ஒரு இழந்த வாழ்க்கை இழப்பீடு மூலம் மதிப்பிட முடியாது…
12 0

Posted by  in Latest News

“நாம் ஒரு அரசாங்கமாக இந்த கொடூரமான பயங்கரவாத செயலைப் பார்த்து தண்டிக்கவூம் குற்றவியல் நடவடிக்கையில் தலையிடவூம் நாம் பயப்படமாட்டேனென அறிவிக்கின்றேன்……”

ரவி கருணாநாயக்க
மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்

“இழந்த வாழ்க்கையை நட்ட ஈட்டால் மதிப்பிட முடியாது.எனினும் தற்போது அவ்வாறான கவலை கிடங்கான நிலை நடந்து முடிந்துவிட்டது. நாம் எவ்வாறு முன்நோக்கி செல்வோம். கடவூளுக்கு நன்றி தெரிவிக்க ஒரு தேவாலயத்திற்கு செல்கிறௌம். பிர்ச்சினைகள் இருந்தால் அதில் விடுதலை பெற. இவ்வாறான சந்தர்ப்பத்தில் கொடூரமாக மதத்தை விற்று பயங்கரவாத நிலையை உருவாக்குவது இல்லை. இங்கு ஏற்பட்டுள்ள இவ்வாறான நிலையே இவ்வாறான நிலை ஏற்படாது நாம் பொறுப்பேற்க வேண்டும். என மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
பயங்கரவாத தாக்குதல் காரணமாக அவர்களின் உயிர்களை இழந்துஇ காயமடைந்த குடும்பங்களுக்கு 20 மில்லியன் (ரூ. 22இ150இ000.00) ரூபாய் இழப்பீட்டுத் தொகையில் வழங்கும் சந்தர்பத்தில் ஈடுபட்டிருந்தபோது இந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். நேற்று (11) சுற்றாடல் துறை சபை வளாகத்தில் இடம்பெற்ற இச்சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் கத்தோலிக்க குருக்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் மேலும் கூறினார்….
நாங்கள் இவ்வாறான காரியங்கள் செய்யூம்போதுஇஇழந்த உங்கள் உறவினர்களின் காணாமல் போன உறவினர்களுக்காக பெறுமதி என்று நாங்கள் கூற முடியாது. மக்களுடைய வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல இது ஒரு உதவியாகவே கருதப்பட வேண்டும்.. இது என்ன நடந்துள்ளது? தீவிரவாதிகள் மதத்தை விற்றுள்ளனர்இ இந்த வகையான பயங்கரவாத நடவடிக்கைகள் உலகெங்கிலும் காணப்படுகின்றன. இலங்கையில் இவ்வாறான பல சந்தர்ப்பங்களை நாம் கண்டிருக்கிறௌம். 71ஃ89 இல் ஒரு பிரச்சினை இருந்தது. அது நிறைவூறும் போதுஇ அது வேறு ஒரு தேசிய பிரச்சினைக்கு எழுப்பப்பட்டது. அதன்பின்இ ஒரு மத பிரச்சனை எழுந்ததுள்ளது இதை தடுக்க மீண்டும் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்த கட்டத்தில் கத்தோலிக்க மக்கள் மீது தாக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் அடையாளத்தின் பலமாக எமது நாட்டின் ஒற்றுமை மற்றும் பொறுமை உள்ளது.
வேறு ஏதேனும் ஒன்றை கருத்தில் கொண்டு வேறு ஏதாவது செய்வோமேயானால்இ இந்த பேரழிவை விட சோகமான நிலையில் இருந்து இருப்போம். இந்த சமயத்தில் கார்டினல் அவர்கள் பணியாற்றும் சேவைஇ மதகுருமார்களின் சேவைஇ இந்து குருக்கள் மற்றும் மவ்லவியர்கள் இணைந்து ஏற்படுத்திய சமாதானம்நாம் மறக்க மாட்டோம். அவ்வாறே இந்த துயரத்தின் மூலம் நீங்கள் எவ்வாறு பயணம் செய்தீர்கள் என்பதையூம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு அரசாங்கமாகஇ நாங்கள் எவ்வித பயங்கரவாத செயல்களும் இல்லாமல் விசாரணையில் பயப்பாடாதுஇ தண்டனை வழங்கும் நடவடிக்கையில்; தலையிடுகிறௌம் என பயப்படாது தெரிவிக்கிறேன். இவ்வாறு ஒரு மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு குற்றத்தைச் செய்கிறவர்கள்இ தயவூசெய்து இந்த நாட்டின் அப்பாவி மக்களுக்கு செய்யாதீர்கள்இ தயவூசெய்து பாலைவனத்திற்கு செல்லுங்கள். கடவூளுடைய பெயர்களை விற்று செய்யூம் செயலை நாம் முற்றிலும் அகற்ற வேண்டும். இந்த வாய்ப்பை எண்ணி ஒன்றாக இணைத்து 21 ஏப்ரல் மாதம் நட்ந்த இந்த விபரீதத்தால் இலங்கையில் நாங்கள் மீண்டும் இணையூம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றி கொள்வதல்லஇ ஆனால் வழங்கல் நீரில் மீளபிடிப்பதை போல எந்தவொரு மதம் அல்லது கட்சி செயற்பட கூடாது. நாம் அனைவரும் இந்த நாட்டிற்கு சுதந்திரம் கொடுக்க முடியாத ஒரு நாட்டாக கருத வேண்டும்.
நம் பலவீனமாவது வரலாறு பற்றிய விடயங்களை அறியாமலே இருப்பது. இப்போதுஇ சிங்கள பௌத்த நாட்டில்இ கத்தோலிக்கர்கள்இ இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோர் ஒன்றாக கூடி அடுத்த தலைமுறையினருக்கு நமது எதிர்காலத்தை கட்டி எழுப்புவோம். பிரச்சினை சரிசெய்ய முடியாது என்பது அல்ல. நாம் இதனை செயலில் செயற்படுத்தாதே ஆகும். ஒரு கூட்டிணைந்து முன்நோக்கி செல்வோம். மரணம் என்பது இயற்கை தான். ஆனால் இது போன்ற ஒரு விஷயம் இல்லை. இதனை தடுப்போம். பின்னர்இ எல்லா இடங்களுக்கும் சென்று மற்றும் மருத்துவமனைகளுக்கு விஜயம் செய்தார். நாங்கள் அவர்களின் வேதனையை கண்ணால் கண்டோம். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறௌம். நாம் அனைவரும் கரங்களை கோர்ப்போம். ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டால் கூடாது. இவ்வாறு இன்னொரு நபருக்கு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்போம்.

Leave a comment

* required