பயம் சந்தேகமற்ற அமைதியான வாழ்க்கையை வாழ கூடிய சிறப்பான விசாக தினமாகட்டும்”
17 0

Posted by  in Latest News

ரவி கருணாநாயக்க
மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்

ஒரு நாட்டிற்கு இருக்க வேண்டிய முக்கியமான காரணியாவது மனிதர்களிடையே ஒற்றுமை, சமாதானம்இ மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டிய மளித வளமாகும். அத்தகைய ஒரு மனித வளத்தின் அடித்தளம் மனிதனின் அபிமான வளர்ச்சியாகும். இத்தகைய பணியை செய்வதற்கான முக்கிய வழிகளில் ஒன்றுஇ மத விடயங்களில்; கவனம் செலுத்த வேண்டும். இந்த பணிக்காக பௌத்தமதம் ஒரு ஒப்பற்ற சேவையை அளிக்கிறது. உலகின் பௌத்தர்களிடையே அனுஷ்ட்டிக்கப்படும் மிகவூம் பிரம்மாண்டமான வெசக் பூரண சந்திரனின் நினைவாக வெசக் தினத்தை கொண்டாடல் நமக்கு கிடைத்துள்ள அதிர்ஷ்டம் ஆகும்.
பௌத்தர்கள் வேசக் முழு சந்திர போயா தினத்தை புத்த மகானின் பிறந்த நாள்இ புத்தரின் பிறப்பு நினைவூ கூறும் முகமாக கொண்டாடுகிறார்கள். பௌத்தமத சமூகமானது மத மற்றும் கொள்கை ரீதியான சடங்குகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றது. தற்போதைய சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மோதலில்இ பெரிய துரதிருஷ்டவசமாக பௌத்த வெசாக் தினத்தில் குறித்த மத செயற்பாடுகளில் ஈடுபட தடையாகவூள்ளது. மக்களின் மதத்திலிருந்து புறப்பாட்டில் செயற்படுகின்றமையின் விளைவாக இந்த மோதல்கள் அடையாளம் காணப்படுகின்றன.
2563 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் வரலாற்றில் நாம் மீளவூம் செல்லக்கூடாது. மதம்இ கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளை அறிந்திருக்காமல்இ மனிதர்களை அணுகிஇ தூய்மையான பௌத்தத்தைத் தூய்மைப்படுத்தி நல்ல மனிதகுலத்திலிருந்து ஆன்மீகத்தை வளர்ப்பது அவசியம்.
செல்வம்இ சக்தி மற்றும் பதிவி பின் செல்லுஇ போட்டித்தன்மையூள்ள மனிதர்களின் உளவியல் ரீதியாக காணப்படும் மக்களின் உள்வியல் விளைவாக தற்போது மத வன்முறைஇ இன் வன்முறைஇ பயங்கார வாத நிலை எழுந்துள்ளது. மக்களின் இந்த மனநிலையை மாற்றி எழுச்சியூ+ட்டும் மனநிலையை உழுவாக்கி பௌத்த மத பங்களிப்பில் ஈடுபடுத்துவதன் மூலம் இவ்வாறான செயல்களை தவிர்த்து கௌ;ளலாம்.
மரபுவழிவாய்ந்த பௌத்த மக்களின் உள்ளத்தில் பௌத்த மன மகிழ்ச்சியை உருவாக்கி விசாக பண்டிகையானது மக்களின் உள்ளத்தில் பங்களிப்புஇ சகோதரத்துவம்இ மற்றும் சமநிலையை விருது;தி செய்து இலங்கை மக்களின் அதேபோ; உலக மக்களின் சந்தேகமற்ற ஒற்றுமையான வாழ்க்கையை வாழ சரியான சூழலை உருவாக்க வேண்டுமென இந்த விசாக தினத்தில் பிரார்த்திக்கின்றேன்.

Leave a comment

* required