Posted by superadmin in Latest News
“தேசிய முறைமை கட்டத்திற்கு மீள்புத்தாக்க மின்சக்தி பங்களிப்பை 500% அதிகரித்தல்.”
“மீள்புத்தாக்க எரிசக்தி பங்களிப்பு 2 ஆண்டுகளில் மேலும் 2,000 மெகாவாட்டாக அதிகரிப்போம்.”
மக்களிடம் பொய் சொல்லும் எண்ணம் அரசுக்கு இல்லை…
அமைச்சர் ரவி கருணாநாயக்க
மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்
“மீள்புத்தாக்க சக்தி உற்பத்தியை இலங்கை மின்சார சபை குறைக்கப் போகிறது என்று நிறைய பேச்சுக்கள் வந்துள்ளனஇ ஆனால் மீள்புத்தாக்எரிசக்தி பங்களிப்பை 500மூ அதிகரிக்க முயற்சிக்கிறௌம். நுகர்வோர் மற்றும் இலங்கை மின்சார சபை இரு தரப்பும் பாதுகாக்கும் பிரகாரம் நாங்கள் பணியாற்றி வருகிறௌம். அந்த நேரத்தில்இ நிதி அமைச்சரihக நான் பணி புரிந்த போது சூரிய சக்தி திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. இது வரையில் செயற்படுத்தப்பட்டவாறு இலங்கை மின்சார சபைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளமையால் ஒரு புதிய கொள்கையை கொண்டு வந்துள்ளதுஇ ஏனெனில் இது இலங்கை மின்சார வாரியத்திற்கு (சிஇபி) பெரும் சேதத்தை ஏற்படுத்தியூள்ளது. ஆனால் இதுவரை கொண்டு வரப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் அதே முறையில் நடைமுறைப்படுத்தப்படும். இலங்கை மின்சார சபைரூ. 28.00 – 30.00 டீசல் மூலம் ஒரு மின் அலகை உற்பத்தி செய்துஇ அந்த மின் அலகை நுகர்வோருக்கு ரூ. 16.00 தொகைக்கு வழங்குவதன் மூலம் ஏற்படும் சிக்கலை தீர்த்தல் தொடர்பில் சரியான முறைமையை கண்டறியவே நாம் முயற்சிக்கின்Nறுhம். மின்சார சபை பாதுகாக்கப்படும் முறையில் முறைமை கண்டறியப்படும் வேளையில்இ அது தொடர்பில் குறை தேட பலர் ஒன்றிணைந்துள்ளனர். எனினும் நாம் எம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையூம் எடுத்து வருகின்றௌம். இன்று வரையில் 450 – 500 மெகாவோட் அளவில் காணப்படும் மீள்புத்தாக்க சக்தியை 2020 வரையில் 2000 மெகாவோட்டாக அதிகரிப்போம். இந்த சவாலான நடவடிக்கைக்கு எந்தவொரு தரப்பினருக்கு விருப்பத்துடன் எம்முடன் இ45 0முடியூம். தவறுக்கு மேலாக தவறு செய்வதையே நாம் முன்னெடுக்கின்றௌம்” என மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
ஒருகொடவத்தையில் இன்று (10) காலை சு+ரிய சக்தி நிறுவனமான ரேங்கான் இன்டர்நேஷனல் நிறுவன ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் அவர்கள் கருத்து தெரிவித்தார். இந்த திட்டம் தேசிய கட்டத்திற்கு 1 மெகாவாட் பங்களிக்கும் என்பதுடன் அதற்காக 115 மில்லியன் நிதி தாங்கப்பட்டுள்ளது.
ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கருணநாயக்கஇ
“இந்தியா எமது ஒரு நட்பு நாடு. இவ்வாறான நாட்டின் தலைவர்கள் வருகை இலங்கைக்கு மிகவூம் முக்கியம். ஏப்ரல் 21 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக இலங்கையின் பாதுகாப்பு குறித்து சந்தேகங்களை எழுப்பியூள்ளது. இந்த முறையில் இந்திய பிரதமரின் வருகை மற்ற நாடுகளில் நிச்சயமற்ற நிலையை நீக்கியூள்ளது. இதனால் சுற்றுலா போன்ற துறையில் உருவாகியூள்ள தடைகளை நீக்கப்படும்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்து உள்ளன. ஆனால் சரியான நபரை சரியான தருணத்தில் உங்களுக்குத் தேவைப்படும்போது முன்வைக்க நாங்கள் தயாராக இருக்கிறௌம். நாம் எதிர்காலத்தில் ஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளர் பற்றி மேலும் அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
கடந்த நாட்களில் அனைத்து முஸ்லீம் அமைச்சர்களும் தங்கள் அமைச்சகங்களிலிருந்து இராஜினாமா செய்தனர். இதைப் பற்றி ஒரு அமைச்சரவை பத்திரம் ஊடகத்தின் ஊடாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. எனவே எந்த அமைச்சரவை பத்திரம் வழங்கப்படவில்லை என நீங்கள் எப்படி கூற முடியூம்? மக்களுக்கு பொய் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஒற்றுமையூடனும் ஒன்றுபட்டு நாட்டை முன்னோக்கி கொண்டு வரும் ஒரு திட்டத்தை நாங்கள் செயல்படுத்த விரும்புகிறௌம்.