“இ.மி.ச தனியார்மயப்படுத்த இடமளிக்கவில்லை”
24 0

Posted by  in Latest News

நாட்டை நட்டத்திட்குட்படுத்தாது பலமான அரச நிறுவனமாக நியமிக்க முகாமைத்துவத்தில் பாரிய மாற்றம்.
மின்சார கட்டண முறை அல்லது விநியோக விலை தீர்மானிக்க இ.மி.சபைக்கு உரிமை இல்லை.
சாதாரண மின்குமிழ் ஊகுடு மின்குமிழாக மாற்றுமாறு அமைச்சர் பாட்டலி சம்பிக்க அவர்களிடம் இருந்து கோரிக்கை.
2002 ஆம் ஆண்டில் காணப்பட்ட அரசாங்கத்தால் இலங்கை மின்சார சபை பிரிவூ 06 ஆக பிரிவடைந்து தனியார்மயப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் இன்றும் பலமாக காணப்படுவதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க அவர்கள் குறிப்பிட்டார். நிகழ்கால அரசின் கொள்கையானது நாட்டை ஆபத்திற்குள்ளாக்காது பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது. பலமான ஒரு அரச நிறுவனமாக இ.மி.சபையை மாற்றியமைத்தல் ஆகும். அதை இன்று வரையில் இ.மி.ச நிருபித்துள்ளது. 2012 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வரட்சி காலநிலையால் ஏற்பட்ட மின்சார நெருக்கடியை வெற்றிகொண்டு நாட்டின் சேவை மற்றும் தொழிற்சாலை பொருளாதாரத்தை கட்டி எழுப்பி உயிர் வாழ்வை பலப்படுத்த தொடர்ச்சியான மின்சாரத்தை விநியோகிக்க இ.மி.சபைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 2001 ஆம் ஆண்டில் காணப்பட்ட நிலையானது வரட்சியை தாங்கி கொள்ளாது கோளாறுக்குட்பட்ட மின்சக்தி முறை காரணமாக 08 மணித்தியாலங்கள் வரையில் மின் துண்டிப்பு செய்தல் ஆகும். அத்தோடு நாட்டின் பொருளாதாரம் மிகவூம் மோசமான நிலையை எதிர்நோக்கியது. அந்த நிலை இறுதியில் நாட்டின் சமூக பொருளாதார அரசியல் போன்றவற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
2012 ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை அந்த நிலையை கட்டுபடுத்தாவிடில் 2001 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அந்த நெருக்கடி நிலை மீண்டும் தோன்றி இருக்கும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க அவர்கள் குறிப்பிட்டார். வரட்சியால் மின்சார கேள்விக்கான விநியோகத்திற்கு மற்றைய தினங்களை போல தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை கொள்வனவூ செய்ய தமது நிறுவனம் முன்வரவில்லை அக்காரணத்தால் மேலதிக மின்சாரத்தை கொள்வனவூ செய்ய செலவாகும் ரூ.17.000 மில்லியன் அரசாங்கத்திற்கு மீதப்படுத்தி கொடுக்க நுகர்வோர் பங்களித்தனர் என அமைச்சர் அவர்கள் இங்கு குறிப்பிட்டார். நாட்டிற்காக முன்வரும் பொதுமக்களுக்கு கௌரவமான அரச நிறுவனமாக இ.மிச மற்றும் லெகோ நிறுவனத்தை மாற்றியமைக்க முகாமைத்துவம் மற்றும் திட்டம் போன்றவற்றில் சகல முறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துவது தாம் இவ்வருத்தில் நடத்துவதாக அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
முதற்கட்டத்தில் “நாளைக்காக இன்று” தேசிய மின்சக்தி பாதுகாப்பு வேலை திட்டம் கடந்த வருடம் ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களில் அமுல்படுத்தப்பட்டதுடன் அதன் மூலம் 91.8 கிகாவோட் மணித்தியால மின்சாரத்தை நுகர்வோரின் பங்களிப்பால் மீதப்படுத்தி கொள்ள முடிந்தது. அது பணத்தொகையாக ரூ. 438 கோடி மீதமடைந்நது. அதன் இரண்டாம் கட்டமாக கடந்த ஒக்டோபர் நொவெம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இடம் பெற்ற மின்சக்தி பாதுகாப்பில் நொவெம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டும் 56.4 கிகாவோட் மணித்தியால மின்சாரத்தை மீதப்படுத்தி கொள்ள வாய்ப்பு கிடைத்தாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது. முதற் கட்டத்தை விட இரண்டாம் கட்த்தில் பொதுமக்கள் பாரிய பங்களிப்பை வழங்கியதாக அறிக்கை மூலம் தெரிய வருகின்றது.
இன்று வரையில் இரவூ மின்சார பாவனையில் 24மூ செலவாவது மன்குமிழ் பாவனைக்காகவே ஆகும். இலங்கை நிலைபெறுவலு அதிகார சபையின் அறிக்கைக்கமைய 7மூ ஊகுடு மின்குமிழ்களுக்காக செலவாவதுடன் 17மூ சாதாரண மின்குமிழ்களுக்காக செலவாகின்றது. ஒளியூ+ட்டல் மற்றும் மின்சக்தி தன்மை தொடர்பாக மிகவூம் அவதானத்துடன் சகல சாதாரண மின்குமிழ்களையூம் ஊகுடு மின்குமிழ்களாக மாற்றி உபயோகிக்குமாறு அமைச்சர் அவர்கள் சகல பாவனையாளர்களிடமும் கேட்டு கொண்டார். அது நாட்டின் மின்சாரத்தை உபயோகிக்கும் சகல பொதுமக்களுக்கும் இலாபமாக அமையூம் என குறிப்பிட்டார்.

Leave a comment

* required