“இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் பெற்று கொடுக்க பெற்றௌலிய கூட்டுதாபனம் உடன்பாட்டை எட்டியூள்ளது….”
09 0

Posted by  in Latest News

“மின்சாரம் வழங்குவதில் எந்த தடையூம் இருக்காது…”


(மின்வலு மற்றும் எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சின் ஊடக தொடர்பாளர் சுலக்ஷனா ஜயவர்தன ஊடகங்களுக்கு தௌவூபடுத்தினார்)

நேற்றைய தினத்தில் இலங்கை பெற்றௌலிய கூட்டுதாபனம் இலங்கை மின்சார சபைக்கு மின் நிலையங்களை செயற்படுத்துவதற்கு தேவையான எரிபொருள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியதுஇ இதற்கான காரணம் எரிபொருள் பெற்று கொள்ளும் பொருட்டு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பெற்றௌலிய கூட்டுதாபனம் வழங்கியூள்ள ரூ. 80 பில்லியன் கடன் வரம்பை மீறியதால் ஆகும். இந்த காலநிலை சு+ழ்நிலையின் காரணமாக மின்சாரம் தயாரிக்க அதிக வெப்ப மின் நிலையங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும்இ நேற்றைய நிலைமையால் சில அணல் மின் உற்பத்தி நிலையங்களை செயற்படுத்துவதில் சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேசிய மின்சக்தி முறைமையில் 150 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சாரம் தேசிய கட்டத்தில் அகற்றப்பட்டது. இந் நிலையில் முறைமையில் நிலைத்தன்மையை காத்து கொள்ளஇ தேவைக்கமைய ஒரு மணி நேர காலத்திற்கு மாத்திரம் சில் பிரதேசங்களில் மின்சார துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில் நிதி அமைச்சுஇ இலங்கை பெற்றௌலிய வள மேம்பாட்டு அமைச்சர்இ செயலாளர் மற்றும் இலங்கை பெற்றௌலி கூட்டுதாபன தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் மூலம்இ இலங்கை மின்சார சபை இலங்கை பெற்றௌலி கூட்டுதாபனத்திற்கு விரைவில் பணம் செலுத்தி இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்க இணக்கத்திற்கு வரப்பட்டது.
இப்போதெல்லாம்இ அமைப்பின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய 10மூ முதல் 12மூ வரை மாத்திரமே நீர் மின்சாரம் பங்களிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நிலவூம் வறண்ட வானிலை ஆகும். நீர்மின்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 22மூ ஆக குறைந்துள்ளது. மின் உற்பத்தி செய்ய 80மூ முதல் 85மூ வரை அணல் மின் நிலையங்கள் பங்களிக்கின்றன. லக்விஜய மின் உற்பத்தி நிலையம் அதன் மின் தேவைகளை பூர்த்தி செய்ய சுமார் 40மூ பங்களிக்கிறது. பிற அணல் மின் நிலையங்களும் பங்களிக்கின்றன.
இலங்கை பெற்றௌலி கூட்டுதாபனத்தால் எரிபொருளுக்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்கிய ரூ .80 பில்லியன் கடன் வரம்பை நேற்றைய தினம் மீறிவிட்டது. இருப்பினும்இ கடன் உச்சவரம்பு மேலும் அதிகரிக்கப்படும் எனபதை கவனத்தில் கொள்ளப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் இந்த பிரச்சினைக்கு நீண்டகால தீர்வூகளை வழங்குவோம் என்று நம்புகிறௌம்இ இதன் மூலம் தேசிய கட்டத்தின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத தேவைகளை தவிர்த்து மற்றும் மக்களின் அன்றாட மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய முடியூம் என நம்புகின்றௌம்.

Leave a comment

* required