“இது வரையிலும் எங்கள் தேசிய கட்டத்தில் 628 மெகாவாட் மீள்புத்தாக்க சக்தியை சேர்த்துள்ளோம்.”
11 0

Posted by  in Latest News

“இது வரையிலும் எங்கள் தேசிய கட்டத்தில் 628 மெகாவாட் மீள்புத்தாக்க சக்தியை சேர்த்துள்ளோம்.”
“சுரியபல சங்கராமய உண்மையான நிலைமையை சிதைத்துஇ இன்று நம் கதாபாத்திரங்களைக் இல்லாமல் செய்கின்றனர்.”
“எந்தவொரு நிறுவனமும் 2000 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால்இ அதில் 25% மீள்புத்தாக்க சக்தியை சேர்க்க வேண்டும்.”


ரவி கருணநாயக்க
மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்

“இன்று, முழு உலகமும் மீள்புத்தாக்க எரிசக்தி மற்றும் பசுமை சக்தியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இதை நாம் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். ஆனால் இந்த முன் கொண்டு செல்லும் வழியில் பல தடைகள் உள்ளன. 628 மெகாவாட் மீள்புத்தாக்க சக்தியை நமது தேசிய மின் சக்தி கட்டத்தில் சேர்த்துள்ளோம். நான் விடய பொறுப்பு அமைச்சராக இணைந்து கொண்ட தினம் தொடக்கம் இன்று வரை 1 மெகாவாட் திட்டங்கள் 126இ மாதுருஓயா நீர்தேக்கத்தில் மிதக்கும் சூரிய கலத்தில் 100 மெகாவோட்இ காற்றாலை விசையாழி இரண்டுஇ மேலும் 10 மெகாவாட் திட்டங்களுக்கு இணைப்பதன் மூலம் 254 மெகாவோட் அனுமதிக்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறையில் ஒரு புரட்சியை உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு நிறுவனம் இலங்கை மின்சார சபையாகும். அவர்களால் தான் பெற்று கொள்ளும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. ஒரு அலகின் கொள்முடுதல்; விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையில் வேறுபாடு உள்ளதுஇ இது சிலருக்கு ஒரு பிரச்சினையாக உள்ளது. பலமான அடிப்படையை கொண்டு முன்னோக்கி செல்லலே எனது தேவையாகும் இந் நிலையை சரி செய்வதன் மூலம் சூரிய சக்திமதலீட்டாளர்களின் எதிர்காலத்தில் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் என” மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்தார்.
அண்மையில் பத்தரமுல்லையில் உள்ள வாட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இலங்கை நிலைபெறு தகுவலு எரிசக்தி சபை (எஸ்.எல்.எஸ்..ஏ) ஏற்பாடு செய்திருந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். சுமார் 400 முதலீட்டாளர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டாக்டர் பி.எம்.எஸ்.படகொட இந்நிகழ்ச்சியில் இலங்கை மின்சார சபையின் தலைவர் ரகித ஜயவர்தனஇ நிலையான இலங்கை நிலைபெறு தகுவலு எரிசக்தி சபை பணிப்பாளர் நாயகம்; மற்றும் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சூரியசக்தி முதலீட்டாளர்களுக்கு மின்வலு மற்றும் எரிசக்தி தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் உரையாற்றினார் …
“நான் சூரிய பல சங்கராமயவை உருவாக்கியவன் அல்ல. வேகம் குறைவாகி உள்ள சூரியபல சங்கராமய எனும் வாகனத்தை வேகமாக முன்க்கி கொண்டு செலபவனே நான். சூரியபல சங்கராமயவிற்கு நாங்கள் மிகவூம் திறமையான குழுவைப் பெற்றுள்ளோம். ஆனால் இதுவரை இந்த வேலை தேக்கமடைந்துள்ளது. சூரிய சக்தி முதலீட்டாளர்களின் ஆர்வத்தை ஈர்த்து அது சார்பாக உள்ள தடைகளை நீக்குவதுதான் செய்ய வேண்டிய செயல்வேன் பதவியேற்ற நாளிலிருந்துஇ இது வரையில் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மற்றும் தனியார் துறையிடமிருந்து சில மிக முக்கியமான யோசனைகளைப் பெற முடிந்ததுஇ இந்த யோசனைகளை இணைத்து சூரிய சக்தி குறித்த புதிய யோசனைகளைக் கொண்டு வர வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுவரைஇ ஒரு வாரத்தில் சூரிய மின் திட்டங்களைத் தொடங்க சுமார் ஒரு வருடம் செலவிட்ட நாம் ஒரு வார காலத்துள் பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றௌம். இது ஒரு பெரிய திருப்புமுனை. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு இணையாகஇ சூரியபல சங்கராமய தொடர்பில் இன்று சமூகத்தில் மிகுந்த உற்சாகமும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இவ்வளவு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றால் இன்று இது தொடர்பிலான உண்மை நிலையை மாற்றிஇ அது எங்கள் கதாபாத்திரங்களை சிதைக்கு நிலை ஏற்பட்டுள்ளது.
சூரிய பல சங்கராமய நிகழ்வை பிரபலப்படுத்த இன்னும் சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். ஒரு படி என்னவென்றால்இ எந்தவொரு நிறுவனமும் 2000 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால், அது புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு 25% சேர்க்க வேண்டும். இது குறித்து கருத்து தெரிவிக்க நாங்கள் உங்களுக்கு வாய்ப்பு தருகிறௌம். அந்த திட்டத்தை 2020 – 2030 க்குள் செயல்படுத்தலாம் என்று நம்புகிறௌம். நாங்கள் மட்டுமல்லஇ சூரிய சக்தி முதலீட்டாளர்களும் ஒன்றிணைந்து நீடித்த தீர்வை நோக்கி செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a comment

* required