“ஒரே நாடுஇ ஓNரு இனம்இ ஓரே அரசியலமைப்பு எனும் எண்ணக்கருவினுள் மனிதாபிமானமுள்ள ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் …”
27 0

Posted by  in Latest News

“மதத்தை விற்று வாழுமு; இந்த உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டோரால் முழு நாட்டிலும் பிரச்சினை உழுவாக்கப்பட்டு வருகின்றது….”
“இந்த நேரத்தில்இ நாங்கள் பொருத்தமற்ற அரசியல் முடிவூகளை எடுக்காதுஇ அச்சம் இல்லாமல் வாழ்வதற்கான எண்ணத்தை மக்களிடையே உருவாக்க வேண்டும்”

ரவி கருணாநாயக்க
மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்

“ஒரு சிலர் பயங்கரவாதத்தை உருவாக்கி எங்கள் நாட்டை அழிக்க முயன்றாலும்இ எமது அப்பாவி மக்கள் சகலரும்இ எமதுஇ அதனை நாம் காத்து கொள்ள வேண்டுமெளும் எண்ணம் உருவாக்கி அனைவரும் ஒருமனப்பட்டு ஒற்றுமையாக செயற்படல் வேண்டும். சுதந்திரம் பெறப்பட்டு 71 வருடங்கள் கடந்தாலும் நாம் எப்போதும் பாடம் கற்காத இனமாக வரலாற்றில் தடம் வைத்துள்ளோம். இப்போதேனும் நாம் அனைவரும் கரம் கோர்த்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல செயற்படல் வேண்டும். “ஒரே நாடுஇ ஓNரு இனம்இ ஓரே அரசியலமைப்பு எனும் எண்ணக்கருவினுள் மனிதாபிமானமுள்ள ஒரு நாட்டை உருவாக்க வேண்டும என மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார்.
விசாக திருநாளை முன்னிட்டு வட கொழும்பின் சமூக பொறுப்புணர்வூ பிரச்சாரத்தில் பங்கேற்ற சந்தர்ப்பத்திலே அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டார். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவூ மற்றும் தையல் இயந்திரங்களை நன்கொடையளித்துஇ பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளை விநியோகித்தல்இ கண்ணாடி வழங்கல் மற்றும் சக்கர நாற்காலிகளை விநியோகித்தல் போன்றவை அமைச்சர் கருணாநாயக்க அவர்களால் நடத்தப்பட்டது.
இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் அவர்கள்இ
கடந்த சில வாரங்களாகஇ நாடு ஒரு பயங்கரமான சு+ழ்நிலையில் இருந்தது. இப்பிரச்சினை தீர்ந்த போதும் மக்கள் மனதில் ஒரு சர்ச்சை உள்ளது. இந்த நிலைமை மீண்டும் மீண்டும் ஏற்படமா? என்பதாகும். இந்த நாட்டில் ஒரு ஆட்சியாளராக நான் கூறுவது என்னவெனில்இ பொலிஸ் மற்றும் படையணிகளின்; உதவியூடன் அவர்களை பாதுகாக்க அதிக சாத்தியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்பதேயாகும். இந்த நேரத்தில்இ நாம் மிக மோசமான அரசியல் முடிவூகளை எடுக்க கூடாது. நாம் பொது மக்களின் பயத்தி போக்கி நாட்டில் வாழ வழிவகுத்தல் வேண்டும். டந்தது நடந்து முடிந்து விட்டது. எனினும் எதிர்வரும் காலத்தில் இவ்வாறான நிலை எழாதவாறு நாம் நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்துஇ இதேபோன்ற அணுகுமுறையூடன் முன்னேறுவதற்கு ஒரு அத்திவாரம் போட வேண்டும்.

இந்த பேரழிவூகள் சிறிய தீவான இலங்கையில் மட்டும் அல்ல. இத்தகைய பேரழிவூகள் அமெரிக்காஇ இங்கிலாந்துஇ ஜெர்மனிஇ பிரேசில் மற்றும் பெல்ஜியம் போன்ற பெரிய நாடுகளுக்கு வழிவகுத்தன. இதிலிருந்து நாம் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும். எல்லா நேரங்களிலும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் சொந்த மதத்தை விற்கின்ற இந்த உளவியல் ரலீதியில் பாதிக்கப்பட்டுள்ள சகோதரர்கள் உலகம் முழுவதிலும் உள்ள பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றனர். வட கொழும்பு ஆசனம் நாட்டிற்கான ஓர் முன் உதாரணம். சிங்களம்இ தமிழர்கள்இ பறங்கியர்இ மலாய்க்காரர்கள்இ முஸ்லிம்கள்இ புத்தஇ கத்தோலிக்கஇ முஸ்லீம்இ இந்து மதம்இ அனைத்து இனத்தவரும் நல்லிணக்கத்துடுன் வாழும் ஒரு பாகமாகும். கொழும்பு வட வாக்காளர்கள் நாட்டிற்கு எடுத்து காட்டாக உள்ளனர். எனினும் நாம் அனைவரும் அரசியலை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து ஓNரு நாடாக எண்ணி செயற்படல் வேண்டும். நாட்டிற்கு இதை நாம் காட்ட வேண்டும். எங்களது அரசியல்வாதிகள் சிலர் முன்னோக்கி வந்து முடிவூகள் பற்றி பேச பயப்படுகிறார்கள். எவ்வாறாயினும்இ நாம் அனைவரும் அரசியலை விட்டு விலகி ஒரு நாட்டிற்கு முன்னோக்கி நகர்ந்து செல்ல வேண்டிய ஒரு சந்தர்ப்பம் எழுந்துள்ளது. இலங்கையர்களாக நாம் அனைவூரம் எண்ணத்தை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“ ஒரு சிலர் ஒவ்வொரு தரப்பினரின் மள திருப்திக்காககேளி கதை கூறினாலும்இ இது சிங்களஇ பௌத்த நாடு.மக்கள் நாம் அதை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த நாட்டிலுள்ள மற்ற மதங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான வாழ்கையை சாத்தியமாக்குவதற்கு நாம் முயற்சி செய்கிறௌம். நாம் சமாதானத்தை ஒற்றுமையூடன் செயற்பட வேண்டும். ஒற்றுமையிலேணே வெற்றி காண முடியூம். இது தான் நாட்டை முன்னேற்ற கூடிய வாய்ப்பு. எமது நாட்டில் காணப்படுவது இரண்டே மொழி. ஒன’று சிங்களம் மற்றது தமிழ். தொடர்பாடல் மொழியாக நாம் ஆங்கிலத்தை கையாளுகின்றௌம். இது தரிவ நாட்டிற்கு வேறெந்த மொழியூம் தேவையே இல்லை. வேறு நாட்டின் முறைகளை இந்த நாட்டிற்கு புகுத்த தேவை இல்லைஇ பழமை வாய்ந்த எமது காலாச்சாரத்தை நாம் பாதுகாக்க வேண்டுமென குறிப்பிட்டார்.

Leave a comment

* required