“கிருமி நாசினிக்கு காமா கதிரியக்க தொழினுட்பம் பாவிக்க நடவடிக்கை”
16 0

Posted by  in Latest News

  • பல்நோக்கு காமா கதிரியக்க பொறியியக்கம் வெகு விரைவில்
  • சிறிய மற்றும் மத்திய அளவூ இறக்குமதியாளர்களின் வருமானம் அதிகரிப்பு
  • பின்னர் பலன் பெறும்  தொழினுட்பத்தில் காமா கதிரியக்கம் ஈடுபடுத்த திட்டம்.

கிருமிநாசினி முறைமைக்காக காமா கதிரியக்க பாவனையை உபயோகிக்க இன்றைய உலகில் ஏற்று கொள்ளப்பட்ட தொழினுட்ப முறை ஆகும். மருத்துவ உபகரணம் மற்றும் பொருட்கள்இ உணவூ வகைகள்இமரக்கறி மற்றும் பழங்கள் அதே போல விவசாய பொருட்கள் களஞ்சியப்படுத்தி வைத்து கொள்ளும் போதுஇ காமா கதிரியக்க தொழினுட்பம் தற்போது உலகின் பல நாடுகளில் பாவிக்கப்பட்டு வருகின்றது. குறித்த பொருட்களுக்கு அல்லது உணவூகளுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு (வடிவத்திலும் மற்றும் தன்மையிலும்) ஏற்படாதவாறு காமா கதிரியக்க தொழினுட்பம் பாவனையில் கிருமி நாசினி செயற்படுத்த முடியூம் என இலங்கை அணு சக்தி அதிகார சபை குறிப்பிடுகிறது.

தேசிய உற்பத்தியாளர்கள், நுகர்வோர், மற்றும் இறக்குமதியாளர்கள் தொடர்பாக காமா கதிரியக்க பாவனையில் மருத்துவ உபகரணம் மற்றும் பொருட்கள், உணவூ வகைகள், மரக்கறி மற்றும் பழங்கள் அதே போல விவசாய பொருட்கள் களஞ்சியப்படுத்தி வைத்து கொள்ளும் போது, காமா கதிரியக்க தொழினுட்பம் தற்போது பியகம முதலீட்டு வலயத்தில் நிர்மாணிக்கப்படுவதுடன் அது இவ்வருத்தின் மூன்றாம் காலாண்டு இறுதிக்குள் சேவைக்கு அர்ப்பணிப்பதாக இலங்கை அணுசக்தி அதிகார சபை தலைவர் பேராசிரியர் ரஞ்ஜித் விஜேவர்தன அவர்கள் குறிப்பிட்டார். இந்த சேவையை பெற்று கொள்ள எதிர்பார்க்ககும் சிறிய நிறுவனங்களின் அதிகாரிகள், சேவை முகவர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தொடர்பாக இன்று (15) கொழும்பு இறக்குமதி அபிவிருத்தி சபையில் இடம்பெற்ற விஸேட செயலமர்வின் போது தலைவர்கள் அவர்கள் கலந்து கொண்டு இக்கருத்தை தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் விஸேட பேச்சு வார்த்தைக்காக தேசிய அணுசக்தி முகவரின் விஸேட நிபுணர் பேராசிரியர் இவோனா கலுஸ்கா அவர்கள் கலந்து கொண்டார். தேசிய பின்னர் பலன் பெறும் தொழினுட்பத்தை அபிலிருத்தி செய்ய அதன் பங்களிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்க பேராசிரியர் ஹில்மி ஹேவா ஜூலிகே அவர்கள், மற்றும் இலங்கையினுள் அதன் நடைமுறை மற்றம் சேவை விநியோகம் தொடர்பில் கருத்துக்கள் அணுசக்தி அதிகார சபையின் சிரேஸ்ட பிரதி பணிப்பாளர் திருமதி சமன்தா குலதுங்க அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இச் செயலமர்வில் குறித்த துறை மற்றும் சேவை பெற்று கொள்ள எதிர்பார்க்கும் 150 பேர் கலந்து கொண்டனர். இந்த சேவை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதுடன் தமது பொருட்கள் மற்றும் உணவூ பொருட்கள் தொடர்பாக வெளிநாட்டு சந்தையில் பெறுமதியை அதிகரித்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

தேசிய தொழினுட் தரத்திற்கமைய நிர்மாணிக்கப்படும்  இந்த நிலையம் இலங்கை அணு சக்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழுள்ள  தொழினுட்ப மற்றும் மீளாய்வூ அமைச்சின் வழிநடத்தலிலும் இடம் பெற்று வருகின்றது.