“இன்று மக்களுக்குஇ அரசியல் கசப்பானது”
22 0

Posted by  in Latest News

“சில விடயங்களை கண்டு காணாதது போல் இருப்பது தான் நாம் செய்யூம் மிகப் பெரிய குற்றம்… “

“தவறு செய்யூம் எவரையூம் ஓர் அரசாங்கமாக நாங்கள் பாதுகாக்கவில்லை…”

“இன்று மக்கள் பயப்படுகிறார்கள்இ இந்த பயத்தை நாம் இல்லாமல் செய்ய வேண்டும்…”

ரவி கருணாநாயக்க
மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்

“தற்போது நாட்டில் பொதுவான வேட்பாளர் பற்றி ஒரு கதை பரப்பப்பட்டு வருகின்றது. நமக்கு இந்த நேரத்தில் தேவைப்படுவதை பெருமை பேசுவோரல்ல. நாட்டிற்கு அன்பு செலுத்தும்இ நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய இ வெற்றி பெறக்கூடிய ஒருவரை தான் தேடுகின்றௌம். பல வருடங்கள் இருந்தும்இ அவரின் இவரின் புதல்வர் என்று தகைமையடைய மாட்டார். நாட்டின் மீது பற்றுள்ள பணி புரியக்கூடிய ஒருவரை தெரிவூ செய்து ஐக்கிய தேசிய கட்சியாக வெற்றி பெறக்கூடிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தல் Nவூண்டும். இற்னு நாட்டு மக்களுக்கு அரசியல் கசப்பான நிலையில் உள்ளது. நிர்வாக கட்சி மட்டுமல்ல எதிர் கட்சியூம் இன்று ஓரே துலக்கியால் நிறந்தீட்டப்பட்டுள்ளனர். அதனால் நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். வேலை செய்ய முடியாதோர் எப்படியேனும் தாக்கு பிடித்து நிற்கின்றனர். வேலை செய்பவர்களையே இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றனர்” என மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.
சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த மதிப்பிற்குரிய கலகொட்அத்தே ஞானசார தேரையை இன்று (22) சந்தித்த போது இந்த விடயங்களை அமைச்சர் தெரிவித்தார்.
ஊடகத் துறையால் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் பதிலளித்தார்.
“ஞானசார தேரருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை என்ன என்று எமக்கு தெரியூம். பிரச்சனைக்கு தீர்வூகளை வழங்க வேண்டும் அவருக்கு வழங்கப்பட்டுளு தண்டனை நியாயமானதா என சிந்திக்க வேண்டும். நியாயமற்ற நிலைமை எழுந்தால்இ இங்கு எழுந்துள்ள பிரச்சினை மேலும் தீவிரமாகும். நாம் எப்போதும் உண்மையான நிலைமையை புரிந்து செயற்படல் வேண்டும். ஆனால் நடப்பது அதுவல்ல. பிரச்சினை அருகில் இருக்கும் போதுஇ வேறு விடயங்களில் இலக்கு வைத்துஇ அதற்கு ஒரு பிரச்சினையை உருவூhக்கி அதில் கவனம் செலுத்துகின்றௌம். வேலை செய்பவர்களுக்கு இந்த நாட்டில் பாரிய சிக்கல் உள்ளது. அவர்களுக்கு வேலை செய்ய இடமளிக்க மாட்டார்கள். இது தான் ஏற்பட்டுள்ள சிக்கல்.
நாம் எப்படி ஒற்றுமையாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது. இந்த துயரத்தை எவ்வாறு முடிவூக்கு கொண்டு வருவது என்பது தொடர்பில் சமாதான முன்னெடுப்பு ஒன்றை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பாக கலந்துரையாடவே ஞானசார தேரரை நாம் சந்திக்க வந்தோம். எங்கள் முக்கிய நோக்கம் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். அதற்காக தராதரம் பார்க்காது தண்வணை வழங்கப்படல் வேண்டும்இ அது தொடர்பில் தலைமைத்தவத்தை வழங்கல் தான் எமது தேவைப்பாடு. இல்லையெனில்இ ஒரு நபரின் பெயரை முன்னோக்கி கொண்டுஇ அதனை சுற்றி வீழ்ந்துஇ மற்றவற்றை மூடிக்கொள்ளவதல்ல எமது தேவை. இந்த நேரத்தில்இ சிலர் தங்கள் பெயர்களை வழங்கிஇ அவர்கள் இந்த சிக்கலை தீர்க்க முடியூம் என்று கூறியூள்ளனர. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை நாம் தீவிரப்படுத்தக்கூடாது. நாம் ஒரு சாதாரண சு+ழ்நிலை உருவாக்கப்படல் வேண்டும். அத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வூ காணவே ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில்இ உண்மையான நிலைமையை நாம் புரிந்துகொள்வோம். அரசியல் ரீதியாக யாரையூம் நாங்கள் பாதுகாக்கவில்லை. இந்த கொடூரமான பயங்கரவாதத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பதை தான் நாங்கள் விரும்புகிறௌம். 1971இ 89 சிங்கள பிரச்சினைகள் எழுந்தது. பின்னர்இ தமிழ் முஸ்லிம் பிரச்சனைகள் இருந்தன. இப்போது இந்த அப்பாவி நாட்டிற்கு என்ன நேர உள்ளது. பெரும்பான்மையான மக்களுக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இந்த நிலைமையை நான் குணப்படுத்த விரும்புகிறேன். நாட்டு மக்களுக்கு நாட்டை பற்றிய உணர்வை உணர வேண்டும்.
பாடசாலை மாணவர்களுடன் அரசியல் இருக்கக்கூடாது. பாதுகாப்பற்ற நிலையில் பாதுகாப்பு அளிக்கபட வேண்டும். பொலிஸ் மற்றும் முப்படைகள் மூலமே பாடசாலைகள்; திறக்க அறிவூறுத்தப்பட்டது. இது அவர்களின் வழிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட அரசாங்கத்தின் கடமையாகும். இன்று மக்கள் பயப்படுகிறார்கள். நாம் அந்த பயத்தை ஒளிக்க வேண்டும். சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியல்வாதிகளாக பயத்தை நாம் ஒளிக்கவில்லையென்றால்இ யார் அதை செய்வார்கள்? எரியூம் தீயை அணைக்க நாம் வேலை செய்ய வேண்டும்.
இந்த பயங்கரவாத நடவடிக்கைகள் உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுகின்றன. நாம் இது தொடர்பில் விழித்திருக்க வேண்டும். நாம் சில விடயங்களை காணாததை போல் இருந்தோம். இது தான் நாடம் செய்யூம் பாரிய குற்றம். இதை பற்றி கூறியால் நாம் அவர்களை தாக்குகின்றௌம். நடந்ததை தேடியறியவில்லை. இது தான் இன்றைய நிலை. எனினும் இவ்வாறான விடயற்களை தான் நாம் தேடியறிய வேண்டும். பயங்கரவாதத்தை தேல்வியடைய செய்து ஒழிக்க வேண்டும். ஒற்றுமையையூம் சமாதானத்தையூம் நிலை நாட்டுவோம். கட்சி அரசியலை ஒரு பக்கம் வைத்து இலங்கையின் அடையாளத்தை உறுதிப்படுத்துவோம்.

Leave a comment

* required