“ஏற்படக்கூடிய மின்சக்திப் பற்றாக்குறைக்கு தீர்வாக சூரிய மின் சக்தி விருத்தியை மேம்படுத்தல்…..”
30 0

Posted by  in Latest News

“சூரிய பல சங்கராமய திட்டத்தை நிறுத்தமாட்டோம்….”

சூரியபல சங்கராமய தொடர்பில் இடம் பெற்ற முன்னேற்ற அறிக்கை கூட்டத்தின் போது விடய பொறுப்பு அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.

எதிர்வரும் காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய மின்சார பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வாக சூரிய மின்சக்தியை மேம்படுத்தல் தொடர்பில் மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.

சூரியபல சங்கராமய முன்னேற்றம் தொடர்பில் மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சின் வளாகத்தில் கடந்த தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டார். சூரிய சக்தி சேவை விநியொகத்தர்களுடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் சூரியபல சங்கராமய தொடர்பில் இது வரையிலும் நாட்டில் பரவி வரும் பொய்யான வதந்தி தொடர்பில் அமைச்சர் அவர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டது.

மின்வலு துறை மீள்புத்தாக்க சக்தி வளங்களுக்கு நுழைதல்இ உற்பத்தியாளருக்குஇ நுகர்வோருக்கு அதேபோல் இலங்கை மின்சார சபைக்கும் பொருளாதார ரீதியில் இலாபகரமானதெனவூம் அதன் மூலம் சுற்றாடலுக்கு இடம்பெறும் பாதிப்பு குறைந்த மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதென அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். இதேபோல் நாளாந்தம் விருத்தியடைந்து வரும் மின்சார கேள்வியை பூர்த்தி செய்தல் அரசாங்கத்தின் மற்றும் விடய பொறுப்பு அமைச்சராக தமது பிரதான பொறுப்பென்பதால் அதற்காக சூரிய சக்தி உற்பத்தியானது பெருந்துணையென அமைச்சர் கருணாநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.

இங்கு சூரிய சக்தி கைத்தொழிலாள்கள் மற்றும் விநியோகத்தர்கள் எதிர்நோக்கும் உற்பத்தி சூரிய சக்தியை காத்து கொள்ளல்இ சிறிய சூரிய மின்சக்தி திட்டம் ஆரம்பிக்கும் போது அனுமதி பெற்று கொள்ளல் மற்றும் கடன் வசதி பெற்று கொள்ளல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அமைச்சருடன் கருத்து தெரிவித்ததுடன் அந்த சிக்கல்களை தீர்த்தல் தொடர்பில் விஷேடமாக அமைச்சரின் பஙூங்கீடு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

நாட்டின் மின்சக்தி விநியோக விருத்தி மற்றும் தொடர்ச்சியாக பேணல் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய பிரதான செயன்முறையாக சூரிய சக்தி மின் உற்பத்தி மேம்படுத்தல் தொடர்பில் தமது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளமையால்இ அதற்காக எடுக்கப்பட நடவடிக்கைகள் எடுக்க தாம் எந்த வகையிலும் பின்வாங்க மாட்டேன் என குறிப்பிட்ட விடய பொறுப்பு அமைச்சர் அவர்கள்இ சூரிய மின் சக்தி உற்பத்தியை மேலும் நாட்டில் விரிவூபடுத்த எதிர்வரும் காலத்தில் திட்டங்கள் பல அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

Leave a comment

* required