கிரிவேஹரா ராஜா மகா விஹாராயாவில் 49 ஆண்டுகளுக்குப் பிறகு விளக்குகளை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் கிரிவேஹெரா வளாகம் முழுவதும் புதிய விளக்கு அமைப்பு
16 0

Posted by  in Latest News

கிரிவேஹரா ராஜா மகா விஹாராயாவில் 49 ஆண்டுகளுக்குப் பிறகு விளக்குகளை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் கிரிவேஹெரா வளாகம் முழுவதும் புதிய விளக்கு அமைப்பு

மின்மயமாக்கல் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க விடய பொறுப்பு அமைச்சர் அறிவூறுத்துகிறார் …

கிரிவேஹெரா ராஜமஹா விகாரையின் இது வரையூம் தீர்க்கப்படாத மின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்கவூம், விகாரையில் எதிர்வரும் மின் பிரச்சினைகளை தீர்க்கவூம் அபிவிருத்தி செய்யவூம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி  அமைச்சர் ரவி கருணநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவூறுத்தியூள்ளார்.

வரலாற்று சிறப்பு மிக்க ரூகுணு கதிர்காம மஹா தேவாலய பெரு விழாவை தொடர்ந்துஇ நேற்று இலங்கை மின்சார சபையின்; 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு கிரி வெஹெராவில் நடைபெற்ற கப்ருகா பூஜை கிரிவேஹரா ரஜ மகா விகாரையின் புண்ணிய நிகழ்வில் கலந்து கொண்ட  மின்வலு மற்றும் எரிசக்தி தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணநாயக்க விகாரையின் சுற்று வளாகத்தை பார்வையிட்டார். குறித்த விகாரையின் மின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறைவேற்ற முன் வந்துள்ளமை விஷேட விடயமாகும்.

1970 இல் நிறுவப்பட்ட கிரிவேஹெரா தேரரின் விளக்கு அமைப்பு இது வரையிலும் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை. அதன் அடிப்படையில் கிரிவேஹரா வளாகம் முழுவதும் மின்சாரம் புதுப்பிக்கவூம் புதிய லைட்டிங் அமைப்பை நிறுவவூம் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கிரிவேஹரா விஹாரய தேரருக்கு மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணநாயக்க உறுதியளித்துள்ளார்.

அரசியல்வாதியால் சுயேட்சையாக இவ்வாறான புண்ணிய விடயங்களில் கலந்து கொள்ளல் விஷேடமானதெனவூம் தாம் அரசாங்கத்தால் இதுவரையிலும் இவ்வாறான நடவடிக்கைகள் செய்யப்படவில்லை எனவூம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட மகத்தான சேவைக்கு மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் என தேரர் அவர்கள்; கூறினார்.

fpupNt`uh uh[h kfh tp`huhahtpy; 49 Mz;LfSf;Fg; gpwF tpsf;Ffis etPdkakhf;Ftjw;fhd eltbf;iffs;

fpupNtn`uh tshfk; KOtJk;

Gjpa tpsf;F mikg;G

 

kpd;kakhf;fy; gzpfis nrg;lk;gu; khjj;jpw;Fs; Kbf;f tpla nghWg;G mikr;ru; mwpTWj;Jfpwhu; …

 

fpupNtn`uh uh[k`h tpfhiuapd; ,J tiuAk; jPu;f;fg;glhj kpd; gpur;rpidfis tpiuthf jPu;f;fTk;> tpfhiuapy; vjpu;tUk; kpd; gpur;rpidfis jPu;f;fTk; mgptpUj;jp nra;aTk; cldbahf eltbf;if vLf;FkhW kpd;tY vuprf;jp kw;Wk; njhopy;Jiw mgptpUj;jp  mikr;ru; utp fUzehaf;f rk;ge;jg;gl;l mjpfhupfSf;F mwpTWj;jpAs;shu;.

tuyhw;W rpwg;G kpf;f &FZ fjpu;fhk k`h Njthya ngU tpohit njhlu;e;J> New;W ,yq;if kpd;rhu rigapd;; 50 tJ Mz;L tpohit Kd;dpl;L fpup ntn`uhtpy; eilngw;w fg;Ufh G+i[ fpupNt`uh u[ kfh tpfhiuapd; Gz;zpa epfo;tpy; fye;J nfhz;l  kpd;tY kw;Wk; vuprf;jp njhopy;Jiw mgptpUj;jp mikr;ru; utp fUzehaf;f tpfhiuapd; Rw;W tshfj;ij ghu;itapl;lhu;. Fwpj;j tpfhiuapd; kpd; mgptpUj;jp Ntiyj;jpl;lq;fis epiwNtw;w Kd; te;Js;sik tpN\l tplakhFk;.

1970 ,y; epWtg;gl;l fpupNtn`uh Njuupd; tpsf;F mikg;G ,J tiuapYk; gy Mz;Lfshf GJg;gpf;fg;gltpy;iy. mjd; mbg;gilapy; fpupNt`uh tshfk; KOtJk; kpd;rhuk; GJg;gpf;fTk; Gjpa iyl;bq; mikg;ig epWtTk; Njitahd eltbf;iffis vLg;gjhf fpupNt`uh tp`hua NjuUf;F kpd;tY> vuprf;jp kw;Wk; njhopy;Jiw mgptpUj;jp mikr;ru; utp fUzehaf;f cWjpaspj;Js;shu;.

murpay;thjpahy; RNal;irahf ,t;thwhd Gz;zpa tplaq;fspy; fye;J nfhs;sy; tpN\lkhdnjdTk;> jhk; murhq;fj;jhy; ,JtiuapYk; ,t;thwhd eltbf;iffs; nra;ag;gltpy;iy vdTk; nghJkf;fSf;F toq;fg;gl;l kfj;jhd Nritf;F kpd;tY> vuprf;jp kw;Wk; njhopy;Jiw mgptpUj;jp mikr;rUf;F ed;wp njuptpj;jhu; vd Njuu; mtu;fs;; $wpdhu;.

Leave a comment

* required