்படுகின்றது.
இந்த முறையில்இ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் நாட்டின் மத ஸ்தலங்களுக்கான மின்சார விலையை குறைக்க அல்லது நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறௌம். இன்னும் இரண்டுஇ மூன்று மாதங்களில் நாம் அந்த நிலையை அடைய முடியூம். ஒரு அரசாங்கமாக அனைத்து மத ஸ்தலங்களுக்கும் இலவசமாக மின்சாரம் வழங்க முடியூம் என்று நாங்கள் நம்புகிறௌம்” என குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய உரையாடிய தென் மாகாண பிரதான சங்நாயகஇ அபிநவாராமதிபதிஇ ருகுணு மாகம்பத்துNவூஇஇ பிரதான அதிகரண சங்கநாயக்கஇ கதிர்காம ஷாஸநாரக்ஸ ஷாஸ்த்ரதாதிபதி கபுகம சரணதிஸ்ஸ நாஹிமிபாணன் அவர்கள் ரவி கருணாநாயக்க அவர்கள் உண்iமையான அரசியல்வாதி என குறிப்பிட்டார். பல சந்தர்ப்பங்களில்இ ஸ்தலத்தின்; மின்சார கட்டணத்தை விலக்கி தருமாறு பல கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் ரவி கருணநாயக்க அவர்களால் மாத்திரமே இந்த பணியை நிறைவேற்ற முடிந்தது. அவர் அடிக்கடி பௌத்த மத பணிகளில் செயற்படுவதாகவூம் அது மிகவூம் பாராட்ட தக்கதெனவூம் மதிக்கத்தகு அரசியல்வாதி எனவூம்இ இவ்வாறான சிறப்பு வாய்ந்த தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இடுத்த தலைமுறைகளுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் இதனை சீலாஆவணத்தில் பதிப்பதாகவூம் குறிப்பிட்டார்.

Leave a comment

* required