Posted by in Latest News
பொலன்னறுவை மாவட்டத்தில் மின்சார வசதிகளில்லாத சில கிராமப் பகுதிகளுக்கு மின்வலு சக்தி அமைச்சர் கெளரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் தலைமையில் கடந்த நாட்களில் மின்சாரம் வழங்கப்பட்டது.
ஏறக்குறைய 300 இலட்சம் ரூபா நிதியைச் செலவிட்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த மின்சாரத் திட்டத்தின் மூலம் சுமார் 300 குடும்பங்களுக்கு மின்சார வசதிகள் கிடைக்கும்.
பொலன்னறுவை மாவட்ட கஜுவத்தை மின்சாரத் திட்டம் மின்வலு சக்தி அமைச்சர் கெளரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்