Posted by superadmin in Latest News
“அதற்காக பிரான்ஸ் அரசாங்கத்திடமிருந்து அதிகபட்ச ஆதரவைப் பெற நான் செயற்படுகின்றேன்.”
(இலங்கையின் பிரான்சிற்கான தூதர் புத்தி அதுதா வலியூறுத்துகிறார்)
“நான் எப்போதும் தூதராக பணிபுரியூம் நாடுகளில் இருந்து இலங்கைக்கு சில சேவைகளைப் பெற முயற்சிக்கிறேன். இன்று நான் மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரை சந்தித்தேன். அங்கு நான் நன்றாக உணர்ந்து கொண்டது என்னவெனில்இ அமைச்சர் அவர்கள் மீள்புத்தாக்க மின்சக்தி துறையில் மிகவூம் முன்னேற்ற தக்க மட்டத்திற்கு நாட்டை கொண்டு வரவூம்இ இலங்கையை மின்சாரத்தில் தன்னிறைவூ அடைய செய்யவூம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார் என்பதேயாகும். அதற்காக பிரான்ஸ் அரசாங்கத்திடமிருந்து பெற்று கொள்ளப்பட கூடிய அதியூயரர் ஒத்துழைப்பை பெற்று கொடுப்பேன் என மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அமைச்சர் அவரக்ளுக்கு உறுதி கூறினேன்” என பிரஞ்சு தூதுவர் புத்தி அதாவூட கூறினார்.
நேற்று (11) அமைச்சரவை அலுவலகத்தில் மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க உடன் உத்தியோகபூர்வமாக சந்திப்பதன் பின்னர் தூதரவர்கள் இந்த கருத்துக்கள் தெரிவித்தார்.
இலங்கையின் மின்சாரத் துறையின் தற்போது எதிர் நோக்கியூள்ள சு+ழ்நிலையையூம்இ அதற்கான நிலையான தீர்வையூம் பற்றி கலந்துரையாடிய விடய பொறுப்பான அமைச்சரும் மற்றும் பிரான்ஸ் தூதரும்இ நாளாந்தம் விருத்தியடைந்து வரும் சனத்தொகையூடன் ஒப்பிடும் போது அதிகரித்து வரும் மின்சக்தி கேள்வி தொடர்ச்சியாக மற்றும் தரமான முறையில் குறைந்த விலையில் பெற்று கொடுக்க மின் உற்பத்தி செய்யூம் முறைமை தொடர்பில் மேலும் கலந்துரையாடப்பட்டது.
இங்கு மேலும் தமது கருத்துக்களை வெளியிட்ட மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள்இ மின்சாரம் வழங்குவதில் உலகின் பிற கண்டங்களுக்கு முன் இலங்கையை முன்னெடுத்துச் செல்வதும்இ உட்;கட்டமைப்பு அபிவிருத்தியின் மீது இந்த நாட்டை ஒரு சிறப்பு கவனம் செலுத்துவதும் அரசின் மிகச் சிறந்த பணியாகும் என்பதும் அவரின் பிரதான நோக்கம் என குறிப்பிட்டார். அதேபோல் இலங்கை இதுவரையில் பின்பற்றி வரும் சூரிய மற்றும் காற்று வலு மின் உற்பத்தி துறையில் முதலீட்டு வாய்ப்பை விரிவூபடுத்த அது தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பெற்று கொள்ளவூம் எதிர்பார்க்கப்படுகின்றதெனவூம் குறிப்பிட்டார்.
பிரான்சில் இலங்கையின் தூதர் புத்தி அதாவூத இக் கருத்தை வெளியிட்டுஇ இலங்கை போன்ற இயற்கை எழில் மிகு விஷேட வளங்கள் நிறைந்த நாட்டில் வெளிநாட்டளவர்களின் கவனம் ஈர்க்கப்படும் எனவூம்இ அதன் மூலம் வர்த்தக வாய்ப்புகள் பல அமுல்படுத்த வாய்ப்பு கிடைக்கும் எனவூம் இலங்கையில் அமுல்படுத்த கூடிய வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் தேடியறிந்து அது தொடர்பில் தாம் பணி புரியூம் நாடுகளின் முதலீடு தொடர்பில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் எனவூம் குறிப்பிட்டார்.
பிரான்சிற்கான இலங்கைத் தூதுக்குழுவிடம் அவரது நன்றியூணர்வை வெளிப்படுத்திய அமைச்சர் கருணாநாயக்கஇ நாட்டின் வர்த்தக மற்றும் மின்சாரத் துறையின் அபிவிருத்திக்கான பிரான்சின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவூம்இ பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர மற்றும் நட்பு உறவூகளை பலப்படுத்த அவர் எதிர்பார்ப்பதாகவூம் அவர் குறிப்பிட்டார்.