15 0

Posted by  in Latest News

மின்சார நுகர்வோருக்கு அத்தியாவசியமான மின்சார சேவையை இடையறாது பேணிச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாக இலங்கை மின்சார சபையில் பணியாற்றி 2014.09.01 ஆம் திகதிற்கு பின்னர் ஓய்வுபெற்று சென்றுள்ள கீழ்காணும் வகுதிற்குரிய ஊழியர்களை சேவைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  • கள தொழில்நுட்ப சேவைக்குரிய ஊழியர்கள்
  • சாரதிகள்

ஆகையால், தங்களது சேவையை மீண்டும் இலங்கை மின்சார சபைக்கு பெற்றுக் கொடுப்பதற்கு விரும்பினால் இலங்கை மின்சார சபையில் பணியாற்றிய மேற்குறித்த வகுதிக்குரிய ஊழியர்களுக்கு தாம் இறுதியாக பணியாற்றிய பணி நிலையங்களுக்கு சென்று சேவைக்கு அறிக்கையிடுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Leave a comment

* required