“வாடிக்கையாளருக்கு முன்னுரிமை வழங்கி சேவை செய்ய இ.மி.சபையை மாற்றப்பட வேண்டும்”
17 0

Posted by  in Latest News

“வெசாக் மற்றும் போசன் நாட்களில் நாடு இருட்டாக இருக்கும் என்று நினைத்த எதிரணி குழுக்களின் கனவூகளை எங்களால் சிதைக்க முடிந்தது”

ரவி கருணநாயக்க
மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்

“நாங்கள் வெசாக் மற்றும் போசன் நாட்களில் நம் நாடு இருட்டில் காணப்படும் என மகிழ்வூடன் கடந்த நாட்களில் சில எதிரணி குழுக்கள் காத்திருந்தன. ஆனால் வெசாக் மற்றும் போசனுடன் நாட்டை பிரகாசிக்க முடிந்தது. இந்த வேறுபாட்டைச் செய்ய நாம் முன்னணியில் இருக்க வேண்டும். இதை மாற்றியமைக்காது பேண வேண்டும். இந்த சுற்றறிக்கை மூலம் பத்திரத்தின் மூலம் பணி புரிய வேண்டிய காலமல்ல. இந்த மாற்றத்தை செய்ய நாம் முன்னனியில் நிற்க வேண்டும்” என மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
நுகர்வோரின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சிஇபி கேர் மென்பொருளை அறிமுகப்படுத்திய அன்றே அவர் தமது கருத்தை முன்வைத்தார். இன்று (17) காலை பண்டரநாயக்க ஞாபகாரத்த மண்டபத்தில் இடம் பெற்ற இந்த வைபவத்தில் மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். .
இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள்இ
“நமது எதிர்காலத்தை பாதுகாக்க நாம் நம்முடைய உள்மாரர்ந்த திறனை பயன்படுத்துவது மிக நன்று. விடய பொறுப்பான அமைச்சராக இருந்த எனது குறுகிய காலத்தில்இ நான் பொறுப்பான இலங்கை மின்சார சபை ஊழியர்களின் வலிமையை காணப் பெற்றேன். இந்த பலமானது நிறுவனத்தின் மற்றும் நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் பயன்படுத்தல் வேண்டும். சொத்துக்கள் தொடர்பில் வேறு எந்தவொரு நிறுவனமும் இ.மி.சபையூடன் சமப்படுத்த முடியாது. அனைத்து வீடுகளுக்கும் எல்லா நேரங்களிலும் தேவையான நிறுவனம் தான் இ.மி.ச. மக்களுக்கு மின்சாரம் அத்தியாவசியமானதென்றாலும்இ இ.மி.ச. சில நேரங்களில் அவசியமற்றதாக செயற்படுகின்றது. இந் நிலை தான் மாற வேண்டும். நான் இந்த அமைச்சிற்கு பொறுப்பளராகி குறுங்காலத்தில் புரிந்து கொண்டது என்னவெனில் நுகர்வோருக்கு முன்னுரிமை வழங்கி சேவை புரிய இ.மி.சபையை மாற்றியமைக்க வேண்டும் என்பதாகும்.
கடந்த 50 வருட காலத்துள் இ.மி.ச. ஊழியர்கள் இந்த நிறுவனத்தை பெயரை காத்துள்ளனர். எந்தவொரு நெருக்கடி சந்தர்ப்பத்திலும் அந்த சவால்களுக்கு முகங்கொடுத்துஇ அந்த சவால்களை வெற்றி கொள்ள இ.மி.ச. ஊழியர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நாம் இதுவரையிலும் 19 பில்லியன் மின் அலகுகளை உற்பத்தி செய்கின்றௌம். உற்பத்தி கிரம் மின அலகொன்றிற்கு ரூ. 24.00 ஆகும் போது நாம் மின் அலகொன்றை 16.00 இற்கே கொள்வனவூ செய்கின்றௌம். இந் நிலையில் நாம் நட்டத்தை நோக்கி செல்கின்றௌம் இ. மி. சபையின் தொழினுட்ப அறிவூ மிகவூம் மகத்தானது. எனினும்இ நிதி கட்டுபாடானது இன்னமும் அப்படியே தான் இருக்கின்றது. இன்றும் மாற்ற முடியாத நிலையில் உள்ளது. நான் உங்களுடன் இணைந்து இந்த செயற்பாட்டை ஆரம்பித்து நான் அமைச்சர் எனும் எண்ணத்தில் அல்ல. இந்த நிறுவனத்தில் செய்யப்பட வேண்டிய விஷேட மாற்றம் செய்யப்பட வேண்டும் எனும் எண்ணத்தில் ஆகும்.
நாம் நுகர்வோருக்கு முன்னுரிமை வழங்கி பணி புரிய வேண்டிய காலம் தற்போது எழுந்துள்ளது. அவர்கள் இல்லாவிட்டால் எமக்கு ஒரு நிறுவனம் இல்லை. அதனால் நாம் நுகர்வோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்த மென்பொருளில் செய்யப்பட வேண்டிய மாற்றம் மிக முக்கியமானதாகும். இந்த மாற்றத்தில் தான் நிறுவனத்தின் மாற்றத்தை நிறுவனத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியூம். இந்த மாற்றத்தை எம்மால் மாத்திரமே செய்ய முடியூம். ஊநுடீ ஊயசந மென் பொருள் மூலம் செய்யப்பட வேண்டிய மாற்றம் மிக முக்கியமானதாகும்.