“ஒரு நாடுஇ ஒரு இனம் மற்றும் ஒரே சட்டம்” என்ற தலைப்பில் நாட்டை முன்னெடுப்பது அவசியமாகும் ………….. “
16 0

Posted by  in Latest News

“முறைகேடான அபிவிருத்தியை நிறுத்தி நகைச்சுவை அறிக்கைகளை நிறுத்துவதன்; மூலம் இலங்கையை சிங்கள பௌத்த நாடு என அங்கீகரிக்கப்பட்டு செயற்படல் வேண்டும் ………….”

“இருளை குறை கூறாது நாம் ஒரு ஒளி உருவாக்கி;இ ஒரு நாட்டிற்குள் நாம் முன்னோக்கி நகர ஐக்கியத்துடக் செயற்படல் வேண்டும்….”


ரவி கருணாநாயக்க
மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்

“இவ்வாறான ஒரு சிக்கலான நிலையில் நாட்டில் மிகவூம் எளிதானது நாட்டில் வன்முறையை ஏற்படுத்தலாம். இந் நிலை தான் தற்போது இலங்கைக்கு நேர்ந்துள்ளது. வன்முறையை உருவூhக்கி அதனை நாட்டில் பரப்புதலே தற்போது இடம்பெற்று வருகின்றது. நாம் நாட்டின் தலைவர்களாக எமது இலக்கானது நாட்டின் காணப்படும் சிக்கலான நிலையை தடுத்து பொதுமக்களுக்கு அமைதியான சூழலை உருவாக்கி கொடுத்தலே ஆகும். இலங்கை எங்களுக்கு இப்போது போது இருந்திருக்கும் முடியூமா தொடர்ந்துவரும். வன்முறை இப்போது கொடுக்கப்பட்ட அது தொடர வடிவமாகும் சீர்குலைக்கும். எங்கள் இலக்கு தலைவர்கள் அமைக்க வேண்டும். இச் சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஓரியமாக செயற்படல் வேண்டியதே அவசியமாகும். இலங்கையின் பலத்தை நாம் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே அடையாளப்படுத்த வேண்டும். ஒரே நாடுஇ ஒரே இனம்இ ஒரே சட்டமென எனும் தலைப்பில் நாம் நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். வேற்றுமையை விருத்தி செய்து நகைச்சுவைகளை வெளிப்படுத்தல் நடவடிக்கைளை நிறுத்திஇ இலங்கை சிங்கள பௌத்த நாடென அங்கீகரித்து நடவடிக்கை எடுக்கப் பட வேண்டுமென மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்; ரவி கருணாநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.
கொழும்பில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிகிச்சை பெற்று கொண்டிருந்த கொடுகொட தம்மதாஸ ஹிமிபாணன் அவர்கள் பார்வையிட சென்ற சந்தர்ப்பத்pலேயே இன்று (16) கருத்துக்களை தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் பேசுகையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்

ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய இச்சந்தர்ப்பத்தில்இ சிலரால் தேவையற்ற சிக்கல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது. அரசியல்வாதிகள் வந்து இரகசியமாக மக்களை தூண்டி விடும் செயல் வெட்கக்கேடாக உள்ளது. இன்று நாட்டின் சரியான அரசியல் தலைமை இல்லை என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. எல்லா கட்சிகளின் நிலையே இதெ. இவ்வாறான நிலையில் எமது நாட்டை எவ்வாறு ஐக்கியமாக முன்நோக்கி கொண்டு செல்வது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையை பற்றி எண்ணி நடவடி;ககை எடுக்கப்பட நேரமே தற்போது எழுந்துள்ளது.

சிங்களம் புத்த மதத்தினர் இடையே தவறான இடைக்கடுகளை உருவாக்கல் மூலம் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் மகிழ்வடைவார்களேயானால் அது தவறு. அதே போல் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களை நிந்திக்கும் வகையில் சிங்கள மக்கள் செயல் புரிவாரெனின் அதுவூம் தவறு. ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக நான் சொல்வது என்னவெனில் இவ்வாறான தயினார் வெளிப்படுத்தல்களை செய்யூம் நபர்களின் தவறேயொழிய கட்சியின் நிலையல்ல. நாம் இந்நிலையில நாம் தனிப்பட்டவர்களுக்கு அல்லது எந்தவொரு சர்வதேசமும் மகிழும் வகையிலான வெளிப்படுத்தல்கள் அல்ல நமக்கு தேவைப்படுவது என்னவெனில் இலங்கையின் நிலைத்ன்மையை உறுதிப்படுத்தும் வகையில் திட்டமொன்றை உருவாக்கல் ஆகும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை பாதுகாக்க அரசியலை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து நாட்டை பற்றி சிநத்தித்து செயற்படல் வேண்டும். சிங்களம்இ தமிழ்இ முஸ்லீம்இ பறங்கியர்இ மலாய் மற்றும் அனைவரும் ஒன்றாக இலங்கையை அடையாளம் செய்ய வேண்டும். இது சிறந்ததாகும். இது தான் மனிதாபிமானம். இது தான் இலங்கைக்கு ஐக்கியமாகும். அதாவதுஇ இதை தான் நாம் உருவாக்க வேண்டும்.

ஒவ்வொருவரின் கழுத்தை வெட்டிஇ பணி புருpபவர்களுக்கு வாய்ப்பு வழங்காதுஇ பணி புரியாதேர் இணைந்துஇ பிரச்pசனைகளை உருவாக்கி உள்ளமை தான் கவலைக்கிடமான நிலை ஆகும். எனவே இருளை குறை கூறாது ஒளியை ஏற்படுத்தி தேர்தல் காலத்தில் மாத்திரம் கருத்து தெரிக்காது நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்ல செயற்படல் வேண்டு;ம். இது தான் நாட்டை காத்து கொள்ள கூடிய வாய்ப்பு. இன்று ஒரு கட்சி அல்லஇ அனைத்து கட்சிகளும் தோல்வியூற்றுள்ளனர். எனவே நாம் அனைவரும் ஒள்றிணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல செயற்படல் வேண்டும். என குறிப்பிட்டார்.

Leave a comment

* required