Posted by superadmin in Latest News
தொல்பொருளியல் திணைக்களம் குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.
இது வரை காலமும் மின்சார வசதியில்லாஇ பலங்கொட குரகல தொல்பொருளியல் வளாகத்திற்கு மற்றும் சைத்திய உட்பிரவேச மார்க்கத்திற்கு மின்சாரம் பெற்று கொடுக்க இலங்கை மின்சார சபையால் எடுக்கப்பட்ட நடவடிக்கைஇ இது வரையிலும் தொல்பொருளியல் திணைக்களத்தின் பங்கேற்பில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொல்பொருலியல் திணைக்களத்திற்கு சொந்தமான இந்த இடத்திற்கு மின்சார வசதி பெற்று கொடுக்குமாறு செய்யப்பட்ட கோரிக்கைக்கமைய சில நிபந்தனைகளின் கீழ் அதற்காக தொல்பொருளியல் திணைக்களத்தின் அனுமதி உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் தெரிவித்து தொல்பொருளியல் திணைக்களத்தின் பிரதேச உதவி பணிப்பாளர் (இரத்தினபுரி) ஆல் 2019.06.26 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் கஹவத்தை பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்தால் விடய பொறுப்பு அமைச்சர் அவர்களின் அறிவூறுத்தலுக்கமைய நேற்று (27) காலை மின்சாரம் பெற்று கொடுத்தல் நடவடிக்கைக்காக இந்த இடத்திற்கு சென்றிருப்பினும்இ குறித்த நடவடிக்கையை நிறைவேற்ற முடியாமல் போனது.
அதற்கான காரணமாவதுஇ 2019.06.27 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் தொல்பொருளியல் திணைக்களத்தின் பிரதேச உதவி பணிப்பாளர் (இரத்தின்புரி) ஆல் கஹவத்தை பிரதேச மின் பொறியியாளரை அழைத்துஇ குரகல தொல்பொருளியல் வளாகம் மற்றும் சைத்திய உட்பிரவேச மார்க்கத்திற்கு மின்சாரம் பெற்று கொடுத்தலை தற்காலிகமாக இடை நிறுத்துவதாகவே ஆகும். இது தொடர்பில் தொ; பொருளியல் திணைக்களத்திடம் கருத்து விமர்சித்தனை தொடர்ந்து குறித்த அதிகாரியால் அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்க மறுக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் மின்வலுஇ எரிசக்தி மறடறும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள்இ காலாகாலமாக மிகவூம் அத்தியாவசிய தேவையாக காணப்பட்ட இந்த மின்சார வசதி தேவை பெற்று கொடுக்குமாறு தம்மிடம் கோரிய சமயத்தில் தாம் அது தொடர்பில் உடனடியாக உரிய பதிலளித்தமையாகஇ அதன் அடிப்படையில் இன்று காலை இலங்கை மின்சார சபையால் குறித்த இடத்திற்கு மின்சாரம் பெற்று கொடுக்க செயற்படுத்தப்படினும்இ இனமறியா சக்தியால் குறித்த செயல் இடைநிறுத்தப்பட்டதென குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்இ சகல அதிகாரிகளிடமும் இந்த இடத்திற்கு மின்சாரத்தை பெற்று கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கமாறு கோரினார். தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதி இது தொடர்பில் கிடைக்க பெற்றிருந்த போதும் இன்று காலை குறித்த பணியை நிறுத்துமாறு அந்த திணைக்களத்தால் அமைச்சிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததென குறிப்பிட்ட அமைச்சர் கருணாநாயக்க அவர்கள்இ மின்சார வழங்கல் நடவடிக்கையானது நிறுத்தும் நடவடிக்கை தொல்பொருளியல் திணைக்களத்தால் மேற் கொள்ளப்பட்டதெனவூம் அது அந்த திணைணக்களத்தையே சாறும் எனவூம் அது தொடர்பிலான பொறுப்பு குறித்த திணைக்களமே பொறுப்பேற்ற வேண்டுமெனவூம் குறிப்பிட்டார்.
குரகல தொல்பொருளியல் வளாகத்திற்கு மற்றும் சைத்திய உட்பிரவேச மார்க்கத்திற்கு மின்சாரத்தை பெற்று கொடுத்தல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அமைச்சிற்கு வருகை தந்த கோட்டை சிறிய மதகுரு மற்றும் இராஜ் வீரரத்ன இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்தனர்.