இன்று நாம் இந்த மாற்றத்தை செய்யாவிட்டால் இந்த மாற்றம் இன்னும் சில மற்றொரு குழுவினாரால் செய்யப்படும். எமது நிறுவனத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றத்தை நாமே செய்ய வேண்டும். வேறு அமைச்சுகள் ஊடாக எமது நிறுவன விடயங்களில் தலையிட தேவையில்லை. எமது எதிர்காலத்தை நாம் நம் கையில் வைத்து கொள்ள வேண்டும். எமது எதிர்காலத்தை பாதுகாக்கஇ நுகர்வோரை பாதுகாக்க நாம் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்தோம். அதன் மூலம் நாம் செல்ல வேண்டிய பாதை எமக்கு தௌpவாக விளங்குகின்றது. இலங்கை மின்சார சபையில் போட்டி முறைமையை உருவாக்கிஇ நுகர்வோருக்கு சிறந்த சேவையைபெற்று கொடுக்க முடியூமெனில்இ அந்த மாற்றம் எந்தளவூ பெறுமதி வாய்ந்தது. நாம் அரசாங்க உத்தியோகத்தராகஇ அலுவலகத்திற்கு வந்த என்ன நடந்தாலும் பரவாயில்லையென 8 மணித்தியால பணியின் பின்னர் வீடு செல்லலாம். எனினும் தாம் பெற்று கொள்ளும் சம்பளத்திற்கு நிகரான சேவையை வழங்க நாம் கடமைப்பட்டுள்ளதுடன் பொறுப்பாவோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளல் வேண்டும். நாம் பெறும் சம்பளம் அப்பாவி பொது மக்களின் வரி தொகையில் இருந்து செலுத்தப்படுகின்றது என்பதால் பொது மக்களுக்காக சேவை புரிய நாம் கடமைப்பட்டுள்ளோம்.
நாம் எப்போதும் நுகர்வோருடன் நட்புறவூடன் செயற்பட எண்ண வேண்டும். மின்சார கட்டண பட்டியல் வரும் போதே மக்களிடையே பயன் எழுகின்றது. 30 தினங்களுக்குள் கட்டணம் செலுத்தப்படாவிட்டால்இ மின்சாரம் தடை செய்யப்படும்இ ரூ. 1000 மின்சார கட்டணத்தை செலுத்த முடியாது சென்றாமல்இ தடை செய்த மின்சாரத்தை பெற்று கொள்ள மேலும் ரூ. 1300.00 தொகை செலுத்த வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளில் இலங்கை மின்சார சபை தொடர்பில் நுகர்வோர் மனதில் பாரிய வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையை மாற்றி நட்புறவான நிலையை ஏற்படுத்த வேண்டும். அதேபோல் புதிய மின் இணைப்பொன்றை பெற்று கொள்ளும் போது வெகு விரைவில் ஒரு வார காலத்துள் பெ;றறு கொடுக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும். இதற்காக மின்சார கேள்விக்கு ஒப்பீட்டளவிலான மின் விநியோகத்தை பெற்று கொடுத்தல் வேண்டும். இன்று நாம் விநியோகத்தை மட்டுபடுத்தி கேள்வியே முன்னிலையில் உள்ளது. இன்று கௌணிதிஸ்ஸஇ வட ஜனனி ஆகிய பிரதேசங்களில் அவசியமற்ற முறையில் விலை கூடிய மின் உற்பத்திகள் மேற் கொள்ளப்படுகின்றது. இன்னும் ஒன்றரை வருடங்களுக்குள் இவை அனைத்தையூம் நாம் வரையறுக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளுக்கான காரணம் சரியான நேரத்தில் சரியான தீர்மானம் மேற் கொள்ளாமையேயாகும். நாம் அதனை ஏற்றுக் கொள்கின்றௌம். தவறான வழியை சரி செய்ய எங்களுக்கு உங்கள் ஒத்துழைப்பு அவசியம்.
03 அல்லது 04 மாதங்களுக்குன் இலங்கைக்கு வெளியேயான ஒப்பந்தங்களை ஆரம்பிக்க வேண்டுமென நான் இலங்கை மின்சார சபையை கோருகின்றேன். அவ்வாறு தான் நாம் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும். தனியார் துறையினரால் உலகத்தை நிர்ணயிக்க முடியூமெனில் இ.மி.சபைக்கு ஏன் முடியாது. செலவினம் எவ்வளவேனும் அதனை நாங்கள் பெற்று தருவோம். இதை வெற்றி கொள்ளும் செயற்பாடு எங்கள் கரங்களிலேயே உள்ளது. உங்கள் தொழினுட்ப அறிவூஇ எனது உதவியையூம் சேர்த்து இந்த நட்டத்தை இலாபமாக மாற்றுவோம். இதற்காக எமது உற்பத்தி கிரயத்தை குறைக்க வேண்டும். அனைவருக்கும் சாதாரண உற்பத்தி விலை நிர்ணயிக்க வேண்டும். இந்த மாற்றத்தை செய்யாவிட்டால் இன்னமும் 4 அல்லது 5 வருடங்களில் இலங்கை மின்சார சபை நட்டமடையூம்இ இந்த நிலையை மாற்றியமைக்க நாம் இணைந்து செயற்பட வேண்டும் சூரிய பல சங்கராமயவில் எவ்வித மாற்றங்களையூம் செய்ய நாம் தீர்மானினக்கவில்லை. சூரிய பல சங்கராமய ஆல் அதிகரிக்க நாம் நடவடிக்கை எடுத்துள்Nளுhம். நுகர்வோiயூம்இ இ.மி.சபையையூம் பாதுகாக்கும் வகையில் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றௌம். இதற்காக நமக்கு கிடைத்துள்ள வாய்ப்பை முறையாக பயன்படுத்தி அதில் பலனை பெறுவோம் என குறிப்பிட்டார்.

Leave a comment

* required