“மின் கட்டண தீர்விற்கு விலை கட்டமைப்பு அவசியம்”
23 0

Posted by  in Latest News

80மூ நீர் மின் காணப்படுவதாக கருத்துக்கள் வெளியானாலும்இ

முழு நாட்டிற்கும் தேவையான நீர் மின்சாரம் காணப்படுவது 40 தினங்களுக்கு மட்டுமே ஆகும்.

ஒரு நாடு என்ற வகையில் முன்னேறி செல்வதற்குஇ எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டண்ததை தீரு;மானிக்க பொதுமக்களுக்குஇ ஏற்று கொள்ளக்கூடிய விலை கட்டமைப்பு அத்தியாவசியமானது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க அவர்கள் குறிப்பிட்டார்.

மின்சக்தி துறையில் எதிர்நோக்கியூள்ள சவால்களைஇ இதுவரையிலும் அதி கஸ்டத்தின் மத்தியில் வெற்றி கொண்டு உள்ளோம். அனைவருக்கும் மின்சார உரிமையை பெற்று கொடுத்தல் இ 24 மணிநேரமும் தொடர்;சியாக மின்சாரம் விநியோகித்தல் என்பவையே அச் சவால்கள் ஆகும். எதிர் கொள்ள கடினமெனினும் அடுத்து எதிர்கொள்ள வேண்டிய சவாலானதுஇ நிதி ரீதியாக பலம் வாயந்த நிறுவனமாக மாறுவதாகும். கட்டுபடுத்த கூடிய சகல சகலவற்றையூம் உற்பத்தி பிரிவூ தொடங்கி கட்டுபடுத்த தமது அமைச்சிற்கு முடியூம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் தெரிவித்தார்.

இன்று வரையில் நாட்டின் வருடாந்த மின்சார கேள்வி 12இ000 கிகாவோட் மணித்தியாலங்கள் ஆகும். எனினும் 6000 கிகாவோட் வரையில் ஒரு அலகொன்றின் கிரயம் ரூ.7.00 உனினும் மீதமான 6000 கிகாவோட் மணித்தியாலங்கள் உற்பத்தி செய்து விநியோகிக்க ஒரு அலகின் கிரயம் ரூ. 32.00 ஆக இலங்கை மின்சார சபைக்கு செலவிட நேருகின்றது. இந்நிலைமை ஏற்படுவது பாரிய நிறுவனங்கள் உள்ளிட்ட வெகுவாக வரையறுக்கப்பட்ட நிறுவனங்களின் மின்சார கேள்வியினால் ஆகும். அதன் சுமையை அனைவருக்கும் அளிப்பது தொடர்பில் நான் அனுமதிக்கமாட்டேன் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். பாரிய அளனவூ மின்சார நுகர்வோர் தம்மால் முடிந்தளவில் பசுமையான மின் பாவனையில் ஈடுபட்டால் இந்நிலையை மாற்றியமைக்க முடியம் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.

இன்று வரையில் சிக்கலானது அதிக மின்சார கேள்விக்காக அதிகமாக அனல் மின்சாரத்தை பாவித்தல் ஆகும். எனினும் அதிகரித்து வரும் எரிபொருள் விலையூடன் ஒப்பிடும் போது மின்சார கட்டணம் அpகரிக்க நேரிட்ட போதும் அச்சுமையை நுகர்வோருக்கு பெற்று கொடுக்காது தவிர்க்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முடிவில் இந்த நட்டம் சேர்வது இலங்கை மின்சார சபைக்கு அல்லது பெற்றௌலிய கூடடுதாபனத்திற்கு என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். இற்றைக்கு 80மூ நீர் மின் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளதாக சிலர் கருத்து தெரிவித்தாலும் அதன் தொழினுட்ப நிலையானது மின்நிலையத்தை அண்டிய நீரூற்றுகளில் அதிகபட்சம் நீர் காணப்பட்ட போதும் 40 தினங்களுக்கு போதுமான அளவே நீர் மின்சாரம் உற்பத்தி வாய்ப்புள்ளதாக அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். ணஒருபொதும் இல்லாதவாறு உயர்ந்தளவில் அந்த நிலையை பாதுகாத்து முகாமைத்துவபடுத்த அரசாங்கத்திற்கு வாய்ப்பு உள்ளதாகவூம் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். தனியார் பஸ் கட்டண அதிகரிப்பின் போதும் வாயூ விலை அதிகரிப்பின் போதும் விலை கட்டமைப்பு முறை பாவிக்கப்படுவதாக அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். ஒரு நாடு என்ற வகையில் முன்னேறி செல்வதற்குஇ எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டண்ததை தீரு;மானிக்க பொதுமக்களுக்குஇ ஏற்று கொள்ளக்கூடிய விலை கட்டமைப்பு அத்தியாவசியமானது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க அவர்கள் குறிப்பிட்டார். அவ்வாறு இடம் பெறாவிடில் உலக எண்ணெய் விலை சந்திப்பின்போது ரூ.25 மற்றும் ரூ.300 ஆல் இலங்கை பெற்றௌலிய விலை அதிகரித்தல் அல்லது அதற்கு ஒப்பாக மின்சார கட்டணத்தை ரூ.4 அல்லது ரூ 5 ஆல் அதிகரித்தல் பொருத்தமற்றதென அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.

அமைச்சர் அவர்கள் இக்கருத்தை வெளியிடட்டது அன்று (21) ஹங்வெல்ல ப்ன்டெரோ நிறுவனத்திற்கு உரித்தான பால் குளிரூட்டல் மத்திய நிலையத்தில் 22இ000 கிலோவோட் வருடாந்த திறனுடனான 26 கட்டளைகள் இணைந்த சூரிய சக்தி முறைமையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதாகும். ப்ன்டெரோ நிறுவனத்திற்கு உரித்தான 08 பால் குளிரூட்டல் மத்திய நிலையங்களில் பசுமையான மின்சக்தி முறைகள் அறிமுகப்படுத்தி உள்ளதாக புதிய முகாமையாளர் திரு.லியோன் க்லெமென்ட் அவர்கள் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பிரதேசத்தில் வாழ் 150 பால் பண்ணை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave a comment

* required