Posted by superadmin in Latest News
அத்தியாவசிய அவசர சேவைகளை வழங்க வேண்டிய இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள், தகுதிகாண் அடிப்படையில் மற்றும் பயிற்சி அடிப்படையில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் 2017/09/ 15ஆம் திகதி காலை 8.30 மணியளவில் தமது பணிக்கு வரவேண்டும்
அவ்வாறு பணிக்கு திரும்பாத இலங்கை மின்சக்தி சபையின் தகுதிகாண் அடிப்படையில் மற்றும் பயிற்சி அடிப்படையில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் பணியில் இருந்து விலகியதாக கருதப்படுவர்.
சுலக்ஷனா ஜெயவர்த்தன
பேச்சாளர்
மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சு