மின்சக்தி பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் …..
04 0

Posted by  in Latest News

மின்சக்தி பாதுகாப்பு மற்றும் வினைத்திறனான பாவனை தொடர்பில் தேசிய வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தல்.
எதிர்வரும் காலத்தில் எதிர்நோக்கவிருக்கும் மின்சக்தி பற்றாக்குறைக்கு உறுதியான தீர்வை காண அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் அரசாங்க நிறுவனங்களில் மின்சக்தி பாதுகாப்பு மற்றும் வினைத்திறனான பாவனை தொடர்பில் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டுஇ மின்சக்தி பாதுகாப்பு மற்றும் வினைத்திறனான பாவனை தொடர்பில் தேசிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தல் ஊடாக அரசாங்க ஊழியர்களிடையே அது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகம் மற்றும் இலங்கை நிலைபெறு தகு வலு அதிகார சபை இணைந்து அமுல்படுத்தும் இந்த செயற்றிட்டம் தொடர்பில் சகல அமைச்சுஇ திணைக்களம்இ கூட்டுதாபனம் மற்றும் சபைகளை பங்கேற்க முன்மொழியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மேற் குறித்த சகல நிறுவனங்களிலும் மின்சக்தி முகாமையாளர்கள் நியமிக்கப்பட்டுஇ அவர்களின் ஒத்துழைப்பு தொடர்பில் மின்சக்தி பாதுகாப்பு குழுவொன்றை நிறுவ யோசணை முன்னெடுக்கப்பட்டது. அந்த குழுவின் மூலம் தமது நிறுவனத்தில் மின்சக்தி பாவனை தொடர்பில் தேடியறிந்து வினைத்திறனான பாவனை மற்றும் பாதுகாப்பு தொடர்பில் தமது நிறுவனத்தை மாற்றியமைக்கப் படல் வேண்டும்.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் வருடாந்தம் 300 மணி கிகாவோட் மின்சக்தியை சேமிக்க எதிர்பார்க்கப்படுவதுடன் அது இலங்கையில் பத்து நாட்கள் முழு கேள்விக்கு சமனாதாகும். அதன் அடிப்படையில் இந்த தேசிய Nவைலத்திட்டத்தின் கீழ் மின்சக்தி பாதுகாப்பு மற்றும் வினத்திறனான பாவனை மூலம் சகல அரசாங்க அலுவலங்களிலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10மூ மின்சக்தி மற்றும் எரிபொருள் பாவனைணை குறைத்தல் இலக்காகும்.
நாளாந்தம் விருத்தியடைந்து வரும் சனத்தொகையில் மின்சக்தி தொடர்பிலான கேள்வியூம் அதிகரித்து வருகின்றது. அதன் அடிப்படையில் நடைமுறையில் காணப்படும் வரையறுக்கப்பட்ட வளங்கள் காரணமாக மின்சக்தி உற்பத்தியானது வரையறுக்கப்படுகின்றது. விஷேடமாக இலங்கை போன்ற வரையறுக்கப்பட்ட வளங்கள் கொண்ட நாட்டில்இ பொதுமக்களின் மின்சக்தி தேவையை பூர்த்தி செய்யூம் போது பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியூள்ளது. குறைந்த விலையூடன் மின் உற்பத்தி செய்யத்தகு ஒரே வளம் நீர் எனினும்இ இது வரையிலும் அதற்காக பயன்படுத்தக்கூடிய எல்லா வளமும் நிறைவூற்றுள்ளமையால்இ மின் உற்பத்தி தொடர்பில் எரிபொருள் பெற்று கொள்ள தேசிய ஏற்றுமதி வருவாயில் 25மூ தொகை வருடாந்தம் செலவிட அலங்கை அரசாங்கத்திற்கு வழிவகுக்கும். அதேபோல் பொது மக்களின் வினைத்திறனற்ற பாவனையால் 25மூ வீணடைவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில்மின்சக்தி பாதுகாப்பு மற்றும் வினைத்திறனான பாவனை தொடர்பில் தேசிய வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தலில்இ மின்சக்தி நுகர்வோர் வீணாக்காது வினைத்திறனான மின்சக்தி நுகர்வை நாட்டினுள் அமுல்படுத்த மற்றும் மின்சக்தி பாதுகாப்பிற்கு எதிர்வரும் காலத்தில் முகங் கொடுக்கப்படக்கூடிய மின்சக்தி பற்றாக்குறையிலிருந்து மீளு எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a comment

* required