Posted by superadmin in Latest News
பாதுகாப்பு பிரிவில் சேவை புரியூம் ஊழியர்களுக்கு மின்சாரம் பெற்று கொடுப்பதில் முன்னுரிமை
முப்படையில்இ பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு சேவை பிரிவூகளில் தற்போது சேவை புரியூம் ஊழியர்களில் மின்சார வசதியில்லாத வீடுகளுக்கு முன்னுரிமை பெற்று கொடுத்துஇ புதிய மின் இணைப்பு பெற்று கொடுக்கும் நடவடிக்கையை மேற் கொள்ளுமாறு மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் குறித்த பிரிவூகளுக்கு அறிவூரை வழங்கினார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் புதிய மின்சார இணைப்பு கோரலின் போதுஇ குறித்த விண்ணப்பத்துடன் சேவை உறுதிபடுத்தலுடன்இ தமது புதிய மின் சேவை இணைப்பு ஆவணங்களுக்கு மேலாகஇ எவ்வித தாமதமுமல்லாது உடனடி சேவையை பெற்று கொள்ள முப்படைஇ பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவில் தற்போது சேவையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் மின்சார இணைப்பு கோரலின் போது சேவையாளரின் பெயர்இ சேவை நிலையம்இ சேவை இலக்கம் உள்ளிட்ட தமக்குரிய சேவை பொறுப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் சமர்ப்பிப்பதன் ஊடாக இந்த வாய்ப்பை பெற்று கொள்ள முடியூம்.
அரசாங்கத்தால் செய்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் மின் வசதியளித்தல் செயற்றிட்டத்தின் கீழ் இதுவரையிலும் முழுமையாக நாட்டின் மின்சக்தி 100மூ ஐ அடைந்துள்ளது. பிரதான முறைமைக்கு அண்மிக்க முடியாத பிரதேச வாழ் மக்களுக்குஇ மின்சாரம் அத்தியாவசிய தேவையாக கருதுவோருக்கும் அதேபோல் புதிய மின் இணைப்பை கோரும் மக்களுக்கு உடனடியாக மின்சார வசதியை நாட்டின் அனைத்து பொது மக்களுக்கும் மின்சாரம் பெற்று கொடுக்க மின்வலுஇ எரிசக்தி தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு எய்தியூள்ளது.
மின்சார நுகர்வோர் பொது மக்களுக்கு சிறந்தஇ இலாபகரமான அதேபோல் தொடர்ச்சியான மின்சார சேவையை பெற்று கொடுக்கும் நோக்கில் மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள்இ நாட்டு இனத்தவருக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து நாட்டை காக்கும் பாரிய பணியில் ஈடுபடும் முப்படையணிஇ பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவிற்கு நாட்டின் காணிக்கையாக “ரணவிரு அருணலு” மின் இயக்கத்தை செயற்படுத்துவதாக குறிப்பிட்டார்.