“சூரியபல சங்கராமயவின் கீழ் மின்சாரத்தை கொள்முதல் செய்யூம் கட்டணம் திருத்தியமைப்பு…”
05 0

Posted by  in Latest News

சூரிய சக்தி துறையில் மேலும் எவ்வாறு வெற்றிகரமான முறையில் முன்னோக்கி செல்வது எனும் கேள்விக்காக பதில் இன்று கிடைத்துள்ளது……”


ரவி கருணாநாயக்க
மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்

இலங்கை மின்சார சபையூம்இ சூரிய சக்தி சேவை விநியோகத்தரின் சங்கமும் கலந்துரையாடிஇ இந்த தொழிலை நாம் மேலும் எவ்வாறு வெற்றிகரமாக முன்னோக்கி கொண்டு செல்வதனெ கேள்வி குறிக்கு இன்று தீர்வூ பெற்று கொண்டது. இரு தரப்பினருக்கும் எந்த வகையிலும் வெற்றி கிடைக்கும் வகையில் பொது உடன்படிக்கைக்கு வர இன்று வாய்ப்பு கிடைத்துள்ளது. ஊடகத்தின் மூலம் தவறான தகவல்கள் வெளியிடுவதால் இரு தரப்பினரும் கலந்துரையாடி அதன் ஊடாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வூ காண இன்று எமக்கு வாய்ப்பு கிட்டடியதென மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.
இமைச்சர் அவர்கள் இந்த கருத்தைஇ மின்வலு எரிசக்தி மற்றும் தொழில் துறை அபிவிருத்தி அமைச்சுஇ இலங்கை மின்சார சபைஇ இலங்கை சூரிய மின் விநியோகத்தர்களின் சங்கம் மற்றும் இலங்கை நிலைபெறு தகு வலு அதிகார சபை இணைந்து சூரிய சக்தி துறை கட்டணத்தை திருத்தியமைக்க கலந்துரையாடல் மேற் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் மின்வலு ஏரிசக்தி மற்றும் தொழில்துறை அமைச்சின் செயலாளர் டாக்டர். பீ. எம். எஸ். படகொட அவர்கள் மற்றும் இலங்கை மின்சார சபையின் சிரேஸ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அரசாங்கத்தின் முன்னணி வேலைத்திட்டமான சூரிய பல சங்கராமய அமுல்படுத்தப்பட்ட 02 வருட காலப் பகுதியில் மிகவூம் முன்னணியில் காணப்பட்டதுடன்இ இது வரையில் சூரிய சக்தியை நோக்கிய இலங்கையின் மின்சக்தி துறையை மேலும் அவ்வாறே நடத்தி செல்வதன் மூலம் சூரிய சக்தி துறை விருத்தி செய்ய வேண்டுமென அமைச்சின் செயலாளர் டாக்டர். பீ. எம்.எஸ் படகொட அவர்கள் குறிப்பிட்டார். இல்லங்களின் பத்து இலட்சம் சூரிய கல்ஙூகளை பொருத்தி 2025 வரையில் ஆயிரம் மெகாவோட் தேசிய முறைமைக்கு இணைத்தல் அரசாங்கத்தின் நோக்கமாவதுடன்இ 2020 வரையில் 200 மெகாவோட் தேசிய முறைக்க இணைக்க திட்டமிட்டுள்ளது என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். இது வரையிலும் 200 மெகாவோட் பெற்றிருக்கப்பட்டுள்ளதுடன்இ இது வரையிலும் அண்ணளவாக 200 நிறுவனங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுஇ அதன் மூலம் நேரடி வேலை வாய்ப்புகள் பத்தாயிரம் வரை உருவாக்கப்பட்டுள்ளதென குறிப்பிட்ட படகொட அவர்கள் கடந்த காலங்களில் இந்த சூரிய பல சங்கராமய வேலைத்திட்டம் நிறுத்தப்படவூளள்தெனும்இ தகவல் எந்த வகையிலும் உண்மையானதல்ல எனவூம் குறிப்பிட்டார்.
சூரிய பல சங்கராமயவின் கீழ் நடைமுறை மின்சார கட்டண முறைமையானது திருத்தியமைக்கப்பட்டது. இது தொடர்பில் சூரிய பல சங்கராமய வேலைத்திட்டத்தின் கீழ் சேவை விநியோக நிறுவனங்கள் மற்றும் இலங்கை மின்சார சபையின் ஒத்துழைப்பில் முன்மொழிவூகள் பல முன்வைக்கப்பட்டன.
அதன் அடிப்படையில்இ இந்த ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் திகதி தொடக்கம் நேவ Pடரள முறைமை மாத்திரம் செயற்படுத்த எந்தவொரு மின்சார நுகர்வோருக்கும் பெற்று கொடுக்கஇ 50 கி.வோ ஐ விடகுறைவான திறன்களுக்கு 20 வருட காலத்துள் மின்சார கொள்வனவின் போது ஒரு அலகிற்கான விலை ரூ. 19.75 எனவூம்இ 500 கி.வோ தொடக்கம் 1000 வரை மின்சாரம் கொள்வனவூ செய்யூம் போது ஒரு அலகானது ரூ. 18.75 விலையிலும்இ 1000 கி.வோட்டை விட அதிகமெனின் மினசார கொள்வனவூ ஒரு அலகு ரூ. 16.00 ஆகவூம் திருத்தப்பட்டது. இதற்காக அமைச்சரவை அனுமதியை பெற்று கொள்ள எதிர்வரும் காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கருணாநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் பங்கேற்ற இலங்கை சூரிய சக்தி Nசைவ விநியோகத்தர்களின் சங்க பிரிதிநிதிகளும் பல யோசணைகளை முன் வைத்தனர்.

Leave a comment

* required