“இரண்டு வருட காலத்துள் மின் அலகொன்றிற்காக உற்பத்தி கிரயம் ரூ. 15.00 – ரூ. 16.00 அளவிற்கு கொண்டு வர எமக்கு முடியம்….”
31 0

Posted by  in Latest News

“என்டி லெகோ முழு இலங்கைக்கும் கூர் திறன் மானி விநியோகிக்கும் நிறுவனவாக மாறும்”
“15 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட வேண்டிய தீர்மானத்தையே நாம் இன்று எடுக்கின்றௌம்”
(பண்டாரகம என்டி லெகோ நிறுவனத்தின் ஆய்வூ களப் பயணத்தில் கலந்து கொண்டுஇ விடய பொறுப்பு அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் கூறினார்.)
“கப்பல் வாங்க போகின்றௌம். அது வாங்க போகின்றௌம் இது வாங்க போகின்றௌம் என இந்த 140 தினங்களுக்குள் குறித்த தரப்பினரால் போலி தகவல்கள் பரப்பப்பட்டது. இது வரையில் எமது முழு மின்சக்தி திறன் 4100 மெகாவோட் ஆகும். கேள்வியானது வருடத்திற்கு கிலோவோட் பில்லியன் 18.800 ஆகும். மழைவீழ்ச்சி குறையூம் போது நாம் எவ்வாறு உற்பத்தி செய்வது. இது இலங்கை மின்சார சபையின் பிரச்சினை அல்ல. அரசியல் தீர்மானங்களே இதை பாதிக்கின்றது. 15 – 20 வருடங்கள் சரியான அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்படாமையே இந் நிலைக்கான காரணம். எனினும் நாம் பயப்படாது நாங்கள் அந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம். எல்லாவற்றை இறக்குமதி செய்யூ முத்திரையிடவே நாங்கள் விருப்பப்படுகின்றௌம். இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தரத்தில் குறைவானது, வெளிநாட்டவரின் பொருட்கள் தான் தரத்தில் உயர்ந்தது என பலர் எண்ணுகின்றனர். இந்ந நிறுவனத்தின் மூலம் நாம் அந்த கருத்தை முறியடிப்போம்” என மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
அமைச்சர் அவர்கள் இந்த கருத்தைஇ இன்று (31) மதியம் பண்டாரகமயில் அமைந்துள்ள என்டி லெகோ நிறுவனத்திற்கு மேற்கொ;ட விஷேட சுற்று பயணத்தின் போது கலந்து கொண்ட சமயமே குறிப்பிட்டார். இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் அஜித் பீ பெரேரா அவர்களும் கலந்து கொண்டார்.
இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர் கருணாநாயக்க அவர்கள்இ
“நான் இன்று இங்கு மிகவூம் சுதந்திர மனத்துடன் இங்கு வந்துள்ளேன். இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான என்n லெகோ நிறுவனத்தின் மூலம் முழு நாட்டிற்கும் மானி உற்பத்தி செய்யப்படும் எண்ணத்தில் நான் இங்கு வந்துள்ளேன். நாம் இன்று ஓர் தீர்மானத்தை எடுப்போம். இந் நிறுவனமானது இந் நாட்டின் 6மூ இ 7மூ கேள்வியை ப+ர்த்தி செய்யூம் நிறுவனம் மாத்திரமல்லஇ முழு இலங்கைக்கும் மானி விநியோகிக்கும் நிறுவனமாக மாற்றியமைக்கு நாம் தீர்மானம் எடுப்போம். இது வரையிலும் கூர் திறன் மானிகள் 50இ000 மற்றும் வூiஅந ழக ரளந அநவநச இரண்டு இலட்சம் எனும் எண்ணக்கருவை நாம் இன்று முதல் மாற்றியமைப்போம். இன்று தொடக்கம் நாடு முழுதும் கூர் திறன் மானி மாத்திரமே பாவிப்போம். எதிர்வரும் ஆகஸ்ட் 28 தொடக்கம் இந்த மானியில் காணப்படும் மோடம் இங்கே உற்பத்தி செய்ய ஆரம்பிக்கவூள்ளோம். இவ்வாறு தான் நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.
நாட்டில் 63 இலட்ச நுகர்வூர் காணப்படுகின்றனர். அதில் 51 இலட்சமானோர் 120 அலகுகளை விட குறைவாகவே பாவிக்கின்றனர். மீதமான 17 இலட்சத்தில் தான் இ.மி.ச. இலாபம் ஈட்டுகின்றது. அதில் மூன்றுகட்ட மின் விநியோகம் வருடத்திற்கு 50இ000இ 60இ000 வரை அவசியமாகின்றது. எதிர்வரும் ஆகுஜ்ட் 28 ஆம் திகதி தொடக்கம் அதற்காக தேவையான உபகரணங்கள் நாம் இங்கே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுப்போம். இந்த உற்பத்திகள் இலங்கைக்கு மட்டுமல்ல சர்வதேச தரத்தில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யவூம் நடவடிக்கை எடுப்போம். இந்த தீர்மானம் 15 வருடங்களுக்கு முன்னர் எடுத்திருக்கப்பட வேண்டியதாகும். நாம் இவற்றையெல்லாம் அரசியல் நோக்கில் செய்யவில்லை.
இலங்கை மின்சார சபை 8900 கோடி நட்டத்தை எதிர் நோக்கி வரும் நிறுவனமாகும். உற்பத்தியின் போது எதிர் நோக்கப்படும் நட்டத்தால் இந்த நட்டம் ஏற்படுகின்றது. இதில் ஒரு ரூபாயேனும் குறைக்கப்படுமானால்இ 1600 கோடி தொகையை வருடத்தில் சேமிக்கலாம். குறைந்த செலவில் கிரயத்தை கட்டுபடுத்தி உற்பத்தி செய்வோமானால் இந்த நட்டத்தை இலாபமாக மாற்றலாம். இலங்கை மின்சார சபை 2மூஇ 3மூ வெளிவாரி தாக்கத்தால் நவீனமயப்படுத்தல் பணயித்தலை மாற்றிஇ எங்களுடன் புதிதாக யோசணை செய்ய ஆரம்பித்துள்ளமை குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்று அண்ணளவான ரூ. 23.35 இல் காணப்படும் மின் அலகு உற்பத்தி கிரயத்துடன் விற்பனை விலையானது ரூ. 16.68 ஆகும். மேலும் 3 அல்லது 4 மாதங்களில் எங்களின் உற்பத்தி திட்டத்தை அமுல்படுத்துவோம். அதன் அடிப்படையில் மேலும் இரண்டு வருடங்களில் உற்பத்தி செலவினம் ரூ. 15.00 – 16.00 அளவிற்கு வர எமக்கு முடியூம். வீட்டு மின்சார கட்டணத்தை எந்தவொரு காரணத்தாலும் அதிகரிக்க மாட்டோம் என உறுதியாக கூறுகின்றேன். வரலாற்கு செயற்பாடுகளிலிருந்து நாம் முன்னோக்கி செல்கின்றௌம். பயமற்றஇ குறைந்த விலையில் உற்பத்தி செய்து நுகர்வோரை பாதுகாப்பதே எமது தேவை” என குறிப்பிட்டார்.

Leave a comment

* required